07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

முந்தைய ஆசிரியர்கள்


சிந்தாநதி

Error loading feed.

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, November 29, 2009

வலைச்சரத்தில் ஏழாம் நாள்...

வணக்கம் நண்பர்களே...


நான் இதுவரை தொடர்ந்து ஏழுநாட்கள் பதிவு போட்டதே இல்லை இதுவே முதல்முறை. இந்த வாய்ப்பை அளித்த அனைவருக்கும் எனது நன்றிகள். இந்த ஏழுநாட்கள் என்னை பிண்ணுடங்கள் மூலம் ஊக்குவித்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். இவர்கள் அனைவரும் இந்த ஏழு நாட்கள் பிண்ணுட்டகள் இட்டு என்னை ஊக்குவித்தவர்கள்:


புதுகைத் தென்றல்,
செ.சரவணக்குமார்,
அப்பாவி முரு,
ராசு,
அ.மு.செய்யது,
நிகழ்காலத்தில்,
வானம்பாடிகள்,
ரம்யா,
கலை அக்கா,
Mrs.Menagasathia,
திகழ்,
ஜோதிஜி. தேவியர் இல்லம்.,
வால்பையன்,
cheena (சீனா),
செந்தில் நாதன்,
அத்திவெட்டி ஜோதிபாரதி,
கிருஷ்ண பிரபு,
VISA,
tamiluthayam,
இராகவன் நைஜிரியா,
ரங்கன்,
தமிழரசி,
सुREஷ் कुMAர்,
நட்புடன் ஜமால்,
தேவன் மாயம்,
பிரியமுடன்...வசந்த்


அனைவருக்கும் எனது நன்றி கலந்த வணக்கங்கள். விடைபெறுகிறேன் நன்றி. அடுத்தவார வலைச்சர ஆசிரியருக்கு எனது வாழ்த்துக்கள்.


சந்திப்போம் சிந்திப்போம்...

6 comments:

  1. அன்பின் அண்ணன வணங்காமுடி

    மிக்க நன்றி - ஒரு வார காலம் அழகாக ஆசிரியப் பொறுப்பு வகித்தமைக்கு - நல்வாழ்த்துகள்

    ReplyDelete
  2. வாழ்த்துகளும் நன்றிகளும் நண்பரே!

    ReplyDelete
  3. தேவன்மாயம்Sun Nov 29, 12:52:00 PM

    வணங்காமுடி!! நல்லது!

    ReplyDelete
  4. தேவன்மாயம்Sun Nov 29, 12:53:00 PM

    விடாம வாங்க வலையில் !!

    ReplyDelete
  5. வாழ்த்துகள்... வணங்காமுடி.... இது ஏழு நாட்களுக்குமானது.

    ReplyDelete
  6. ஐயா சீனா மூலம் நடத்தப்பட்டு வரும் இந்த வலைதளம் மூலம் எத்தனையோ முகம் தெரியாத படைப்பாளிகளை அனைவருக்கும் தெரியும் வண்ணம் சீரிய சேவை செய்து வருவது மிகச் சிறப்பானது என்றால் அத்தனையிலும் மிகுந்த ஆச்சரியம் வணங்காமுடி அவர்கள். பின்னூட்டம் இட்டவர்களை நினைவில் வைத்து பதில் மரியாதை செய்தது இது தான் இங்கு முதல் தடவை என்று நம்புகிறேன்.

    புதிய நபர்கள், புதிய ஆசிரியர்கள், புதிய எண்ணங்கள்.

    மொத்தத்தில் சிறப்பு.

    ஐயா வாழ்த்துக்கள்.
    அண்ணா வாழ்த்துக்கள்.

    ReplyDelete