07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Thursday, December 17, 2009

வலைச்சரத்தில் நான்காம் நாள்


உலகம் அடங்கிப்போய் நடுநிசியில் இதைக் கேட்டுப்பாருங்கள்.முதலில் வரும் இசைத் தீற்றல்கள் சிலிர்க்க வைக்கும்.கேட்கும் போது நாமும் தியானத்தில் இருப்பது போல் ஒரு உணர்வு.பாட்டில் ஒரு அமைதி/ஏக்கம் கவ்விக்கொண்டிருக்கும்..


மேற்கண்ட வரிகளை தீட்டியவர் மனதில் இளமை ஊஞ்சலாடும் ஒருவர். கவிதைகளில் , குட்டிக் கதைகளில் அசரடிக்கிறார். இளையராஜாவை அவர் சிலாகித்திருக்கிறார் பாருங்கள். அற்புதமான ரசனை. நான் பேசவந்தேன் என்று சொல்வதில்தான் எத்தனை அர்த்தங்கள். வாழ்த்த வயதில்லை. வணங்குகிறேன் ரவிஷங்கர் சார்.

நக்கல், எதிர்கவுஜை/பதிவுகள்/ சாருவுக்கு தொண்டரடிபொடியாழ்வார் என்று பலரூபங்கள் உள்ள தம்பி. சிவாஜி நடித்த திரைப்படத்தின் பெயரில் வலைமனை வைத்திருக்கிறார். அனுபவங்களை புனைவுகளாக மாற்றி அசரடிக்கிறார். வாழ்த்துக்கள் அரவிந்த்.

ஒரு புள்ளி மறைந்திருப்பதால் மருத்துவரான கவிஞர் இவர்.மேஜிக்கல் ரியலிசம் பாணியிலான கவிதைகள் எழுதுகிறார். இவரும் சாருவுக்கு அடியார்தான். எல்லோருக்கும் பின்னூட்டாமிட்டு ஆதரிப்பவர். அறிதலில் காதல் அஷோக்(டி.ஆர்.)

எவனோ ஒருவனாய் எழுத ஆரம்பித்து, அதிவீரம் வந்து பிராதபிக்கும் தம்பி பெஸ்கி. கதை, கவிதை, பயணங்கள் என்று பலவற்றையும் எழுதுகிறார்.ஒரு கரு.. நான்கு கதைகள். இந்த கதை முற்றிலும் மாறுபட்ட ஒரு உத்தியில் எழுதப்பட்டது. வாழ்த்துக்கள் பெஸ்கி.

உலகசினிமாவில் காதலன். பார்க்காத சினிமாக்களை விரல் விட்டு எண்ணிவிடலாம்.(அது மைனாரிட்டியாத்தான் இருக்கும்) ஆழ்ந்த விமர்சன திறன். படித்து பாருங்களேன். நன்றியும் , வாழ்த்துக்களும் வண்ணத்துப்பூச்சியாருக்கு.

13 comments:

 1. நன்றி மணிஜி..

  அனைவருக்கும் வாழ்த்துகள்.

  ReplyDelete
 2. இந்த கிசு கிசு பாணி அறிமுகம் அசத்தலா இருக்கே.

  ReplyDelete
 3. நீங்கள் என்னைப்பற்றி போட்ட ”தண்டோரா”வுக்கு நன்றி தல.

  அந்தப் பதிவிலும் ஊக்கமாக ஒரு “
  தண்டோரா” போட்டிருக்கக் கூடாதா.

  மீண்டும் நன்றி.

  ReplyDelete
 4. அனைவருமே எனக்கும் நண்பர்கள்!

  நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 5. வலைபதிவர்களை அறிமுகப் படுத்திய விதம், புதுமை - அருமை.

  ReplyDelete
 6. வாழ்த்துகள் தண்டோரா சார்!

  அறிமுகங்களுக்கும் வாழ்த்துகள்!

  ReplyDelete
 7. மணி மணியான அறிமுகங்கள் மணிஜி!!

  ReplyDelete
 8. நல்ல அறிமுகங்கள் - இடுகைக்கு நன்றி
  நல்வழ்த்துகள்

  ReplyDelete
 9. நான்காம் நாள் வாழ்த்துகள்!

  அறிமுகம் ஆகிவுள்ள அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

  நன்றி மணிஜி!

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது