07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

முந்தைய ஆசிரியர்கள்


சிந்தாநதி

Error loading feed.

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, December 6, 2009

போயிட்டு வரேனுங்க‌

வணக்கம் நண்பர்களே, கண்ணை மூடி திறக்கறதுக்குள்ள் ஒரு வாரம் ஓடிபோச்சு. (நீ என்ன அவ்ளோ நேரம் தூங்குறியானுலாம் கேட்காதீங்க ஹி ஹி). புகழ் பெற்ற பல பதிவர்கள் எழுதிய இந்த வலைச்சரத்தில் நானும் ஒரு வார காலமாக எழுதி இருக்கேன் என நினைக்கும் போது ரொம்ப சந்தோசமா இருக்குங்க.

என்னையும் நம்பி ? ஒரு வார காலமாக ஆசிரியர் பொறுப்பை ஒப்படைத்த சீனா ஐயாவிற்கு மிக்க நன்றி.

வழக்கம்போல கடைசி நேரத்தில் பாத்துக்கலாமுன்னு இருந்துட்டேன். போன வாரங்கள்ல வேலைஅதிகமானதால சரியா எழுதமுடியாம போச்சு. இல்லனா மட்டும் ஒழுங்கா எழுதி கிழிச்சியானு யாரும் கேட்காதீங்க. பாவம் போனா போகுதுன்னு மன்னிச்சுடுங்க‌

பின்னூட்டமிட்ட நண்பர்களுக்கும் எல்லாருக்கும் நன்றி.

நாளை முத‌ல் ஆசிரியர் பொறுப்பு ஏற்க‌ இருக்கும் ந‌ண்ப‌ர்க்கு வாழ்த்துக்க‌ளும் கூறி உங்க‌ளிட‌மிருந்து பிரியா பிரியாவிடை பெற்று கொள்கிறேன். ந‌ன்றி !!

10 comments:

  1. பல புதிய நல்ல வலைப்பூக்களை அறிமுகப் படுத்தி செவ்வனே பணியாற்றினீர்கள். பாராட்டுகள்.

    ReplyDelete
  2. Most helpful blogger introduction both in technical as well as general topics .

    Keep it up

    ReplyDelete
  3. மிக நல்ல வலைப்பக்கங்களை அறிமுகம் செய்தீர்கள் தாரணி!! உபயோகமான பதிவுகள் எல்லாமே.

    ReplyDelete
  4. நல்ல முறையில் பணியாற்றிய தாரணி பிரியா - நன்றி - நல்வாழ்த்துகள்

    ReplyDelete
  5. தொடரட்டும் உங்கள் எழுத்துப்பணி..!

    ReplyDelete
  6. தொடரட்டும் உங்கள் எழுத்துப்பணி..!

    ReplyDelete
  7. சென்று வாருங்கள். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  8. வாழ்த்துக்கள் தாரணிபிரியா சிறந்த வலைப்பூக்களை அறிமுகப்படுத்தியதற்க்கு நன்றிகள்....

    ReplyDelete
  9. வாழ்த்துக்கள் தாரணி வலைச்சரம் ஆசிரியர் பணியை செவ்வனே செய்து முடித்து விட்டீர்கள்!

    ReplyDelete
  10. வாருங்கள் வசந்த்! வந்து வலைச்சரத்தை ஏழு நாட்கள் அலங்கரிக்க இந்த அன்புச் சகோதரியின் வாழ்த்துக்கள்!!

    ReplyDelete