நான்காம் சுவை-கூர்ப்பு
➦➠ by:
உணவு உலகம்,
கூர்ப்பு,
நான்காம்சுவை,
வலைச்சரம்
அறுசுவையில் ஒருசுவை கூர்ப்புச்சுவை. உணவு செரித்திட உமிழ்நீரின் பங்கு இன்றிமையாதது.அந்த உமிழ் நீரை நன்றாய் ஊறச்செய்வது கூர்ப்புச்சுவை. சமூகத்தின் மீது அக்கறை கொண்ட வலைப்பதிவுகள் சில இன்று காண்போம்.
விவசாயப் பயிரிடலில், மகசூல் மட்டுமே மிக முக்கியம். அகசூல் தளம், மிக அருமையாக, மகசூலை அதிகரிக்க வழிகாட்டுது. பழங்காடிகரைசல் முதல் பிரம்மாஸ்திரம் வரை அனைத்திலும் அறிவியல் பூர்வ விஞ்ஞானம் இருக்கும். தோட்டம், விவசாயம் பற்றிய தகவல் களஞ்சியம்.
காலமெல்லாம் அழியா கருத்துப்பெட்டகம் காண இங்கே வாருங்கள். இரத்தம்அதிகரிக்கஇனிமையானவழிகள் இங்கிருக்கும். சமையல், தோட்டகலை, அழகு குறிப்புகள்,மருத்துவம் என்று சகல துறைகளிலும், குறிப்புகள் தளமெங்கும் அள்ளி வீசப்பட்டுள்ளன. அழகுக்குறிப்புகள், அமுதமொழிகள் என அனைத்துமிருக்கும்.
வாழும் தலைமுறைக்கும், வருங்காலத் தலைமுறைக்கும் வழிகாட்டும் தமிழ்பேரண்ட்ஸ்.குழந்தை வளர்ப்பில், கவனம் மிகக் கொள்ள வேண்டிய வழிகள் இங்கே காணலாம். ஆங்கில அறிவை வளர்க்க அறிவுரைகள் இங்கே இருக்கு. ஆங்கில வழித்தளம் வேண்டுவோர் இங்கே காணலாம்.
தென்றல் போல தழுவி செல்லும்.ஆசையை நெறிப்படுத்த ஐந்து வழிகள் இங்குண்டு.நகைச்சுவையும், இலக்கிய சுவையும் இனிதே கலந்திருக்கும்.
கழட்டி மாட்டப்படும்முகமூடிகள் ஒரு நாடோடியின் பார்வையில் நயமாகச் சொல்லப்பட்டுள்ளது. நேரத்துக்கு ஒன்றாய் மாறும் இன்றைய மனிதனின் மனதை கோடிட்டு காட்டுகிறார். உஷாருமிருக்கும், உதிரிபாகங்களும் இருக்கும்.
தெரியாததைத் தெரிந்து கொள்ள கற்போம் தளம் காணலாம். இணையம் பற்றி அறிய இங்கே செல்லலாம்.கணினியின் வேகம் அதிகரிக்க இங்கே கற்கலாம். இணைய உலகில், அன்றாடம் வளர்ந்து வரும் தொழில்நுட்பம் குறித்த கருத்துப்பகிர்வுகள் கலக்கல் ரகம். மின்னிதழ் இங்கே மினுமினுக்கிறது பாருங்கள்.
தெரியாததைத் தெரிந்து கொள்ள கற்போம் தளம் காணலாம். இணையம் பற்றி அறிய இங்கே செல்லலாம்.கணினியின் வேகம் அதிகரிக்க இங்கே கற்கலாம். இணைய உலகில், அன்றாடம் வளர்ந்து வரும் தொழில்நுட்பம் குறித்த கருத்துப்பகிர்வுகள் கலக்கல் ரகம். மின்னிதழ் இங்கே மினுமினுக்கிறது பாருங்கள்.
அன்புடன் ஒரு நிமிடம் என ஒரு சிறு நிகழ்வை கூறி நம் சிந்தையை தெளிவாகக்கூடிய எழுத்தை கொண்டிருக்கும் ஒரு தளம். ஒரு தந்தைக்கும் மகனுக்கும் இடையே நடக்கும் ஒரு உரையாடலின் மூலம் தெளிவை நோக்கி நம்மை இட்டு செல்வது எனது என ஒரு புரிதல் கிடைகிறது. சுயமுன்னேற்றத் தகவல்கள் பல பரவிக்கிடக்கின்றன.
'எனது நிலை அணுவினும் சிறியது, எனது குறிக்கோள் அண்டத்தினும் பெரியது...!' தன்னை பற்றி இவ்வாறு சொல்லும் இவர் பற்ற வைத்துள்ள சத்தியத்தீ சமூகத்தின் மேலுள்ள அக்கறையைக் காட்டுகிறது. சுற்றுச்சூழல் குறித்த பல பதிவுகள் சேமிப்பில் இருக்க வேண்டியவை. அதிலொன்று இங்கே.
'எனது நிலை அணுவினும் சிறியது, எனது குறிக்கோள் அண்டத்தினும் பெரியது...!' தன்னை பற்றி இவ்வாறு சொல்லும் இவர் பற்ற வைத்துள்ள சத்தியத்தீ சமூகத்தின் மேலுள்ள அக்கறையைக் காட்டுகிறது. சுற்றுச்சூழல் குறித்த பல பதிவுகள் சேமிப்பில் இருக்க வேண்டியவை. அதிலொன்று இங்கே.
|
|
Sir.....
ReplyDeleteVanthutten....
Rusiththu...
Parkkiren.....
@ நக்கி மாமா
ReplyDeleteருசித்து பார்க்கிறேனா? மரியாதையா ஓடிப்போயிருங்க..
// NAAI-NAKKS said...
ReplyDeleteSir.....
Vanthutten....
Rusiththu...
Parkkiren.....//
வாங்க நக் கீரரே.
//! சிவகுமார் ! said...
ReplyDelete@ நக்கி மாமா
ருசித்து பார்க்கிறேனா? மரியாதையா ஓடிப்போயிருங்க..//
வாங்க சிவா, இன்றைய சுவை எப்படியிருந்தது? சொல்லவேயில்லை!!!
இன்றைய சுவை மிகவும் அருமை.
ReplyDeleteஅனைவருக்கும் வாழ்த்துக்கள்...
Congrats to everyone!
ReplyDeleteபுதிய தளங்கள் அருமை ..............ரசித்தேன் ....வாழ்த்துக்கள் உங்களுக்கு
ReplyDeleteThank You Very Much for your Kind Introduction Officer.
ReplyDeleteand also congratulations for everyone who has introduced today
Thanks & regards
Samabthkumar
www.tamilparents.com
தமிழ் பேரன்ட்ஸ் சம்பத் உள்ளிட்ட அனைவருக்கும் வாழ்த்துகள்.
ReplyDeleteஇன்றைய சுவைகளும் அருமை அனைவருக்கும் வாழ்த்துகள்.
ReplyDeleteஅறுசுவையில் ஒருசுவை கூர்ப்புச்சுவை. உணவு செரித்திட உமிழ்நீரின் பங்கு இன்றிமையாதது.அந்த உமிழ் நீரை நன்றாய் ஊறச்செய்வது கூர்ப்புச்சுவை.//
ReplyDeleteஅட புதிய தகவலா இருக்கே....!
அறிமுகப்படுத்தப்பட்ட எல்லா நண்பர்களுக்கும் வாழ்த்துகள்....
ReplyDeleteஉங்களால் அறிமுகம் செய்யப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. மற்றவர்களுக்கும் வாழ்த்துகள்.
ReplyDeleteஅனைத்து அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள் ! புதிய தளங்களுக்கு செல்கிறேன். நன்றி.. வாழ்த்துக்கள்...
ReplyDeleteவணக்கம் ஆபிசர் சார், தங்களின் அறிமுகத்தில் நானும் இடம் பெற்றது மிக்க மகிச்சியை உண்டாக்கியது!
ReplyDeleteஅறிமுகப்படுத்தியமைக்கு மிக்க நன்றி சார்! தொடருங்கள் தொடர்கிறோம்!
அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் !
ReplyDelete// Chitra said...
ReplyDeleteCongrats to everyone!//
Thanks a lot.
//கோவை மு.சரளா said...
ReplyDeleteபுதிய தளங்கள் அருமை ..............ரசித்தேன் ....வாழ்த்துக்கள் உங்களுக்கு//
நன்றிங்க.
//சம்பத்குமார் said...
ReplyDeleteThank You Very Much for your Kind Introduction Officer.
and also congratulations for everyone who has introduced today
Thanks & regards
Samabthkumar//
நன்றி சம்பத்.
// ! சிவகுமார் ! said...
ReplyDeleteதமிழ் பேரன்ட்ஸ் சம்பத் உள்ளிட்ட அனைவருக்கும் வாழ்த்துகள்.//
நன்றி சிவா.
// Lakshmi said...
ReplyDeleteஇன்றைய சுவைகளும் அருமை அனைவருக்கும் வாழ்த்துகள்.//
நன்றி அம்மா.
//MANO நாஞ்சில் மனோ said...
ReplyDeleteஅறுசுவையில் ஒருசுவை கூர்ப்புச்சுவை. உணவு செரித்திட உமிழ்நீரின் பங்கு இன்றிமையாதது.அந்த உமிழ் நீரை நன்றாய் ஊறச்செய்வது கூர்ப்புச்சுவை.//
அட புதிய தகவலா இருக்கே....!//
அறிமுகமும் அத்தோடு ஒரு செய்தியும். நன்றி.
//MANO நாஞ்சில் மனோ said...
ReplyDeleteஅறிமுகப்படுத்தப்பட்ட எல்லா நண்பர்களுக்கும் வாழ்த்துகள்....//
நன்றி மனோ.
// Prabu Krishna said...
ReplyDeleteஉங்களால் அறிமுகம் செய்யப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. மற்றவர்களுக்கும் வாழ்த்துகள்.//
You deserve it, Prabhu.
//திண்டுக்கல் தனபாலன் said...
ReplyDeleteஅனைத்து அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள் ! புதிய தளங்களுக்கு செல்கிறேன். நன்றி.. வாழ்த்துக்கள்...//
நன்றி சார்.
// வரலாற்று சுவடுகள் said...
ReplyDeleteவணக்கம் ஆபிசர் சார், தங்களின் அறிமுகத்தில் நானும் இடம் பெற்றது மிக்க மகிச்சியை உண்டாக்கியது!
அறிமுகப்படுத்தியமைக்கு மிக்க நன்றி சார்! தொடருங்கள் தொடர்கிறோம்!//
நல்லவை எங்கிருந்தாலும், சென்று பார்த்து அறிமுகம் செய்யத்தானே இந்த துறைமுகம்.
//துபாய் ராஜா said...
ReplyDeleteஅறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் !//
நன்றி ராஜா.
அதிகம் தெரியாத தளங்கள் பலவற்றை அறிமுகப்படுத்தியுள்ளீர்கள்... பொறுமையாக படிக்கிறேன்....!
ReplyDeleteபுதிய சுவை கூர்ப்பு.....ருசித்தேன் ரசித்தேன். பல புதிய சுவைகளை அறிமுகம் செய்து வைத்ததற்க்கு வாழ்த்துக்கள்.
ReplyDelete