07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

முந்தைய ஆசிரியர்கள்


சிந்தாநதி

Error loading feed.

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Friday, December 16, 2011

பெண்களுக்கான எச்சரிக்கை ரிப்போர்ட்

உங்கள் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக..,

இன்றைய விஞ்ஞான வளர்ச்சி நம்மை எங்கே கொண்டு செல்கிறது. ஆண், பெண் யாராக இருந்தாலும் நம்மை நாம்தான் பாதுகாக்க வேண்டும். குறிப்பாக  பெண்களுக்கு எதிராக மறைமுகமாக நடக்கும் சில விசயங்களை நாம் தெரிந்துக்கொண்டு எச்சரிக்கையாக இருக்க வேண்டும். Facebook போன்ற சமூக வலைதளங்களில் பெண்கள் தங்களுடைய போட்டோ, மொபைல் எண் போன்றவற்றை தவிர்ப்பது நல்லது.

ரகசிய காமிரா வச்சு லாட்ஜ்,டிரஸ்ஸிங் ரூம்......இந்த மாதிரி இடத்துல தான் வச்சு வக்கிர புத்திக்காரங்க வீடியோ எடுத்தாங்க. இப்ப கதையே வேற! ஹாஸ்பிட்டல்ல வச்சு எடுக்க ஆரம்பிச்சுட்டானுங்க


இது பெண்கள், காதலர்களுக்கான எச்சரிக்கை ரிப்போர்ட்  மட்டுமல்ல பெற்றோர்களுக்கும் சேர்த்துதான். 

கேமரா வில்லனிடம் இருந்து தப்பிக்க சில வழிகளை சொல்லி தருகிறார் சகோதரர் ஜெய்லானி

எச்சரிக்கை - பெண்கள் வெளியூர் பயணம் தங்கள் ஊர்ப் பகுதியில் சமீபத்தில் நடைபெற்ற திடுக்கிடும் சம்பவம் ஒன்றை உங்கள் அனைவரிடமும் பகிர்ந்து கொள்கிறார் பசிர் அஹமது.

ஏன் இப்படி எல்லாம் பண்றாங்க எச்சரிக்கையாக இருக்க சொல்கிறார் நண்பர் மாய உலகம் ராஜேஷ்

மற்றவர்கள் நம்மை ரகசியமா படம் பிடிப்பதை பற்றியும், நமது சொந்த கேமராவில் எடுக்கப்படும் அந்தரங்க நிர்வாண படங்கள் எப்படி இணையதளத்துக்கு வருகிறது என்றும் எச்சரிக்கிறது ஆயப்பாடி இணையதளம்

ஆசிரியை பாத்ரூமில் குளிப்பதை செல்போன் மூலம் காட்சி பதிவு செய்த மாணவன்


இறைவன் நாடினால் நாளை

புகைப்பட தொகுப்பு தாரிக்

15 comments:

  1. சலாம்

    என்னையும் ஞாபகம் வச்சு அறிமுகப்படுத்துனதுக்கு நன்றிங்க சகோ

    :-)

    ReplyDelete
  2. ஸலாம் சகோ.தாரிக்,
    அருமையான விழிப்புணர்வு தொகுப்பு.

    ReplyDelete
  3. ஸலாம் சகோ.தாரிக்,
    அருமையான விழிப்புணர்வு தொகுப்பு.

    ReplyDelete
  4. அஸ்ஸலாமு அலைக்கும் சகோ ... என்னையும் ஞாபகம் வச்சு அறிமுகப்படுத்துனதுக்கு நன்றிங்கோவ் :-)

    ReplyDelete
  5. அவசியமான பதிவுகள் எல்லாமே , நினைவில் நிற்க வேண்டிய குறிப்புகள் வாழ்த்துக்கள் :-)

    ReplyDelete
  6. இன்று நீங்கள் பகிர்ந்த எழுத்தாளர்கள்
    அனைவரும் நல்ல விழிப்புணர்வுப் பதிவுகளை
    தருபவர்கள்.
    அறிமுகங்களுக்கு வாழ்த்துக்களும், கடைசியில் கொடுத்த
    எச்சரிக்கை படத்துக்கு நன்றிகளும்.

    ReplyDelete
  7. பயனுள்ள பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்.

    ReplyDelete
  8. பயனுள்ள செய்திகளை பகிர்ந்தீர்கள்.
    மிக்க நன்றி :)

    ReplyDelete
  9. பயனுள்ள தகவல்களுக்கு நன்றி.

    ReplyDelete
  10. மாஷா அல்லாஹ்!

    மிகத்தேவையான தலைப்பும் தொகுப்பும்

    ReplyDelete
  11. மிக அருமையான விழுப்புணர்வு தொகுப்பு

    ReplyDelete
  12. எச்சரிக்கையாக இருக்க வழிசொல்லும் அனைத்து பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள் நண்பரே

    ReplyDelete
  13. எனது பதிவையும் அறிமுகபடுத்தியமைக்கு மிக்க நன்றி சகோ!

    ReplyDelete
  14. பெண்கள் நம் கண்கள். கண்ணின் இமையும் கண்ணீரும் கண்களைக் பாதுகாப்பதுபோல் நாம் பெண்களைப் பாதுகாக்க வேண்டுமென்ற உங்களது உயர்ந்த நோக்கம் பாராட்டப்பட வேண்டியது. பெண்களுக்கான எச்சரிக்கை ரிப்போர்ட் ஒரு அருமையான தொகுப்பு .அன்புடன் வாழ்த்துகள்

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது