07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, December 27, 2009

வலைச்சரத்தில் ஊர்சுற்றி - கூகிள் ரீடரின் மாயவித்தை

நான் படிப்பதே மிகவும் குறைவு. அதிலும் பாதிக்குமேல் படிப்பவை ரீடரினூடாகத்தான்.  அவற்றிலிருந்து சில இங்கே அறிமுகங்களாக.

1. என் இணைய நண்பர்களுக்காக - ஸ்ரீ
     இவர் தொழில்நுட்பம், வேலைவாய்ப்பு மற்றும் ஊர் சுற்றிய அனுபவங்களைப் புகைப்படங்களுடன் பதிவிடுவதில் கில்லாடி. தமிழகம் முழுவதும் சுற்றி சுற்றி இவர் எடுத்திருக்கும், பார்க்கவேண்டிய பல இடங்களின் புகைப்படங்கள் இவரது பதிவில் விரவிக்கிடக்கின்றன. உதாரணம் மலைக்கோயில் - திண்டுக்கல். கிரிக்கெட் பிரியர்.

2.மெய் சொல்லப் போறேன் - Kiruthikan Kumarasamy
     எழுத்தோடு உணர்வை வடித்தெடுக்கும் இவரது வார்த்தைகள்.  பல விசயங்களில் தன் கருத்துக்களைத் தெளிவாக முன்வைக்கிறார். வேட்டைக்காரனோடு தொடர்புடைய இந்த இடுகையைப் படித்துப் பாருங்கள். வேட்டைக்காரனும் சில வலிகளும்.

2 comments:

  1. Nice Article

    vaanathy
    http://vaanathyblog.blogspot.com/

    ReplyDelete
  2. கிருத்திகனை வெகு நாட்களாகப் படிக்கிறேன். தகுதியான அறிமுகம். ஸ்ரீ அறிமுகத்துக்கு நன்றி.

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது