07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Friday, July 6, 2012

நான்காம் சுவை-கூர்ப்பு


                               
                         அறுசுவையில் ஒருசுவை கூர்ப்புச்சுவை. உணவு செரித்திட உமிழ்நீரின் பங்கு இன்றிமையாதது.அந்த உமிழ் நீரை நன்றாய் ஊறச்செய்வது  கூர்ப்புச்சுவை. சமூகத்தின் மீது அக்கறை கொண்ட வலைப்பதிவுகள் சில இன்று காண்போம். 

                                 விவசாயப் பயிரிடலில், மகசூல் மட்டுமே  மிக முக்கியம். அகசூல் தளம், மிக அருமையாக, மகசூலை அதிகரிக்க வழிகாட்டுது. பழங்காடிகரைசல் முதல் பிரம்மாஸ்திரம் வரை அனைத்திலும் அறிவியல் பூர்வ விஞ்ஞானம் இருக்கும். தோட்டம்விவசாயம் பற்றிய தகவல் களஞ்சியம்.
                                    காலமெல்லாம் அழியா கருத்துப்பெட்டகம் காண இங்கே  வாருங்கள்.         இரத்தம்அதிகரிக்கஇனிமையானவழிகள் இங்கிருக்கும்.   சமையல்தோட்டகலைஅழகு குறிப்புகள்,மருத்துவம் என்று சகல துறைகளிலும், குறிப்புகள் தளமெங்கும் அள்ளி வீசப்பட்டுள்ளன. அழகுக்குறிப்புகள், அமுதமொழிகள் என அனைத்துமிருக்கும்.
              வாழும் தலைமுறைக்கும், வருங்காலத் தலைமுறைக்கும் வழிகாட்டும் தமிழ்பேரண்ட்ஸ்.குழந்தை வளர்ப்பில், கவனம் மிகக் கொள்ள வேண்டிய வழிகள் இங்கே காணலாம். ஆங்கில அறிவை வளர்க்க அறிவுரைகள் இங்கே இருக்கு. ஆங்கில வழித்தளம் வேண்டுவோர் இங்கே காணலாம்.

            தென்றல் போல தழுவி செல்லும்.ஆசையை நெறிப்படுத்த ஐந்து வழிகள் இங்குண்டு.நகைச்சுவையும், இலக்கிய சுவையும் இனிதே கலந்திருக்கும்.  
                        கழட்டி மாட்டப்படும்முகமூடிகள் ஒரு நாடோடியின் பார்வையில் நயமாகச் சொல்லப்பட்டுள்ளது. நேரத்துக்கு  ஒன்றாய் மாறும் இன்றைய மனிதனின் மனதை கோடிட்டு காட்டுகிறார். உஷாருமிருக்கும்உதிரிபாகங்களும் இருக்கும்.                              
           தெரியாததைத் தெரிந்து கொள்ள கற்போம் தளம் காணலாம். இணையம் பற்றி அறிய இங்கே செல்லலாம்.கணினியின் வேகம் அதிகரிக்க இங்கே கற்கலாம்.  இணைய உலகில், அன்றாடம் வளர்ந்து வரும் தொழில்நுட்பம் குறித்த கருத்துப்பகிர்வுகள் கலக்கல் ரகம். மின்னிதழ் இங்கே மினுமினுக்கிறது பாருங்கள்.
          அன்புடன் ஒரு நிமிடம் என ஒரு சிறு நிகழ்வை கூறி நம் சிந்தையை தெளிவாகக்கூடிய எழுத்தை கொண்டிருக்கும் ஒரு தளம். ஒரு தந்தைக்கும் மகனுக்கும் இடையே நடக்கும் ஒரு உரையாடலின் மூலம் தெளிவை நோக்கி நம்மை இட்டு செல்வது எனது என ஒரு புரிதல் கிடைகிறது. சுயமுன்னேற்றத் தகவல்கள் பல பரவிக்கிடக்கின்றன.
                                'எனது நிலை அணுவினும் சிறியதுஎனது குறிக்கோள் அண்டத்தினும் பெரியது...!'  தன்னை பற்றி இவ்வாறு சொல்லும் இவர் பற்ற வைத்துள்ள சத்தியத்தீ  சமூகத்தின் மேலுள்ள அக்கறையைக் காட்டுகிறது. சுற்றுச்சூழல் குறித்த பல பதிவுகள் சேமிப்பில் இருக்க வேண்டியவை. அதிலொன்று இங்கே.

                       பற்பல விஞ்ஞானிகள், அறிஞர்கள்,வரலாற்று நாயகன்கள் பற்றித்தெரிஞ்சுக்கணுமா? இங்கே போங்க.
           மனிதனில் மனிதம் தேடும் இவர் வரலாற்றை வகையாய்ச் சொல்லிவருகிறார்.நூலகம் உருவான வரலாற்றை இங்கே காணலாம்.
                 அடுத்த சுவையை அமர்க்களமாய் நாளைக்குக் காண்போமா!

16 comments:

 1. Sir.....
  Vanthutten....
  Rusiththu...
  Parkkiren.....

  ReplyDelete
 2. @ நக்கி மாமா

  ருசித்து பார்க்கிறேனா? மரியாதையா ஓடிப்போயிருங்க..

  ReplyDelete
 3. இன்றைய சுவை மிகவும் அருமை.

  அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 4. புதிய தளங்கள் அருமை ..............ரசித்தேன் ....வாழ்த்துக்கள் உங்களுக்கு

  ReplyDelete
 5. Thank You Very Much for your Kind Introduction Officer.

  and also congratulations for everyone who has introduced today

  Thanks & regards
  Samabthkumar
  www.tamilparents.com

  ReplyDelete
 6. தமிழ் பேரன்ட்ஸ் சம்பத் உள்ளிட்ட அனைவருக்கும் வாழ்த்துகள்.

  ReplyDelete
 7. இன்றைய சுவைகளும் அருமை அனைவருக்கும் வாழ்த்துகள்.

  ReplyDelete
 8. அறுசுவையில் ஒருசுவை கூர்ப்புச்சுவை. உணவு செரித்திட உமிழ்நீரின் பங்கு இன்றிமையாதது.அந்த உமிழ் நீரை நன்றாய் ஊறச்செய்வது கூர்ப்புச்சுவை.//

  அட புதிய தகவலா இருக்கே....!

  ReplyDelete
 9. அறிமுகப்படுத்தப்பட்ட எல்லா நண்பர்களுக்கும் வாழ்த்துகள்....

  ReplyDelete
 10. உங்களால் அறிமுகம் செய்யப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. மற்றவர்களுக்கும் வாழ்த்துகள்.

  ReplyDelete
 11. அனைத்து அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள் ! புதிய தளங்களுக்கு செல்கிறேன். நன்றி.. வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 12. வணக்கம் ஆபிசர் சார், தங்களின் அறிமுகத்தில் நானும் இடம் பெற்றது மிக்க மகிச்சியை உண்டாக்கியது!

  அறிமுகப்படுத்தியமைக்கு மிக்க நன்றி சார்! தொடருங்கள் தொடர்கிறோம்!

  ReplyDelete
 13. அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் !

  ReplyDelete
 14. அதிகம் தெரியாத தளங்கள் பலவற்றை அறிமுகப்படுத்தியுள்ளீர்கள்... பொறுமையாக படிக்கிறேன்....!

  ReplyDelete
 15. புதிய சுவை கூர்ப்பு.....ருசித்தேன் ரசித்தேன். பல புதிய சுவைகளை அறிமுகம் செய்து வைத்ததற்க்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது