07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Friday, May 29, 2009

சிறுகதையும், சிரிப்பும்

சிறுகதைகள் : கவிதைக்கு அடுத்தாப்ல எனக்கு அதிகமா பிடிச்சது கதைகள், டெஸ்ட் மேட்ச் மாதிரி இருக்குற தொடர்கதைகளை விடவும், ஒன் டே மேட்ச் மாதிரி சிறுகதைகள் இருக்க, அதுவும் இப்ப 20-20 மாதிரி கடுகுக் கதைகள் கூட வந்துடுச்சி.

நானும் எழுதினேன், காக்காணி என்ற சிறுகதைன்னு சொல்லி பெருங்கதைய. அதையே இன்னும் ஃபைன் ட்யூன், ஃபில்டர் இப்படி ஏதேதோ செஞ்சா சிறுகதையா ஆகுமாம், அனுபவசாலிகள் சொன்னது. கெடக்கறது கெடக்கட்டும், கெழவிய தூக்கி மனையில வை, அப்படிங்கற கதையா அது இப்ப எதுக்கு, நாம மத்தவங்கள பாப்போம் வாங்க.

Bee' Morgan னின் சமுத்திரத்தில் மீன்களை வரைபவன்

சிதறல்கள் தீபாவின் பிறப்பொக்கும் எல்லாவுயிர்க்கும்

சாளரம் கார்க்கியின் குட்டி தேவதை

மழைக்கு ஒதுங்கியவை அ.மு. செய்யதுவின் அந்த முதல் சந்திப்பு பாகம்-2 (அழகா ஒரு கவிதையோட முடிஞ்சிருக்கும்)

குடந்தையாருடைய தனிமரம்

உழவனின் கட்சியும் வேண்டாம்; கொடியும் வேண்டாம்

அடுத்ததா நகைச்சுவை, நான் படிச்ச் சிரிச்ச சில வலைப்பதிவுகள் இங்கே.

குடுகுடுப்பையாரின் சும்மா குழம்பு, பிறகு அவர் சாஃப்ட்வேர் இஞ்ஜினியர் ஆன கதை

அபி அப்பாவின் வந்தியத் தேவன் வாந்தியத்தேவனானது , பிறகு விகடன் குட் ப்ளாக்ல வந்த அவரோட இன்னொரு சங்கீதம் கத்துக்க ட்ரை பண்ணத சொல்லிய ஒரு பதிவு

சோம்பேறி(?) என்பவருடைய இந்தப் பதிவு இவருடைய வலைப்பூவின் தலைப்பெழுத்தான படிக்கும்போதெல்லாம் புன்னகைக்கவைக்கும் இவரோட பதிவை விடவும் இண்ட்ரஸ்ட்டிங்க் இவரோட வலைப்புவின் இந்த எழுத்துக்கள் தான் //ஏன் இன்றைய பணிகளை நாளை செய்ய வேண்டும்? நாளை மறுநாள் இருக்கும் போது: //

கோமாவின் ஹாஸ்யரசம்

நட்புடன்
அமித்து அம்மா

14 comments:

 1. // கெடக்கறது கெடக்கட்டும், கெழவிய தூக்கி மனையில வை, அப்படிங்கற ''கதை'' யா///

  அது என்ன கதைங்க? கொஞ்சம் சொன்னா நெம்ப நல்லா இருக்கும்!!

  ReplyDelete
 2. ஐந்தாம் நாள் வாழ்த்துகள் சகோதரி

  ReplyDelete
 3. டெஸ்ட் மேட்ச் மாதிரி இருக்குற தொடர்கதைகளை விடவும், ஒன் டே மேட்ச் மாதிரி சிறுகதைகள் இருக்க, அதுவும் இப்ப 20-20 \\


  அட கிரிக்கெட்டுளையும் கலக்குறியளே

  ReplyDelete
 4. நல்ல அறிமுகங்கள் அமித்து அம்மா! வாழ்த்துகள்!

  ReplyDelete
 5. வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 6. நல்ல அறிமுகங்கள் அமித்து அம்மா! வாழ்த்துகள்!

  ReplyDelete
 7. நல்லதொரு அறிமுகம்

  தோழமையுடன்
  பைத்தியக்காரன்

  ReplyDelete
 8. நல்ல அறிமுகங்கள்

  ReplyDelete
 9. அட நானுமா??? ரொம்ப நன்றிங்க

  ReplyDelete
 10. எனக்கு இன்பமா !! அதிர்ச்சியா இருக்கு !!!!

  ரொம்ப பெருமையா இருக்குங்க..மிக்க நன்றி !!!

  ReplyDelete
 11. "சமுத்திரத்தில் மீன்களை வரைபவன்" பதிவை பதிவை படித்து விட்டு சத்தம் போட்டு "சான்ஸே இல்லன்னு" கத்தி வைத்தேன்.

  அலுவலகத்தில் எல்லோரும் என்னை ஒருமாதிரியாக பார்த்தார்கள்.

  உங்களின் இந்த பதிவிற்கு வலைச்சரத்தில் தொடுப்பு கொடுத்த அமித்து அம்மாவிற்கு என் நன்றிகள்.

  ஆயிரத்தில் ஒரு பதிவு இது.

  அந்த‌ த‌ர‌மான‌ ப‌திவுக‌ளுக்கு கீழ் என் ப‌திவு இட‌ம் பெற்றிருப்ப‌து லைட்ட்டா கூசுகிற‌து.

  ReplyDelete
 12. ரொம்ப ரொம்ப நன்றி அமித்து அம்மா.. (ஹை.. ஜாலி.. ஜாலி.. எனக்கு மட்டும் நாலு வரி எழுதிருக்காங்க..)

  ReplyDelete
 13. நன்றி அமிதம்மா!

  ஐந்து நாட்களாகவே உங்க சுட்டிகள் எல்லாம் நல்லா இருக்கு!

  ReplyDelete
 14. மழைக்கு ஒதுங்கியவை அ.மு. செய்யதுவின் அந்த முதல் சந்திப்பு பாகம்-2 (அழகா ஒரு கவிதையோட முடிஞ்சிருக்கும்)

  நான் ரொம்ப ரசிச்சு படிச்சது.

  Bee' Morgan னின் சமுத்திரத்தில் மீன்களை வரைபவன்

  Super

  சோம்பேறி(?) என்பவருடைய
  ஏன் இன்றைய பணிகளை நாளை செய்ய வேண்டும்? நாளை மறுநாள் இருக்கும் போது: //

  நல்ல நகைச்சுவை.

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது