07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Monday, December 26, 2011

நான்தான் இந்த வார வலைச்சர ஆசிரியராம்


நண்பர்களே எனக்கு இந்த வாரம் வலைச்சர ஆசிரியர் பொறுப்பை அன்புக்குரிய வலைச்சர பொறுப்பாசிரியர் சீனா ஐயாகொடுத்திருக்கிறார்.இந்த பதவியை கொடுத்த சீனா ஐயா-வுக்கு நன்றி

சீனா ஐயா கொடுத்த ஆலோசனையின்படி எனது அறிமுகத்தை தொடங்குகிறேன்.

எனது பெயர் சதிஷ்கிருஷ்ணன்.எனது ஊர் வைராவிகிணறு.இந்த இரண்டையும் சுருக்கி வைரைசதிஷ் என்ற பெயரில் ஒரு தளத்தை ஆரம்பித்து ஆங்கில வலைத்தளத்தில் உள்ள ப்ளாக்கர் போன்ற தொழில்நுட்ப தகவல்கலையும் மற்றும் எனக்கு தெரிந்த
தொழில்நுட்ப தகவல்கலையும் பகிர்ந்து வருகிறேன்.


நான் கூடன்குளத்தில் உள்ள St.Anne's HR Sec.School-ல் 12-ம் வகுப்பு படித்துகொண்டிருக்கிறேன்.


Blogger-க்கு வந்த விதம்
          நண்பர் கூடல்பாலா Sangeetha Graphics என்ற பெயரில் கூடன்குளத்தில் கடை வைத்திருக்கிறார்.அவரது கடைக்கு ஒருநாள் Editing Software வாங்குவதற்க்காக சென்றேன்.அப்போது அவரது வலைத்தளத்தின் Address தந்தார்.அவர் தந்த Address-ல் ஏன் blogspot என்று நினைத்து google-ல் தேடினேன்.அப்போது Google Blogger-ஐ காட்டியது.அப்போதிருந்து தான் நான் ப்ளாக்கில் பதிவு எழுதி வருகிறேன்.

நான் இதுவரை எழுதியவைகள்
நான் கணினி-ல் அதிவிரைவாக COPY பண்ண ஒரு எளிய வழி என்ற பதிவை May 29-ம் தேதி எழுத ஆரம்பித்தேன்.அதன் பிறகு சில கிரிக்கெட் சம்பந்தமான பதிவுகளையும் எழுதினேன்.பின்னர் Mobile பற்றிய தகவல்களையும் எழுதினேன்.இவ்வாறு படிப்படியாக வந்து Blogger பற்றி எழுத தொடங்கினேன்.

இதுவரை எழுதியதில் பயனுள்ளவை:


         1.எனக்கு நண்பர் சூர்யாஜீவா சொல்லி தந்த மென்பொருள் இல்லாமல் YouTube வீடீயோக்களை தறவிறக்கம் செய்ய

         2.மொபைலிலிருந்து இணையத்துக்கு நேரடி வீடியோ ஒளிபரப்பு

         3.பதிவுகளின் முடிவில் Animated Email Subscription Box-ஐ வரவைக்க

         4.பதிவை திருடினாலும் இனி கவலை இல்லை?

         5.கணினி SPEED ஆக அழகிய மென்பொருள்

நன்றி


16 comments:

  1. வைரை சதீஷ்

    வலைச்சர ஆசிரியருக்கு வாழ்த்துகள்.,

    ReplyDelete
  2. வணக்கம் சதீஷ்,
    நல்லா இருக்கீங்களா?

    கூடல் பாலா அண்ணரின் தகவல் மூலமா வலைப் பதிவு பற்றித் தேடி பதிவுலகினுள் நுழைந்த உங்களின் ஆர்வத்தினையும், திறமையினையும் எண்ணி வியக்கிறேன்.

    வாழ்த்துக்கள்! கலக்குங்க.
    அப்புறமா உங்களின் ஹை ஸ்கூல் பரீட்சை எலலம் முடிந்து விட்டதா?

    ReplyDelete
  3. வாழ்த்துக்கள் சதீஷ்

    ReplyDelete
  4. வாழ்த்துக்கள்
    அனைவருக்கும் மிகவும் பயனுள்ள பதிவு தளம் உங்களுடையது.

    ReplyDelete
  5. வைரை சதீஷ் வலைச்சர ஆசிரியர் பொறுப்புக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  6. வாழ்த்துகள் வைரை சதீஷ்..

    ReplyDelete
  7. வைரை சதீஷ்-க்கு வாழ்த்துக்கள்.
    உங்கள் திறமையை இங்கும் காட்டிடுக...
    என்று வாழ்த்துகிறேன்.

    ReplyDelete
  8. எளிய அறிமுகத்துடன் வந்திருக்கும் புதிய ஆசிரியருக்கு இந்த மாணவனின் அன்பு கலந்த வாழ்த்துகள்.

    ReplyDelete
  9. வாங்க சதீஷ்
    வலைச்சரத்தை அழகா தொடுக்க
    வாழ்த்துக்கள்.
    அறிமுகம் நல்லா இருக்குது.

    ReplyDelete
  10. வாழ்த்துக்கள் வைரைசதீஷ். உங்கள் தளம் மிகவும் பயனுள்ளதாக உள்ளது.

    ReplyDelete
  11. வலைச்சர ஆசிரியருக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
  12. வைரை சதீஷ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...தொடருங்கள் நாங்களும் உங்களை தொடருகிறோம்....

    ReplyDelete
  13. தங்கள் பணி சிறப்பாக அமைய வாழ்த்துக்கள் சகோதரா..,

    ReplyDelete
  14. வாழ்த்துகள். நீங்கள் மாணவர் என அறிய வருகையில் இன்னும் மகிழ்ச்சி.

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது