07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Monday, November 16, 2009

வலைச்சர அறிமுகம்-அ.மு.செய்யது

சக பதிவர்கள்,

எல்லாப்புக‌ழும் இறைவ‌னுக்கே !!

பள்ளிப்படிப்பை முடித்து ஆறு வருடங்களே ஆன‌ ஒரு மாணவனை ஆசிரியராக்கி பார்க்கும் அழகு உள்ளம் கொண்ட அன்பு நண்பர் சீனா அவர்களுக்கும், ப்ளாக் என்னும் ஒரு புதிய‌ உல‌கை என‌க்கு அறிமுக‌ப்ப‌டுத்திய‌ க‌ல்லூரி ந‌ண்ப‌ர் கொல்க‌த்தா ஜிம்ஜி என்கிற‌ ஏழும‌லைக்கும் ந‌ன்றிக‌ள் !!!!சிவ‌ந்த மென்பாத‌ங்க‌ள் த‌ரை தொடுமுன், க‌ண்க‌ளை அக‌ல‌ விரித்து உல‌கை விய‌க்கும் சிறுகுழ‌ந்தையாகத் தான் என்னை பாவித்து வழி நடத்தி செல்கிறது வலையுலகம்.பொழுதுபோக்கு,சினிமா,அர‌சிய‌ல் போன்ற‌ வ‌ழ‌க்கமான‌ இத்யாதிக‌ளுக்கு அப்பாற்ப‌ட்டு க‌லை,இல‌க்கிய‌ம்,அறிவிய‌ல்,ம‌ருத்துவ‌ம்,ச‌மூக‌ சிந்த‌னைக‌ள்,உத‌விக்க‌ர‌ம் என்று ப‌ல பரிமாணங்களைக் காட்டி,என்னைப் போன்ற குழந்தைகளை தன் உள்ள‌ங்கையில் வைத்து செல்ல‌ங்கொஞ்சிக் கொண்டிருக்கிறது.

நிறைய‌ எதிர்பார்ப்புக‌ளுட‌னும்,க‌ன‌வுக‌ளுட‌னும் எழுத்துல‌கில் மேற்கொள்ள‌ வேண்டிய‌ ஐந்தாண்டு திட்டங்க‌ளுக்காக‌வும் "ம‌ழைக்கு ஒதுங்கிய‌வை" தொட‌ங்கி,காத்து வாங்கி கொண்டிருந்த‌ ஆர‌ம்ப‌ நாட்க‌ளில் முத‌ன் முத‌லாக‌ ந‌ட்புக்கர‌ம் நீட்டி,ஒரு ஏணியாக‌ இருந்து என்னை ஊக்குவித்த‌வ‌ர் அண்ண‌ன் ந‌ட்புட‌ன் ஜ‌மால் அவ‌ர்க‌ள்.வ‌லைச்ச‌ர‌த்தில் ஆர‌ம்பித்து,சளைக்காமல் ஒவ்வொரு ப‌திவ‌ராக‌ சென்று என் வ‌லைப்ப‌க்க‌த்தின் சுட்டியை கொடுத்து எட்டிப்பார்க்க‌ வைத்த‌வ‌ர்.இன்ற‌ள‌வும் என்னுடைய‌ எதிர்கால‌ திட்ட‌ங்க‌ள் குறித்தும்
மிகுந்த‌ அக்க‌றை கொள்ப‌வ‌ர்.

பிறகு அன்புடன் வாலு என்கிற ஆஷா ஜலால் அவர்களின் அறிமுகத்திற்கு பின் அவர்களோடு சேர்ந்து உருவாக்கிய என்னுடைய மற்றொரு வலைப்பூ இஸ்லாம் வாழ்வியல் வழிகாட்டி.

தடாக‌த்தில் எறிந்த‌ க‌ல்லாய், ஜமாலுடைய‌ அறிமுக‌த்திற்கு பின் ர‌ம்யா,சக்தி,அபுஅஃப்ஸர்,ந‌வாஸூதீன்,எம்.எம்.அப்துல்லா,ராக‌வ‌ன் நைஜீரியா,வால்பையன்,தமிழரசி,ஷஃபி என்று எழுத்துலகை தாண்டி எங்க‌ளுடைய‌ ந‌ட்பு வ‌ட்ட‌ம் அன்பின் நிழ‌லில் விரிவ‌டைய‌ துவ‌ங்கிய‌து.

பிறகு அமிர்த‌வ‌ர்ஷினி அம்மா,ஆதிமூல‌கிருஷ்ண‌ன்,பாலா,கார்த்திகை பாண்டிய‌ன்,பீர்,லேகா,கிருஷ்ணபிரபு,பா.ராஜாராம் என்று ஒரு ந‌ட்பு, இல‌க்கிய‌ ர‌சனை,வாசிப்பானுபவம் நிறைந்த ஒரு பாசக்கார கூட்ட‌ம் என்னை முழுமையாக‌ ஆக்கிர‌மித்து மூச்சுத்திண‌ற‌லை ஏற்ப‌டுத்திய‌து.

நண்ப‌ர்க‌ளின் அறிமுக‌ங்க‌ளோடு நிறைய‌ புதுமுக‌ங்களை அறிமுக‌ப்ப‌டுத்த‌ வேண்டிய‌ ஆவ‌லும் எதிர்பார்ப்பும் இருக்கிறது.இணைந்திருங்க‌ள் !!!

55 comments:

 1. வாழ்த்துக்கள் செய்யது

  ReplyDelete
 2. /-- அமிர்த‌வ‌ர்ஷினி அம்மா,ஆதிமூல‌கிருஷ்ண‌ன்,பாலா,கார்த்திகை பாண்டிய‌ன்,பீர்,லேகா,கிருஷ்ணபிரபு,பா.ராஜாராம் --/

  இவர்களுடன் நானுமா? மிக்க மகிழ்ச்சி...

  ReplyDelete
 3. ஓகே ஸ்ட்ரார்ட் மியுசிக்

  ReplyDelete
 4. வாழ்த்துகள் ..இனிய வாரமாக அமையட்டும்! :-)

  ReplyDelete
 5. வாழ்த்துக்கள் செய்யது, தங்களை வலைச்சரத்தின் ஆசிர்யராக காண்பதில் மகிழ்ச்சி. ஆம், வலைப்பூ உலகம் தரும் நட்புக்களின் அனுபவம் புதுமையும் அருமையும் கூட. இவ்வார வலைச்சர பயணம் இனிதாய் அமைய வாழ்த்துக்கள் நண்பரே.

  ReplyDelete
 6. அட, நம்ம செய்யது!!

  வாழ்த்துக்கள், சந்தோஷம்.

  ReplyDelete
 7. வாழ்த்துக்கள் செய்யது

  ReplyDelete
 8. வலைச்சர ஆசிரியர் பொறுப்பேற்ற எங்கள் தங்கம் பிரியமுள்ள அ.மு.செ. வுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  நான் என் தளம் தொடங்கிய நாள் முதல் தொடர்ந்து உற்சாகப்படுத்திய உங்க க்ளாஸ் கட் அடிக்காம டெய்லி வருவேன் சார்.

  ReplyDelete
 9. //ஒரு ஏணியாக‌ இருந்து என்னை ஊக்குவித்த‌வ‌ர் அண்ண‌ன் ந‌ட்புட‌ன் ஜ‌மால் அவ‌ர்க‌ள்.//

  உங்களுக்கும் எனக்கும் மாதிரி நிரைய பேருக்கு இவர் வலைத்தள ஏணிதான்

  ReplyDelete
 10. வாழ்த்துகள் செய்யது. புகைப்படம் அருமை. இந்த வாரம் கலாட்டாதான்.

  அனுஜன்யா

  ReplyDelete
 11. தேவன்மாயம்Mon Nov 16, 11:59:00 AM

  Hi

  ReplyDelete
 12. தேவன்மாயம்Mon Nov 16, 11:59:00 AM

  வலைச்சரத்தில் செய்யதா!!!கலக்குங்க!!

  ReplyDelete
 13. தேவன்மாயம்Mon Nov 16, 12:00:00 PM

  வாழ்த்துக்கள் செய்யது

  ReplyDelete
 14. தேவன்மாயம்Mon Nov 16, 12:01:00 PM

  செய்யது!!!என்ன எழுதப்போகிறீர்கள் என்று ஆவலுடன் இருக்கிறேன்!!

  ReplyDelete
 15. வாழ்த்துகள் அ.மு.செய்யது

  ReplyDelete
 16. தம்பி செய்யது.. முதல் நாள் வாழ்த்துகள்.

  ஆரம்பமே அட்டகாசம்.

  ReplyDelete
 17. வாழ்த்துக்கள்

  ReplyDelete
 18. வாழ்த்துக்கள் செய்யது...கலக்குங்க..

  ReplyDelete
 19. வாழ்த்துக்கள் செய்யது!

  ReplyDelete
 20. ம்... இந்தவாரம் கலைகட்டபோகுது..

  மீண்டும் வாழ்த்துக்கள் :)

  ReplyDelete
 21. உங்களை இங்கே காண்பதற்கு மிக்க மகிழ்ச்சி செய்யது.

  அட்டகாசமான வாரமாய் அமைய வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 22. எப்போதும் இணைந்திருப்போம்.

  வலைச்சர ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்

  ReplyDelete
 23. வாழ்த்துக்கள்.. திரு.செய்யது அவர்களே.. தொடருங்கள்.

  ReplyDelete
 24. வாழ்த்துகள்!

  செய்யது பீடிகை நன்று!

  தொடர்ந்து ஒரு கிழமைக்கு கலக்குங்க!

  ReplyDelete
 25. வாழ்த்துக்கள் செய்யது!

  ReplyDelete
 26. வாழ்த்துக்கள் செய்யது. ஆரம்பமே அசத்தல்!!

  அட்டகாசமா ஆரம்பிச்சிருக்கீங்க
  வெற்றியுடன் தொடருங்கள் உங்கள் வலைச்சரப் பணியை!!

  ReplyDelete
 27. இனிமையான ஆசரியர் பணி தொடரவும் வாழ்த்துக்கள் செய்யது!!

  ReplyDelete
 28. நானும் உங்களோட வட்டத்துக்குள்ளே இருக்கேன் என்பதில் ரொம்ப சந்தோஷம்...

  ReplyDelete
 29. //என்னை ஊக்குவித்த‌வ‌ர் அண்ண‌ன் ந‌ட்புட‌ன் ஜ‌மால் அவ‌ர்க‌ள்.//

  உண்மைதான், ஆனால் ஏனோ இப்போ அவர் ஒதுங்கி இருக்கிறார், புலி பதுங்குவது பாய்வதற்குதானோ

  ReplyDelete
 30. அருமை நண்பரே. உங்கள் எழுத்தின் மீது எனக்கு என்றும் நம்பிக்கை உண்டு.
  உங்கள் எழுத்தின் எதிர்காலத்தை நீங்கள் திட்டமிட்டே உருவாக்கி வருகிறீர்கள்.
  வாழ்த்துக்கள்.

  VISA

  ReplyDelete
 31. நன்று தம்பி.. வாழ்த்துகள்.!

  ReplyDelete
 32. வாத்தியாரே வருக!வாழ்க!வெல்க!

  :)

  ReplyDelete
 33. வாழ்த்துகள்

  ReplyDelete
 34. வாழ்த்துக்கள் அ.மு.செய்யது

  ReplyDelete
 35. வாழ்த்துக்கள்...:)

  ReplyDelete
 36. ஏம்பா தம்பி சொல்லிட்டு வரமாட்டியா இங்க...பார் அக்கா எவ்ளோ லேட்டா பாராட்டி வாழ்த்தறேன்...வாழ்த்துக்கள் இங்கு நட்புக்களையும் சிறப்பித்து இருக்கிறாய் இதான் செய்யது....

  ReplyDelete
 37. தேவன்மாயம்Mon Nov 16, 05:59:00 PM

  எல்லோரும் அம்னேஷியாவுக்குப் போயிட்டீங்களா?
  கும்மிஅடிக்கிறதையே மறந்திட்டீங்களே!!

  ReplyDelete
 38. தேவன்மாயம்Mon Nov 16, 06:00:00 PM

  ஜமால் படை பட்டாளங்களெல்லாம் எங்கேப்பா!!

  ReplyDelete
 39. வாழ்த்துக்கள் செய்யது. போட்டுத்தாக்குங்க..,

  ReplyDelete
 40. மனம் நிறைந்த வாழ்த்துக்கள் செய்ய்து.கலக்குங்க.

  ReplyDelete
 41. வாழ்த்துக்கள் செய்யது!!

  ReplyDelete
 42. வாழ்த்துகள்.

  ReplyDelete
 43. 45 மறுமொழிகளா - செய்யது - நல்வாழ்த்துகள் - நல்லதொரு இடுகை - சுய அறிமுகம் அருமை

  எங்கே ஜமாலும் அவரது கும்மி டீமும் - காணவில்லையே

  ReplyDelete
 44. சீனா ஐயா அவர்களுக்கு மீண்டும் நன்றிகள் !!!!

  நண்பர்களின் வரவேற்பை பார்த்து வியந்து நிற்கிறேன்.இத்தனை தூரம்
  வந்து வாழ்த்தியவர்களுக்கும் கருத்துகளை பகிர்ந்து கொண்டவர்களுக்கும்
  ஆயிரம் நன்றிகள் சொல்ல கடமை பட்டுள்ளேன் !!!!

  ReplyDelete
 45. கும்மியடி நல்லா கும்மியடி.... செய்யது மாப்பிள்ளை ...வர்ராரு

  ReplyDelete
 46. வாழ்த்துக்கள் காதர்

  ReplyDelete
 47. வாழ்த்துக்கள் செய்யது

  ReplyDelete
 48. அருமை மகனுக்கு அம்மா வாப்பாவின் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 49. வாழ்த்துக்கள் செய்யது.

  ReplyDelete
 50. வாழ்த்துக்கள் செய்யது!!

  தூள் கிளப்புங்க!

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது