07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Wednesday, November 11, 2009

முத்துக் குளிக்க வார்றீகளா?

வணக்கம் நண்பர்களே...

இன்று எனது பதிவை மிக சுருக்கமாக முடித்துக்கொள்ளும் நிலையில் உள்ளேன். அதனால் இன்று மூன்று முத்துக்களை மட்டுமே அறிமுகபடுத்தலாம் என்றிருக்கிறேன். முத்துக் குளிக்க என்னுடன் வார்றீகளா நண்பர்களே?

முதல் முத்து...உங்களுக்காக!

ஆன்மீகம், வாழ்வியல், அறிவியல் நிகழ்வுகள், தொழில்நுட்பம், ஆரோக்கியம் என பல தகவல்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் இந்த பதிவர். இது ‘வேர்ட்ப்ரஸ்’சின் வலைப்பூ. அதனால் பதிவரின் பெயரை என்னால் கண்டுகொள்ள இயலவில்லை. மன்னிக்கவும்.

இரண்டாவது முத்து...உளறுவாயன்.

உள்ளதை உள்ளபடி உளறுபவன் என தன்னை அறிமுகப்படுத்திக் கொள்கிறார் இம்முத்தை உருவாக்கியவர். நெஞ்சை உருக வைக்கும் கவிதை முதல் அறிவியல் அதிசயங்கள் வரை எல்லாவற்றிலும் கலக்குகிறார் உளறுவாயன்.

மூன்றாவது முத்து...பாரதீஸ் வெப்ளாக்

இவருடையதும் கதம்பமே. பல தகவல்களை நமக்கு அள்ளித்தருகிறது இந்த முத்து.


சிப்பி இருக்குது முத்தும் இருக்குது திறந்துப் பார்க்க நேரமில்லைடீ இராஜாத்தினு இந்த முத்துக்களையெல்லாம் திறந்து பார்க்காமல் விட்டுவிடாதீர்கள் நண்பர்களே..நாளை மீண்டும் சந்திப்போம்.

3 comments:

  1. வலைச்சரம் ஆசிரியர் வேலையை கரெக்டா பண்றிங்க. புது வலைப்பூக்கள் அறிமுகப் படுத்தறது குட் குட்.

    ReplyDelete
  2. அன்பின் சுபா

    அனைத்து இடுகைகளுமே அருமை - புதுப்புது பதிவர்களை அறிமுகப்படுத்தும் விதம் நன்று. நல்வாழ்த்துகள் சுபா

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது