07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Monday, December 14, 2009

வலைச்சரத்தில் முதல்நாள்



வலைச்சரம் வாசகர்களுக்கு தண்டோராவின் வணக்கங்கள். கிட்டதட்ட 10 மாதங்கள் ஓடிவிட்டது. பிப்ரவரில் வலைமனையை தொடங்கினேன். எத்தனை நண்பர்கள். வாசகர்கள். முகம் தெரிந்த, அறியாத அன்பு உள்ளங்கள். அதுவும் சீனா ஐயா என்னை அழைத்து, வலைச்சரம் ஆசிரியர் பொறுப்பை ஒப்படைத்த போது, உண்மையில் திக்கு முக்காடித்தான் போனேன். பின் எத்தனை ஜாம்பவான்கள் ஆற்றிய பணி அது!! பருவம் அடைந்த பெண் முதல் முறையாக தாவணி அணியும்போது ஏற்படும் குறுகுறுப்பையும், பரவசத்தையும் ஒருங்கே அனுபவிக்கிறேன். வாய்ப்புக்கு நன்றி ஐயா. உங்கள் எதிர்பார்ப்பை நிறைவேற்ற முயற்சி செய்கிறேன். நாளை என்னை கவர்ந்தவர்களுடன் சந்திப்போம்..

நன்றி. வணக்கம்..

அன்புடன்

தண்டோரா


எனக்கு பிடித்த என் பதிவுகள் சிலவற்றின் சுட்டி இணைத்துள்ளேன். படித்து கருத்துரைக்கவும். நன்றி


எனக்கு பிடித்த என் சிறுகதை




38 comments:

  1. வருக வருக தண்டோரா - நல்வாழ்த்துகள்

    ReplyDelete
  2. வாழ்த்துகள்.

    கொட்டட்டும் முரசு ...

    ReplyDelete
  3. ரொம்ப சந்தோஷமா இருக்கு. உங்க வாழ்க்கையோட அடுத்த கட்டம், 'வலைச்சரம்' மூலமா இனிய தொடக்கமா அமைஞ்சிருக்கு. இன்னும் இன்னும் உயர வாழ்த்துகள் :)

    தோழமையுடன்
    பைத்தியக்காரன்

    ReplyDelete
  4. அடுத்த ஒரு வார கலக்கலுக்கு நாங்க தயார். ஆல் த மீஜிக் ஸ்டார்ட். வாழ்த்துகள் மணீஜி.

    ReplyDelete
  5. வாழ்த்துக்கள், தண்டோரா. முரசு கொட்டட்டும்!

    ReplyDelete
  6. வாழ்த்துகள்.

    கொட்டட்டும் முரசு ...

    ReplyDelete
  7. வாழ்த்துக்கள்.ம் ஆர‌ம்பிக்க‌ட்டும்

    ReplyDelete
  8. வாழ்த்துக்கள் கொஞ்சம் நம்மளையும் இதில அறிமுகம் செய்யவும்.. :0)

    ReplyDelete
  9. வாழ்த்துகள்.

    ReplyDelete
  10. வாழ்த்துக்கள் அண்ணே..!

    ReplyDelete
  11. வாங்க..வாங்க...வழக்கம் போல அசத்துங்க. வாழ்த்துக்கள் அண்ணே.

    ReplyDelete
  12. நான் கொஞ்சம் ஆச்சரியப்பட்டேன்!
    வலைச்சரம் தொடுப்பது! தண்டோரா அடிப்பது! இரண்டும் எப்படிப் பொருந்தி வருமென்று!

    மெதுவாகவே வருடி ஆரம்பித்திருக்கிறீர்கள்! வாழ்க!

    ReplyDelete
  13. முதல் நாள் வலைச்சர ஆசிரியருக்கு வாழ்த்துக்கள் மணிஜி!

    ReplyDelete
  14. வலைச்சரத்தில் கொட்டட்டும் உங்கள் முரசு:) அது பரவட்டும் திக்கெட்டும்:)

    ReplyDelete
  15. //
    Cable Sankar said...
    வாழ்த்துக்கள் கொஞ்சம் நம்மளையும் இதில அறிமுகம் செய்யவும்.. :0)
    //

    மணிஜி நல்லா கேட்டுக்கோங்கோ :)

    ReplyDelete
  16. வாழ்த்துகள் தண்டோரா

    கலக்குங்க...

    ReplyDelete
  17. நல்ல ஆரம்பம். இப்போதுதான் படித்ததால் நீங்கள் கொடுத்த சுட்டியில் இருந்தவைகளில் சிறுகதை சூப்பர். ஹைக்கூ கலக்கல்.

    ReplyDelete
  18. வாழ்த்துகள் தண்டோரா

    ReplyDelete
  19. வாழ்த்துகள்

    ReplyDelete
  20. வாழ்த்துக்கள்.
    சத்தமாவே கேக்கட்டுக் சத்தம்.

    ReplyDelete
  21. வாழ்த்துக்கள் தலைவரே..

    ReplyDelete
  22. வாழ்த்துக்கள் சாமிஜி

    ReplyDelete
  23. வாழ்த்துகள் மணிஜி .. கலக்குங்க

    ReplyDelete
  24. நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  25. தொடர்கிறேன்

    ReplyDelete
  26. வருக வருக தண்டோரா - நல்வாழ்த்துகள்

    ReplyDelete
  27. வலைச்சர ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  28. வாழ்த்துகள் மணிஜி.

    - பொன்.வாசுதேவன்

    ReplyDelete
  29. வாத்துகள் அண்ணே..

    ReplyDelete
  30. /ஆதிமூலகிருஷ்ணன் said...
    வாத்துகள் அண்ணே//

    க்வாக்..க்வாக்...

    ReplyDelete
  31. ஆற்காடு சிறப்பு கேள்வி பதில் தந்தவர் கலக்கமலா போய் விடுவார்? வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  32. வாழ்த்துக்கள் சார்....

    வாழ்க வளமுடன்,
    வேலன்.

    ReplyDelete
  33. முதல் நாள் வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி நண்பர்களே. தொடர்ந்து ஊக்கிவிக்க வேண்டும்.

    நண்பன் தண்டோரா..

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது