07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Thursday, November 5, 2009

வலைச்சரம்-நிகழ்காலம் சிவா-நான்காம் நாள்

சத்யராஜ்குமார் - இவரைப்பற்றி சொல்ல வேண்டியதே இல்லை, இவரது கதைகள் கதை படிக்கிறோம் என்கிற உணர்வே இல்லாமல், இயல்பான நடையில் உண்மைச்சம்பவம் போல் கண்முன்னே தோன்றும், மிக நிறைவான கதை சொல்லும் யுக்திக்கு சொந்தக்காரர். படித்துப் பாருங்கள் நிச்சயம் பிடிக்கும்

எக்ஸானந்தா

பாண்டேஜ்

நியூஜெர்ஸியில் ஒரு இலக்கிய சந்திப்பு

பெண் பார்த்துப் பார்

மோப்பக் குழையும்


ஜாம்பஜார் ஜக்கு- கொஞ்சம் மனக்குழப்பம், அல்லது பணி அழுத்தம் காரணமாக மனம் சோர்வாக தெரிகிறதா? இந்த பதிவுகளைப் படியுங்கள், எப்படியெல்லாம் சிந்திக்கிறாங்க என ஆச்சரியப்படுவீங்க

Urgent! இந்த ஜோக் புரியுதா பாருங்க!!!

உங்களைப் பற்றி தெரிந்து கொள்ள ஒரு அதிசயமான TEST !!!!!

Printer வேலை செய்யாத போது அவசரமாய் காப்பி எடுப்பது எப்படி?

அவனும் அவளும்... தனியாக ரயில் கூப்பேவில் (18+ சிறுகதை)!!!


பூவுலகின் நண்பர்கள்  - பெயரே இவர்கள் யாரென உணர்த்தும், சமுதாய விழிப்புணர்வு உண்டாக்கும் வகையில் பலவித உண்மைகளை நாம் உணர வைப்பவர்கள்

மேற்குலகின் குப்பைக்கூடையாகும் இந்தியா..!

பன்றிக் காய்ச்சல்: பலனடையும் மரண வியாபாரிகள்!

பிளாஸ்டிக் எமன் - சில அதிர்ச்சிகர உண்மைகள்



நெஞ்சின் அலைகள் - பதிவுலகில் அணுவிஞ்ஞானம், பிரபஞ்ச அறிவியல் குறித்து எழுதும் பதிவு எனக்குத் தெரிந்து இது ஒன்றே..

சூட்டு யுகப் பிரளயம் ! மாந்தர் பிழைப்ப தெப்படி ?

காம சக்தி

தமிழில் முதல் அணுசக்தி நூல்



படித்துபார்த்து உங்கள் அனுபவங்களை பின்னூட்டத்தில் தெரிவியுங்கள் :))

நிகழ்காலத்தில் சிவா

10 comments:

  1. சத்யராஜ்குமார் கதைகள் அருமை. அறிமுகத்திற்கு நன்றி.

    ReplyDelete
  2. ஆர்வத்துடன் படித்து பின்னூட்டமும் இட்டமைக்கு நன்றி நண்பரே

    ReplyDelete
  3. நல்ல அறிமுகங்கள்

    ReplyDelete
  4. படிச்சுடறேன் சிவசு

    ReplyDelete
  5. \\அத்திரி said...

    நல்ல அறிமுகங்கள்\\

    கருத்துக்கு நன்றி நண்பரே

    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. \\ cheena (சீனா) said...

    படிச்சுடறேன் சிவசு\\

    நன்றி அன்பின் சீனா அவர்களே..

    ReplyDelete
  7. வாழ்த்துக்கள்

    விஜய்

    ReplyDelete
  8. //கவிதை(கள்) said...

    வாழ்த்துக்கள்

    விஜய்//

    நன்றி நண்பரே

    ReplyDelete
  9. அணுவிஞ்ஞானம், பிரபஞ்ச அறிவியல் குறித்து எழுதும் பதிவு எனக்குத் தெரிந்து இது ஒன்றே..

    சீனா ஏற்கனவே சொன்ன வார்த்தைகள்.

    பிரமித்துவிட்டேன்.

    ReplyDelete
  10. \\ஜோதிஜி. தேவியர் இல்லம். said...

    அணுவிஞ்ஞானம், பிரபஞ்ச அறிவியல் குறித்து எழுதும் பதிவு எனக்குத் தெரிந்து இது ஒன்றே..

    சீனா ஏற்கனவே சொன்ன வார்த்தைகள்.

    பிரமித்துவிட்டேன்.\\


    அவரது உழைப்பு என்னை ஆச்சரியப்பட வைக்கிறது, பின்னூட்டங்கள் அதிகம் இல்லாத நிலையிலும் அவரது செயல்பாடு பாரட்டத்தக்கது

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது