07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, August 26, 2012

சென்று வருக சீனி - வருக வருக கோவை மு சரளா

அன்பின் சக பதிவர்களே


இன்றுடன் முடியும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்ற நண்பர் சீனி - தான் ஏற்ற பொறுப்பினை சரி வர நிறைவேற்றி - ஏழு பதிவுகள் இட்டு - சுய
அறிமுகம் உள்ளிட்ட - 41 பதிவர்களையும் 53 பதிவுகளையும் அறிமுகப் படுத்தி -230 மறுமொழிகள் பெற்றிருக்கிறார்.

நண்பர் சீனியினை வாழ்த்தி வழி அனுப்புவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.

நாளை துவங்கும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்க இசைந்துள்ளார் கோவை மு சரளா. இவர் “பெண் என்னும் புதுமை” என்னும் பதிவினில் எழுதி வருகிறார். ”அமிழ்ந்து கிடந்தது போதும் - பொங்கி எழு சுனாமியாய் “ என்ற மொழியினை கொள்கையாகக் கடைப் பிடித்து வருகிறார். இவர் கோவையைச் சார்ந்த பெண் பதிவர். ஏழே மாதத்தில் 257 பதிவுகள் இட்டிருக்கிறார்.

கோவை மு சரளாவினை வருக வருக என வரவேற்று - வாழ்த்தி - ஆசிரியப் பொறுப்பினை அளிப்பதில் பெருமை அடைகிறேன்.

நல்வாழ்த்துகள் சீனி

நல்வாழ்த்துகள் கோவை மு சரளா

நட்புடன் சீனா

8 comments:

  1. சோதனை மறுமொழி

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள்...

    ஆசிரியப் பணியை சிறப்பித்த சீனி அவர்களுக்கும்...
    சிறப்பாக பணியாற்ற வருகைதரும் சரளா அவர்களுக்கும்...

    ReplyDelete
  3. இந்த வாரம் ஆசிரியர் பணியைச் செம்மையாகச் செய்த சீனி அவர்களுக்குப் பாராட்டுகள்.

    வரும் வார ஆசிரியர் கோவை. மு. சரளா அவர்களுக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
  4. வலைச்சரத்தின் இந்த வார ஆசிரியப் பணியை சிறப்பாக நிறைவேற்றிய தோழர் சீனி அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    வலைச்சரத்தின் புதிய ஆசிரியராகப் பொறுப்பேற்க இருக்கும் தோழி சரளா அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. வலைச்சர ஆசிரியராக மிகச்சிறப்பாகப் பணியாற்றி வெளியேறும் திரு. சீனி அவர்களுக்கு பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

    புதிதாக வலைச்சர ஆசிரியராகப் பொறுப்பேற்கும் கோவை Mrs. மு. சரளா Madam அவர்களின் பணியும் மிகச்சிறப்பாக அமைய என் மனமார்ந்த பாராட்டுக்கள் வாழ்த்துகள்.

    அன்புடன்
    VGK

    ReplyDelete
  6. வாழ்த்துக்கள் சீனி!

    வாழ்த்துக்கள் சரளா அக்கா! வந்து கலக்குங்க! :)

    ReplyDelete
  7. வருக... வருக...

    சிறப்பாக தொடர வாழ்த்துக்கள்... நன்றி... (TM 2)

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது