07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, April 3, 2011

நன்றி இராதாகிருஷ்ணன் - வருக வருக சௌந்தர்

அன்பின் சக பதிவர்களே !


இன்றுடன் முடியும் வாரத்திற்குப் பொறுப்பேற்ற அருமை நண்பர் இராதாகிருஷ்ணன், ஏற்ற பொறுப்பினை மன நிறைவுடன் நிறைவேற்றி, நம்மிடமிருந்து விடை பெறுகிறார். இவர் பல தலைப்புகளீல், பல பதிவர்களை அறிமுகப் படுத்தி உள்ளார். கடுமையான பணிச்சுமைக்கு நடுவினில் நமக்காக, சில மணி நேரங்களை ஒதுக்கியதற்கு நன்றி கலந்த நல்வாழ்த்துகள் இராதாகிருஷ்ணன்.

நாளை துவங்கும் வாரத்திற்கு, சென்னையில் வசிக்கும் சௌந்தர் ஆசிரியப் பொறுப்பேற்க ஆவலுடன் வருகிறார். இவரது முழுப் பெயர் சௌந்தர பாண்டியன். 24 வது அகவையினைத் தொட்டிருக்கும் இந்த இளைஞர் 2010 மே மாதம் முதல் ரசிகன் என்னும் வலைப்பூவினில் எழுதுகிறார். ஏறத்தாழ 150 இடுகைகள் இட்டுள்ள இவரை, இருநூறுக்கும் மேற்பட்ட பதிவர்கள் பின் தொடர்கிறார்கள். இது வரை மனதில் பட்டதை எழுதி வரும் இவர் மேன்மேலும் பதிவின் தரத்தினை உயர்த்த வேண்டும் என்ற எண்ணத்துடன் செயல் படுகிறார்.இவரை வருக ! வருக ! அறிமுகங்களை அள்ளித் தருக ! என வாழ்த்துக் கூறி வரவேற்பதில் பெருமை அடைகிறேன்.

நல்வாழ்த்துகள் இராதாகிருஷ்ணன்
நல்வாழ்த்துகள் சௌந்தர்

நட்புடன் சீனா

4 comments:

  1. சோதனை மறுமொழி

    ReplyDelete
  2. ஆ....செளந்தராஆஆ..வாங்க.வாங்க..!! சீக்கிரமே பாயாசம் ரெடி பண்ணிட வேண்டியதுதான் :-))

    ReplyDelete
  3. சௌந்தர் வாழ்க
    சௌந்தர் வாழ்க
    சௌந்தர் வாழ்க

    ReplyDelete
  4. ஆஹா! சௌந்தர் தம்பியா?அசத்துங்க அசத்துங்க.வாழ்த்துக்கள்.

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது