விடைபெறுகிறேன்..
➦➠ by:
சுபா
இனிய வணக்கம் நண்பர்களே...
அடுத்த வாரம் நடைபெறவிருக்கும் என் சகோதரரின் திருமண வேலையால் நேற்று பதிவெழுத வர முடியவில்லை. மன்னிக்கவும். இந்த பதிவில் மேலும் ஒரு சில பதிவர்களை அறிமுகப்படுத்திவிட்டு உங்களிடமிருந்து விடைபெறுகிறேன்.
இன்றைய முதலாவது வலைப்பூ, என்னுள்ளே!
தன்னுடைய அறிவுக்கு எட்டிய பல தகவல்களை சுவாரசியமாக நமக்குத் தொகுத்து கொடுத்திருக்கிறார் மணி.
இவ்வளவு நாள் கொஞ்சம் ‘சீரியசான’ வலைப்பூக்களையே பார்த்து வந்த நாம் கடைசியாக பார்க்கவிருப்பது அழகான சில கவிதைகளை சுமந்திருக்கும் வலைப்பூவான ,கண்ணாடி பிம்பங்கள்! கவிதை மழையில் நனைந்தவாரே எனக்கும் விடைகொடுங்கள்.
|
|
சகோதரருக்கு திருமண வாழ்த்துகள்
ReplyDeleteநன்றி .. வணக்கம்!!!
ReplyDeleteசகோதரருக்கு திருமண வாழ்த்துக்கள்.. வலைச்சரத்தை சிறப்புறச் செய்தமைக்கு நன்றிப் பகிர்வுகள்!
ReplyDeleteசகோதரருக்கு திருமண வாழ்த்துக்கள்
ReplyDeleteசகோதரருக்கு திருமண வாழ்த்துக்கள்
ReplyDeleteபுது வலைப் பூக்களை அறிமுகப் படுத்துவதற்கு நன்றி சீனா ஸார்
சகோதரருக்கு திருமண வாழ்த்துகள்!!
ReplyDeleteஅன்பின் சுபா
ReplyDeleteஅறிமுகம் அருமை - ஒரு வாரம் ஓடி விட்டதா - நல்வாழ்த்துகள்