07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Wednesday, December 16, 2009

வலைச்சரத்தில் மூன்றாம் நாள்
பிஸ்ஸா, பர்கர், பானிபூரி, பேல்பூரி என்று விரைவு மற்றும் சாட் உணவுக்கலாசாரம் பெருகி போனது தெரிந்த செய்திதான். வீட்டில் குழந்தைகளுக்கு உணவு பழக்கத்தை அறிவுறுத்த வேண்டிய பெற்றொர்களே நாகரீக உண்வு என்ற போர்வையில் ஒபிசிட்டியை வளர்க்கும் உணவுகளை திணிக்கிறார்கள். நண்பரும், சகபதிவருமான சங்கவி சத்துள்ள உணவுகளை பற்றி எழுதிய விரிவான, தெளிவான இடுகை இது. நகல் எடுத்து சமைலறையில் ஓட்டியும் வைக்கலாம்.

உணவே மருந்து. நன்றி சங்கவி. தொடர்ந்து பயன் அளியுங்கள்..


என் பெயர் ராஜகோபால். நண்பர் இப்படி அறிமுக படுத்திக் கொண்டதும் நான் இப்போது என்ன பெயர் சொல்லுஙகள் என்றேன். தண்டோரா, பைத்தியக்காரன், டுபுக்கு, பிளாக் பாண்டி, ஆப்பு இதைப் போல் என்றவுடன் “எறும்பு” என்றார்.

நினைவுக்கு வந்துவிட்டது. அம்பாசமுத்திரத்தை சேர்ந்த எறும்பு சென்னையில் தற்போது சுறுசுறுப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது.

சிற்றெரும்பை போல் கடிக்கவும் செய்கிறார். பிள்ளையார் எறும்பை போல் கிச்சு, கிச்சு மூட்டவும் செய்கிறார். வாழ்த்துக்கள் நண்பரே.இயற்பெயரை சொன்னார். மறந்து விட்டேன். வலைப் பெயர் நன்றாக நினைவில் உள்ளது. காரணம் அப்புறம். சுருக்கமாக மட்டுமில்லாமல், சுருக்கென்றும் கவிதைகள் எழுதுகிறார். தீண்டாமை பற்றி ஒரு சின்ன கட்டுரை பிரமாதம். சென்சிபிளாய் நகைச்சுவையும் வருகிறது. ஜமாயுங்கள் நண்பரே..

பெயரை சொல்லவில்லையா? கிட்ட தட்ட நானும் அப்படித்தான்.பலாப்பட்டறை

9 comments:

 1. புதிய அறிமுகங்கள் அருமை.
  ‘பலாபட்டறை‘யின் பெயர் ஷங்கர்.

  - பொன்.வாசுதேவன்

  ReplyDelete
 2. Thank you for introducing nice blogs to me.

  ReplyDelete
 3. வணக்கம் வலைச்சர ஆசிரியரே,"இப்ப தெரியுதா வாத்தியார் வேல எம்புட்டு கஷ்டம்னு.?"

  ReplyDelete
 4. வலைச்சரம் ஆசிரியருக்கு நான்காம் நாள் வாழ்த்துக்கள்!!

  ReplyDelete
 5. சுட்டிகள் நல்லா இருக்கு! தொடருங்கள் பணியை!!

  ReplyDelete
 6. மூன்றாம் நாள் அறிமுகங்கள் பார்த்தேன்...

  ReplyDelete
 7. வாழ்த்துகள் ஆசிரியரே. அறிமுகங்களுக்கு நன்றி.

  ReplyDelete
 8. ,"இப்ப தெரியுதா வாத்தியார் வேல எம்புட்டு கஷ்டம்னு.?"

  மூன்றும் முத்துக்கள்.

  வாழ்த்துக்கள்.

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது