07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, July 15, 2012

வரலாற்றுச் சுவடுகளிடம் இருந்து பொறுப்பேற்க வருகிறார் பிரபு கிருஷ்ணா

அன்பின் சக பதிவர்களே !


இன்றுடன் முடியும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்ற நண்பர் வரலாற்றுச் சுவடுகள் - தான் ஏற்ற பொறுப்பினை மிகுந்த ஈடுபாட்டுடனும் ஆர்வத்துடனும் செய்து முடித்த மன நிறைவுடன் நம்மிடமிருந்து விடை பெறுகிறார். இவர் எழுதிய இடுகைகள் ஏழு. அறிமுகப்படுத்திய பதிவர்கள் இருபது. அறிமுகப் படுத்தப்பட்ட இடுகைகள் - சுய அறிமுக இடுகைகள்உட்பட - மொத்தம் அறுபத்தேழு.

நண்பரை வாழ்த்தி வழி அனுப்புவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

நாளை துவங்கும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்க அன்புடன் இசைந்துள்ளார் நண்பர் பிரபு கிருஷ்ணா. இவர் கற்போம் வலைப்பூவின் நிர்வாகி. திருச்சியில் பிறந்து தற்போது பெங்களூரில் வசிக்கிறார். திரைப் படத் துறையில் இயங்க விரும்பும் பொறியியல் பட்டதாரி. தற்போது ஒரு குறும்படம் இயக்கி வருகிறார்.

பிரபு கிருஷ்ணாவினை வருக ! வருக ! என வரவேற்று வாழ்த்துவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.

நல்வாழ்த்துகள் வரலாற்றுச் சுவடுகள்

நல்வாழ்த்துகள் பிரபு கிருஷ்ணா

நட்புடன் சீனா



10 comments:

  1. சோதனை மறுமொழி

    ReplyDelete
  2. வாவ்.....

    நம்ம பிரபுவா... வருக வருக வந்து கலக்குக...

    இதயம் நிறைந்த வாழ்த்துக்கள் நண்பா :)

    ReplyDelete
  3. நல்வாழ்த்துகள் வரலாற்றுச் சுவடுகள்

    நல்வாழ்த்துகள் பிரபு கிருஷ்ணா

    ReplyDelete
  4. இந்த வார ஆசிரியர் வரலாற்று சுவடுகள், வரும் வார ஆசிரியர் பிரபு ஆகிய இருவருக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
  5. வாங்க நண்பரே... வாழ்த்துக்கள் !

    ReplyDelete
  6. வாழ்த்துக்கள் பிரபு

    ReplyDelete
  7. வாழ்த்துக்கள் பிரபு :)

    ReplyDelete
  8. இனிதாய் பொறுப்பை நிறைவேற்றிய நண்பர் வரலாற்று சுவடுகளுக்கும், பொறுப்பேற்க வரும் சகோ. பிரபு அவர்களுக்கும் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  9. பிரபு வருக வருக வாழ்த்துகள்

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது