07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

முந்தைய ஆசிரியர்கள்


சிந்தாநதி

Error loading feed.

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, November 8, 2009

வலைச்சரம் நிகழ்காலம் சிவா நன்றி கூறுதலும், வழிவிடுதலும்

வலைச்சர வாசக நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்,

கடந்த ஒரு வாரமாக வலைச்சரம் பதிவில் இயன்ற அளவு பணியாற்ற வாய்ப்பு வழங்கிய அன்பின் சீனா அவர்களுக்கு நன்றிகள்

ஒளி தரும் விளக்குக்கும் தூண்டுகோல் கண்டிப்பாக தேவை, அந்த தூண்டுகோல் என்கிற முக்கியத்துவம் வாய்ந்த பணியைச் செய்கிற சீனா அவர்களை மீண்டும் வாழ்த்தி மகிழ்கிறேன்.

பதிவுலகில் வாரம் ஒருவரை முழுமைப்படுத்தும் பணியை எந்த எதிர்பார்ப்பும் இன்றி செய்யும் வலைச்சரம் பதிவிற்கும், குழுவினருக்கும்
வாழ்த்துக்கள்.

இவ்வார பொறுப்பில் நிறைகள் இருப்பின் அன்பின் சீனா அவர்களுக்கும், குறைகள் இருப்பின் முழுக்க என்னையும் சாரும்.
என்னுடைய இடுகைகளை நிகழ்காலத்திலும், வலைச்சரத்திலும் பொறுமையாக படித்து பின்னூட்டமிட்ட எனதருமை நண்பர்களுக்கும் முக்கியமாக நன்றிகளைக் கூறி அடுத்து ஆசிரியப் பொறுப்பு ஏற்பவருக்கு வழிவிட்டும், வரவேற்றும், விடைபெறுகிறேன்

நன்றி நன்றி நன்றி

நிகழ்காலத்தில் சிவா

1 comment:

  1. அன்பின் சிவசு

    அருமையான முறையில் பணியினை நிறைவேற்றியதற்கு நன்றி

    நல்வாழ்த்துகள்

    ReplyDelete