07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, December 13, 2009

வழி அனுப்புதலும் வரவேற்றலும்

அன்பின் சக பதிவர்களே

ஒரு வார காலமாக ஆசிரியப் பொறுப்பினை ஏற்ற அருமை நண்பர் "பிரியமுடன் வசந்த்" தனது பொறுப்பினை, அருமையான முறையில், மிக அழகாக, படங்களுடன், பல நல்ல பதிவர்களை பல தலைப்புகளில் வரிசைப்படுத்தி, அறிமுகம் செய்து அவர்களீன் பல நல்ல இடுகைகளை சுட்டி கொடுத்தும், விளக்கம் அளித்தும், நிறைவேற்றி, நம்மிடமிருந்து மிக மன நிறைவுடன் விடை பெறுகிறார்.

அவருக்கு வலைச்சரத்தின் சார்பில் நன்றி கலந்த நல்வாழ்த்துகளைக் கூறி வழி அனுப்புவதில் மிகப் பெருமை அடைகிறேன்.

அடுத்து 14ம் நாள் துவங்கும் இவ்வாரத்திற்கு நண்பர் தண்டோரா பொறுப்பேற்க வருகிறார்.


தண்டோரா அவர்களின் பெயர் "மணிகண்டன்". திருமணமாகி ஒரே ஒரு மகள். சென்னையில் வசிக்கிறார். சொந்த ஊர் தஞ்சாவூர். ஒரு அறியப்பட்ட விளம்பரப்பட இயக்குனர். குறும்படங்களும் இயக்கியுள்ளார். அதில் குடியின் விளைவை மூன்றே நிமிடங்களில் முகத்தில் அறையும் "சியர்ஸ்" எனும் குறும்படம் மிகவும் குறிப்பிடத்தக்கது. தற்போது "வருகை" எனும் குறும்படம் எடுத்து வருகிறார். மேலும் கவிதை எழுதுவதில் அவருக்கு நிகர் அவரே. நடக்கும் எந்த ஒரு நிகழ்வையும் அப்படியே கவிதையாக மாற்றும் வல்லமை படைத்தவர். அரசியலில் தீராத ஆர்வமுடையவர். அரசியல் குறித்த சூடானவிமர்சனங்கள், வயிற்றை வலிக்க செய்யும் நகைச்சுவையென பின்னிப் பெடலெடுப்பார்.

அவரை வலைச்சரத்தின் சார்பினி்ல் வருக வருக என வரவேற்பதில் பெருமை அடைகிறேன்.

நட்புடன் சீனா

12 comments:

  1. நல்வாழ்த்துக்கள் தண்டோரா!

    ReplyDelete
  2. நன்றிகள் வசந்த்!

    ReplyDelete
  3. நல்வாழ்த்துக்கள் தண்டோரா!

    ReplyDelete
  4. தண்டோராவுக்கு வலைச் சர வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. மணிஜீ.. கலக்குங்க...

    வாழ்த்துகள்.

    ReplyDelete
  6. வாழ்த்துகள் தண்டோரா..

    வருக... வருக

    ReplyDelete
  7. Thank you, Vasanth. Best wishes, Thandora.

    ReplyDelete
  8. கலக்குங்க தலைவரே. வாழ்த்துகள்.

    ReplyDelete
  9. வாழ்த்துகள் தண்டோரா..!

    ReplyDelete
  10. வாழ்த்துக்கள்...மணி அண்ணே...

    ReplyDelete
  11. வாழ்த்துரைத்த அன்பு உள்ளங்களுக்கு காலைவணக்கம்..நன்றியும் கூட...

    ReplyDelete
  12. வசந்த்க்கு நன்றிகள்,தண்டோராவுக்கு வாழ்த்துக்கள்!!

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது