07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, December 27, 2009

நன்றி ஊர்சுற்றி - நல்வாழ்த்துகள் பாமரன்

அன்பின் பதிவர்களே

அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்

கடந்த ஒரு வார காலமாக நண்பர் ஊர்சுற்றி ஆசிரியப் பொறுப்பேற்று மூன்று இடுகைகள் இட்டு ஏறத்தாழ பதினைந்து மறுமொழிகள் பெற்று மன நிறைவுடன் விடை பெறுகிறார். அவருக்கு நன்றி கலந்த நல்வாழ்த்துகளைக் கூறி வழி அனுப்புகிறோம்.

28ம் நாள் துவங்கும் வாரத்திற்கு அருமை நண்பர் "வானம்பாடிகள் " - பாமரன் பக்கங்கள் என்னும் பதிவினில் எழுதுபவர் ஆசிரியப் பொறுப்பேற்க வருகிறார். இவர் இந்த ஆண்டில் பிப்ரவரி 16ம் நாள் முதல் தான் இடுகை இட ஆரம்பித்துள்ளார். இன்று வரை ஏறத்தாழ முன்னூற்று நாலு இடுகைகள் - கிட்டத்தட்ட தினம் ஒன்று வீதம் இட்டுள்ளார். 185 பதிவர்கள் பின் தொடருகிறார்கள். 52 வயதான இவர் நக்கல், நகைச்சுவை , அனுபவம் என்ற பிரிவுகளில் அளவில் இடுகை இடுகிறார்.

புத்தாண்டில் திறமையை வெளிப்படுத்த வரும் அருமை நண்பர் பாமரனை - வானம்பாடிகளை வருக வருக என வரவேற்பதில் பெருமை அடைகிறேன்.

நல்வாழ்த்துகள் வானம்பாடி

நட்புடன் சீனா

14 comments:

  1. சோதனை மறுமொழி

    ReplyDelete
  2. நக்கல் நையாண்டி கலகலப்பு இவற்றுடன் இவ்வருடமும் வலைச்சரவாரமும் இனிதே ஆரம்பமாகட்டும்
    நைனா நல் வாழ்த்துக்கள்...!

    ReplyDelete
  3. வாழ்த்துகள் வானம்பாடிகள்..! வலைச்சுற்றில் பறந்து பாடி மகிழ்விக்க வாழ்த்துகள்..!

    ReplyDelete
  4. வானம்பாடிகள் அண்ணே வாழ்த்துகள்.

    ReplyDelete
  5. வானம்பாடி அவர்களுக்கு வாழ்த்துகள்.
    வருக வருக.

    ReplyDelete
  6. @@நன்றி வசந்த்
    @@நன்றிம்மா ப்ரியா
    @@அண்ணே நன்றி.
    @@நன்றிங்க ஜோன்சன்

    ReplyDelete
  7. வாங்கய்யா வாத்தியாரய்யா, வரவேற்க வந்தோமய்யா!

    இங்கயும் டரியலாக்குங்க!

    பிரபாகர்.

    ReplyDelete
  8. வாழ்த்துக்கள். எங்கயிருந்தாலும் வருவோம்...

    ReplyDelete
  9. வந்து கலக்குங்க சார்:))

    ReplyDelete
  10. வாழ்த்துக்கள் வானம்பாடி சார்...

    வாங்க வந்து கலக்குங்க..........

    ReplyDelete
  11. This comment has been removed by the author.

    ReplyDelete
  12. வாழ்த்துக்கள் வானம்பாடிகள் அய்யா...வருக வருக வணக்கம்...

    ReplyDelete
  13. @@நன்றி அப்பன்
    @@நன்றி சங்கவி
    @@நன்றி பலா பட்டறை
    @@நன்றி பாலாசி

    ReplyDelete
  14. check out the new free [url=http://www.casinolasvegass.com]casino games[/url] at the all new www.casinolasvegass.com, the most trusted [url=http://www.casinolasvegass.com]online casino[/url] on the web! enjoy our [url=http://www.casinolasvegass.com/download.html]free casino software download[/url] and win money.
    you can also check other [url=http://sites.google.com/site/onlinecasinogames2010/]online casinos[/url] and [url=http://www.bayareacorkboard.com/]poker rooms[/url] at this [url=http://www.buy-cheap-computers.info/]online casino[/url] sites with 100's of [url=http://www.place-a-bet.net/]free casino games[/url].

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது