07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, May 3, 2009

வலைச்சரத்தில் முருவின் ஏழாம் பதிவு


நன்றி.,


இந்த வார்த்தையும், அதன் பிரயோகங்களும் தான் மனிதனை இன்னும் மனிதனாக வைத்துள்ளது. பதிவு எழுத வலையுலகத்திற்குள்ளே வந்த பின் என்ன எழுதுவது எனத் தெரியாமல் தத்து பித்து நடையுடன் எழுதிக் கொண்டு இருந்த(இருக்கும்) போதெல்லாம், சரியான பார்வைக்கு பாராட்டும், தவறான நடைக்கு, நடவடிக்கைகளுக்கு தனிப்பட்ட முறையில் கண்டிப்பும் செய்து என்னை ஒழுங்கு படுத்திய எனது வலையுலக நண்பர்கள் - நண்பிகளுக்கெல்லாம் என் மனம் நிறைந்த நன்றிகள். அவர்களில் மிக முக்கியமானவர் வலையுலகத்தில் எல்லோருக்கும் அண்ணனான இவருக்கு என் இதயத்தில் எப்போதும் இடமிருக்கும்(அரசியல் இல்லை)


எனது நண்பர்களுக்கு நன்றி சொல்லும் விதத்தில் ஒரு நகைச்சுவைக்காக (நன்றியை உண்மையாகத்தான் சொல்கிறேன்) எழுதிய இடுக்கைதான் முரு என்ற நான்... . இதில் எனது நண்பர்களின் தனித்திறமையைக் கொண்டு அவர்களுக்கு, அமைச்சரவையில் எந்த துறையை ஒதுக்கலாம் என எழுதியிருந்தேன்.


########################

எல்லாம் சரியாக இருந்தாலும் நமது அண்ணன் வால் பையன், அருணுக்கு டாஸ்மாக் மட்டும் கொடுத்து ஒதுக்கிவிட்டால் அது பாவம். அவரின் மற்றுமொரு முகத்தை,


என்ற இடுக்கையில் தனது வெளியிட்டுள்ளார். பதிவு எழுதிய (பிப்ரவரி 2008) திலிருந்து ஒரு வருடம் கழித்து பின்னூட்டத்தில் கருத்து மோதல்களால் ரத்த ஆறே ஓடியிருக்கும்.


தமிழகத்தின் முக்கிய பதிவர் அண்ணன் வால். (ஐஸ் இல்லை)


************************************************************************************


இதேபோல் எனக்கு வலைச்சரத்தில் இடமளித்ததோடு மட்டுமில்லாது ஒரு வாரம் என்னைப் பொறுத்தருளிய அனைத்து வலைச்சர வாசகர்களுக்கும், ஆசிரியன் சீனா அய்யா அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.


(நன்றியை வெளிப்படுத்தி நானும் மனிதனாகி விட்டேன்)


உங்கள்


5 comments:

  1. சிறப்பாக செய்திருக்கிறீர்கள், முரு!
    ஒவ்வொன்றாகப் படிக்கிறேன், அறிமுகங்களையும்தான்.

    ReplyDelete
  2. 7 நாளும் வித்யாசமாக செய்துள்ளீர்கள். அருமையான தொகுப்புகள்.

    மேன் மேலும் வளர வாழ்த்துகள்.

    வலைச்சரம் ஆசிரியர் பணி உங்கள் வலைப்பூ வாழ்வில் ஒரு மைல்கல் என்றால் அதில் சந்தேகமேயில்லை.

    ReplyDelete
  3. அருமையானமுறையில் முடித்து உள்ளீர்கள் !! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  4. //தமிழகத்தின் முக்கிய பதிவர் அண்ணன் வால். (ஐஸ் இல்லை)//

    அண்ணே என்ன இது!
    கொலைவெறி படை வண்டி அனுப்ப போறாங்க ஜாக்கிரதை!

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது