வணக்கம்
அனைவருக்கும் வணக்கம்ங்கோ!! நான் தான் தாரணி பிரியா
இன்னும் ஒரு வாரத்திற்கு நீங்க எல்லாம் பாவம் ஏன்னா நான் எழுதபோறதைதான் படிக்க போறீங்க. உருப்படியா ஒண்ணும் எழுதறதுதான் இல்லை. அட்லீஸ்ட் படிக்கறதுதாவது உருப்படியா ஒழுங்கா படிக்கிறியா பாக்கலாமுன்னு சீனா சார் எனக்கு ஒரு டெஸ்ட் வெச்சு இருக்கார். இந்த டெஸ்டுல நான் நல்ல மார்க் எடுத்து பாசாகணுமுன்னு கடவுள்கிட்ட வேண்டிக்கிட்டு வந்து வேலையை ஆரம்பிச்சாச்சு.
முதல என்னைய பத்தி சொல்லிடுறேன். என்னை பத்தி பெரிசா மட்டுமில்ல சிறிசா சொல்லறதுக்கு கூட ஒண்ணுமில்லைங்க. கோவையில இருக்கிற ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில அக்கவுண்ட்ஸ் செக்சன்ல வேலை பார்க்கிறேன். அவ்வளவுதான்
ஒரு தடவை அவள் விகடன்ல ப்ளாக் பத்தி எல்லாம் போட்டு ஒரு கட்டுரை வந்து இருந்தது. அதை படிச்சபிறகுதான் இப்படி ஒரு உலகம் இங்க இருக்கறது தெரிஞ்சு தேடி கண்டு பிடிச்சு அதுல என்னையும் இணைச்சுக்கிட்டேன். நான் எழுதினது எல்லாத்தையுமே கொஞ்சம் கூட யோசிக்கமா மொக்கை இல்லாட்டி செம மொக்கை வகையில சேர்த்துக்கலாம். எனக்கு பிடித்ததே அடுத்தவங்களை சங்கடப்படுத்தாத நகைச்சுவை, காமெடி, கிண்டல்தான்.
வலைச்சரத்துல மொத பதிவுல நம்ம பதிவோட வெளம்பரம் போட்டுக்கலாமாம். வந்தது வந்தீங்க அப்படியே இங்க ஒருஎட்டு போய் பார்த்திட்டு ஏதாவது ஒரு போஸ்டாவது நல்லா இருக்குன்னு சொல்லிட்டு வாங்களேன் ப்ளீஸ்
|
|
vanga..vanga..valaicharam kalai kattuthee:-)
ReplyDeleteஅங்கயும் சொல்லியாச்சு இங்கயும் சொல்லியாச்சு..... வலைச்சர பொருப்பாசிரியர் சீனா ஐயாவிற்கு பிறந்தநாள் வாழ்த்துகள்.
ReplyDeleteவாவ்! வாழ்த்துகள் தாரணி! கலக்குங்க!! மொக்கைன்னு சாதாரணமா சொல்லிட்டீங்க..உங்க இடுகைகளில் இருக்கும் இயல்பான சரளமான நடையும் நகைச்சுவையும் தாங்க எனக்கு மிகவும் பிடித்தது! :-)
ReplyDeleteவாங்க வாங்க தாரணிப்பிரியா
ReplyDeleteவாழ்த்துகள் தாரணி பிரியா
ReplyDelete//முதல என்னைய பத்தி சொல்லிடுறேன். என்னை பத்தி பெரிசா மட்டுமில்ல சிறிசா சொல்லறதுக்கு கூட ஒண்ணுமில்லைங்க. கோவையில இருக்கிற ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில அக்கவுண்ட்ஸ் செக்சன்ல வேலை பார்க்கிறேன். அவ்வளவுதான்//
ReplyDeleteதன்னடக்கம்!! தன்னடக்கம் !!!
வாழ்த்துகள். அசத்துங்க.
ReplyDeleteவாழ்த்துக்கள் அக்கா...
ReplyDeleteஇன்னும் ஒரு வாரத்துக்கு வலைச்சரம் கலக்க போகுது...
:-)
வாங்க அக்கா! வலைச்சரத்தை கலக்குங்க! வாழ்த்துகள்!
ReplyDeleteஇந்த அசாத்திய தைரியம் கொண்ட வலைச்சர நிர்வாகிகளுக்கு பெரிய கும்பிடு.
ReplyDeleteகலக்குங்க தரணி .
//வலைச்சரத்துல மொத பதிவுல நம்ம பதிவோட வெளம்பரம் போட்டுக்கலாமாம். வந்தது வந்தீங்க அப்படியே இங்க ஒருஎட்டு போய் பார்த்திட்டு ஏதாவது ஒரு போஸ்டாவது நல்லா இருக்குன்னு சொல்லிட்டு வாங்களேன் ப்ளீஸ்//
ReplyDeleteஅங்கிருந்துதான் இங்கு வந்தேன்... மறுபடியும் அங்கே போக சொன்னா எப்படி???? கலக்குங்கோ தாரணி
வாழ்த்துகள்...
///முதல என்னைய பத்தி சொல்லிடுறேன். என்னை பத்தி பெரிசா மட்டுமில்ல சிறிசா சொல்லறதுக்கு கூட ஒண்ணுமில்லைங்க. கோவையில இருக்கிற ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில அக்கவுண்ட்ஸ் செக்சன்ல வேலை பார்க்கிறேன். அவ்வளவுதான்///
ReplyDelete''டன்'' கணக்குல தன்னடக்கம்..!;) ...! அசத்த போறீங்கன்னு...! நினைக்கிறேன்...!
அசத்துங்க..!அசத்துங்க...!
வாழ்த்துகள் தாரணிப்ரியா
ReplyDeleteவருக வருக..வாழ்த்துக்கள்
ReplyDeleteவாங்க வாங்க...!!!! இந்த வாரம் கொல குத்தா ??? ரைட்டு !!!!
ReplyDeleteவாழ்த்துக்கள் !!
வாங்க வாங்க தாரணிப்பிரியா
ReplyDeleteவாழ்த்துகள்
ReplyDeleteஅன்பின் தாரணி ப்ரியா
ReplyDeleteஅடக்கம் அடக்கம் - வாழ்க
நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா
இந்த ஒரு வாரம் எங்களால சிரிச்சு மாளாது போங்க! வாழ்த்துக்கள் தாரணி, கலக்குங்க :)-
ReplyDeleteவாழ்த்துகள்..! =)
ReplyDeleteமொக்கைகளை பற்றிய அறிமுகமே அதிகம் இருக்குமென்று தெரிவதால் என் பேரும் வரக்கூடுமென்று நினைக்கிறேன்.. :)))
ReplyDeleteவாழ்த்துக்கள்!
ReplyDelete//அப்படியே இங்க ஒருஎட்டு போய் பார்த்திட்டு ஏதாவது ஒரு போஸ்டாவது நல்லா இருக்குன்னு சொல்லிட்டு வாங்களேன் ப்ளீஸ்//
ReplyDeleteஇந்தக் கொசுத் தொல்லை தாங்க முடியலைடா நாராயணா.. :)
( களியும் கீரைக் குழம்பும் தேவைப்படும் போது மட்டுமே நீங்க அக்கா.. நான் தம்பி..:) )
வண்க்கம்ம்ம்ம்....டீச்சர் :)
ReplyDeleteவாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்!
ReplyDeleteநன்றி இயற்கை
ReplyDeleteநன்றி முரளி
நன்றி முல்லை. ஆஹா என்னைங்க என்னை போய் இப்படி சொல்லிட்டிங்க
நன்றி வந்துட்டேன் சின்ன அம்மிணி
நன்றி சென்ஷி
நன்றி ராஜ்குமார். தன்னடக்கம் எல்லாம் இல்லை. மொத்தமே அவ்வளவுதான்
நன்றி வானம்பாடிகள்
நன்றி அகல்விளக்கு
நன்றி அபிஅப்பா
நன்றி ரோமியா பாய். உண்மையை இப்படி உரக்க பப்ளிக்க சொல்லபடாது சரியா
நன்றி ஞானசேகரன்.
ReplyDeleteநன்றி ஜீவன் அண்ணா அசத்தணுமுன்னுதான் ஆசை பாக்கலாம்'
நன்றி பிரேம்
நன்றி பூங்குன்றன்
நன்றி செய்யது. கொலகுத்து எல்லாம் இல்லை. இங்க நான் நல்ல புள்ளையாக்கும் :)
நன்றி சிவா
நன்றி சீனா அய்யா
நன்றி அமித்து அம்மா.
நன்றி பிரியா (பிரியான்னாலே கல கலதான் போல )
நன்றி கார்க்கி. மொக்கை சக்கரவர்த்தியே நீங்கதான்
நன்றி தமிழ்பிரியன்
நன்றி சஞ்சய் சீக்கிரம் உங்களுக்கு ஹிட் அடிக்கிறேன் வெயிட் செய்யுங்க
நன்றி வசந்த்
வலைச்சர ஆசிரியருக்கு முதல் நாள் வாழ்த்துக்கள்!!
ReplyDeleteஇன்னும் முழுசா ஒரு நாள் முடியலையே அதுக்குள்ளே என்ன நன்றி நவிலல் :-)
ReplyDelete//
ReplyDeleteஅட்லீஸ்ட் படிக்கறதுதாவது உருப்படியா ஒழுங்கா படிக்கிறியா பாக்கலாமுன்னு சீனா சார் எனக்கு ஒரு டெஸ்ட் வெச்சு இருக்கார்.
//
சீனா சார் நெம்ப தைரியசாலி :))
கடமை அழைக்கிறது அப்புறமா வாரேன்!!
ReplyDeleteவாழ்த்துக்கள் தாரணி. கலக்குங்க
ReplyDeleteஅசத்த போவது யாரு....நீ தான்...
ReplyDeleteவாழ்த்துக்கள் தாரணிப்ரியா....
(சிரித்து, சிரித்து பல் சுளுக்கினாலோ...வயத்துவலி வந்தாலோ நீங்கதான் பொறுப்பு... இந்த ஒரு வாரம்...)
காலத்தால் அழிக்க முடியாத காதல் கதை (காதல் காவியம்) "முதல் காதல்" படிக்க இங்கே செல்லுங்கள்.......
ReplyDeletewww.idhayame.blogspot.com
இங்கேயும் ஒரு பூங்கொத்து!
ReplyDeleteபெண்கள்ன்னு சொன்னாலே ....அய்யோ அய்யோ ...நல்லா இருக்கு(எப்படிடா பாக்காமலே படிக்காமலே ராம் நீ சரியில்லடா)
ReplyDeleteவாழ்த்துகள் அக்கா.! :-))
ReplyDeleteவாழ்த்துகள்!
ReplyDeleteவாழ்த்துகள் தாரணி
ReplyDeleteவாவ், வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்!!!
ReplyDelete:)))