07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Friday, December 16, 2011

எனது பார்வையில்..,

உங்கள் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக..,

          அமுதம் தகவல் களஞ்சியம் பறவைகள், விலங்குகள், இயற்கை என்று பல்வேறு அருமையான தகவல்கள். புதுமையான தகவல் விரும்பிகளுக்கு ஏற்ற தளம்.

ஊர்வம்பு வளர்க்கிறார் எங்க அக்கா.

சுற்றுலாவை விரும்பாதவர்கள் இருக்க முடியாது. தமிழகதில் உள்ள சுற்றுலா தளங்களின் விபரங்களை அறிய உதவி செய்கிறது தமிழ்நாடு சுற்றுலா துறை

வரலாற்றின் நாயகர்களை அறிய வேண்டுமா.

இந்தியாவின் முக்கிய நிறுவனங்களின் இலவச தொலைபேசி எண்களை தருகிறார் இனிய நண்பர் ஸ்டாலின்


கோயம்பேடு சந்தை கூவம் நதியுடன் இணைந்தால் எங்கள் அண்ணன் சொல்றத கேளுங்கப்பா,


பொது அறிவு தகவல்களை தருகிறார் சகோதரர் கவிதைவீதி செளந்தர்

கப்பல் எப்படி மிதக்குகிறது தெரியுமா? பொது அறிவு தகவல். மின்சாரம் தயாரிக்கப்படுவது எப்படி?

உலகில் பல்வேறு பகுதிகளை தாக்கிய சுனாமிகளில் குறிப்பிடத்தக்க சிலவற்றை காண.

கிட்னி பற்றிய கேள்விகள் – அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய ஒன்று கல்வி களஞ்சியம்


நிலவில் டைட்டானியம் என்னும் புதையல் அதிக அளவில் இருப்பதாக சொல்லபடுகிறது.

அன்பு உலகத்தில் உடற்பயிற்சி செய்வதை சொல்லி தருகிறார்கள். 

நீங்க ஹோட்டலில் சாப்பிடுற ஆள இத படிங்க


நகைச்சுவை

நீ என்ன பெரிய அப்பாடக்கர என்னமா கலக்குறாங்க சந்தானம் பேன்ஸ்,

ஐந்து நிமிட சிரிப்புக்கு உத்திரவாதம் தருகிறார் நண்பர் தமிழ் கிழம்


கவிதைகள்

அஸ்கரின் பகிர்வுகள் - நீ இல்லாத போது

அப்து சாமின் கவிதை களம்




தொழில்நுட்பம்

மனித உடல் உறுப்புகள் மனித உடல் உறுப்புகள் செயல்படும் விதத்தை அனிமேஷன்களாக காட்டும் தளம்


ப்ளாக் வைத்து இருப்பவர்கள் அறிந்து இருக்க வேண்டிய ஒரு விஷயம்

கூகிள், ஜிமெயில் கணக்கு திருடபடாமல் இருக்க கற்போம்

Northbridge, Southbridge என்பது என்ன?


இறைவன் நாடினால் நாளை, 

                        பெண்களுக்கான எச்சரிக்கை ரிப்போர்ட் ..,  தாரிக்



                              உங்ககிட்ட இன்னும் அதிகமா எதிர்பார்க்கிறோம்

17 comments:

  1. அருமையான அறிமுகங்கள் நண்பரே.
    இதில் பலரது பதிவுகளை படித்திருக்கிறேன்..
    எழுத்துச் சித்தர்கள் தான் இவர்கள்.
    அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. அறிமுகபடுத்தபட்ட அனைத்து நண்பர்களுக்கும் வாழ்த்துகள்!

    எனது வலைத்தளத்தையும் அறிமுகபடுத்தியமைக்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  3. அறிமுகபடுத்தியமைக்கு மிக்க நன்றி.
    அனைத்து நண்பர்களுக்கும் வாழ்த்துகள்!
    Jazakallah Khair:
    BarakAllah Feek
    "May the blessings of Allah be upon you."
    May Allâh reward you [in] goodness

    ReplyDelete
  4. பதிவும் படமும் அருமை

    ReplyDelete
  5. நண்பர்களே ..
    மாணவர்களுக்காக ஒரு சிறு முயற்சி இது ..
    உங்கள் கருத்துகளையும் , ஆதரவையும் எதிர்பார்கிறேன் .


    மாணவர்களுக்காக கைகோர்க்கலாம் வாருங்கள்.

    ReplyDelete
  6. கடைசியில போட்டீங்க பாரு ஒரு படம்... இன்னும் சிரிச்சு கிட்டு இருக்கேன்

    ReplyDelete
  7. thanks friend ...


    அறிமுகபடுத்தபட்ட அனைத்து நண்பர்களுக்கும் வாழ்த்துகள்!

    ReplyDelete
  8. எனது வலைத்தளத்தையும் அறிமுகபடுத்தியமைக்கு மிக்க நன்றி.
    மற்றும் அனைத்து நண்பர்களுக்கும் எனது வாழ்த்துகள்!

    ReplyDelete
  9. தாங்கள் என்னை கௌரவபடுத்தியதற்க்கு
    நன்றி

    ReplyDelete
  10. என்னையும் அறிமுகப்படுத்தியமைக்கு மிக்க நன்றி சகோ!

    ReplyDelete
  11. அனைத்து அறிமுகங்களும் அருமையோ அருமை நண்பரே. எமக்கும் ஒரு வாய்ப்பு அளித்தைமைக்கு நன்றிகள் பல.

    ReplyDelete
  12. எம்மை மற்றவர் அறியத்தந்தமைக்கு மிக்க நன்றி நண்பரே

    மற்றவர்களுக்கும் எமது வாழ்த்துக்கள்

    ReplyDelete
  13. நன்றி தாரிக் அஹ்மத்...... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  14. அறிமுகப்படுத்தியமைக்கு மிக்க நன்றி

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது