07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Friday, July 11, 2008

நாச்சியார்

அப்பப்போ இந்த வலைப்பூ பக்கம் எட்டி
பார்ப்பேன். பெரிதாக பின்னூட்டம் போட்டதில்லை.

நாச்சியார், வில்லிப்புத்தூ ஸ்ரீ, வல்லி இதெல்லாம்
வல்லி சிம்ஹன் அவர்களின் வலைப்பூக்கள்.

நான் படித்ததில் பிடித்தது.

கண்ணே என் கண்மணியே கண்ணம்மா தாலேலோ
*******************************************************


ஒரே வழிசல். என்ன வழிகிறது நீங்களே
பாருங்கள் தெரியும்.
**********************************************************

சதுரங்கம் . இந்தப் பதிவும் மிக நன்றாக இருக்கிறது.

************************************************************

சொற்களே மிச்சம் என்ற இவ்வரிகள்
மிக மிக அருமை.

12 comments:

  1. நம் பெற்றோரிடம் ஒரு வலைப்பூவில் எழுதுங்கள் என்று நாம் கூறினால் அவர்கள் எப்படி எழுதுவார்களோ அதை போன்றதொரு எண்ணம்தான் எனக்கு வல்லி அம்மாவின் பதிவுகளில் பிரதிபலித்துக்கொண்டிருக்கிறது!

    நன்றி புதுகை அக்கா! :)))

    ReplyDelete
  2. ஆயில்யனை நான் அப்படியே வழிமொழிகிறேன்.

    ReplyDelete
  3. ஒரு சகோதரியிடம் பேசிக்கொண்டிருப்பது போலவேயிருக்கும் வல்லியின் பதிவுகளும் அவர் தரும் பின்னோட்டங்களும். நல்லா சொல்லியிருக்கிறீர்கள்! புதுகைத் தென்றல்!

    ReplyDelete
  4. நானானி சொன்னதுக்கு ஒரு ரிப்பீட்டேய்.........

    ReplyDelete
  5. நான் ஆயில்யனையும் அம்பியையும் வழி மொழிகிறேன். வல்லிம்மாவின் எழுத்துக்குள்ளிருந்து எட்டிப் பார்க்கும் பாசம் பரவசமூட்டும்.

    ReplyDelete
  6. தென்றல், நீங்கள் சுட்டி கொடுத்ததும்,இந்த அன்பு வட்டம் உடனே பதில் கொடுப்பதும் மனதுக்கு மிக நிறைவு.
    நன்றிம்மா.

    ReplyDelete
  7. ஆமாம் ஆயில்யன்,

    எனக்கும் அதே உணர்வு ஏற்பட்டுள்ளது.
    வருகைக்கு நன்றி ஆயில்யன்.

    ReplyDelete
  8. வாங்க அம்பி,

    வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  9. வாங்க நானானி,

    தங்களின் வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  10. ரிப்பீட்டு போட்ட டீச்சருக்கு நன்றி.

    ReplyDelete
  11. வாங்க ராமலஷ்மி,

    பின்னூட்டத்திலும் அந்த பாசம் இருக்கும்.

    அன்பை அனைவருக்கும் அளிக்க நல்ல உள்ளம் வேண்டும்.

    அது வல்லி சிம்ஹன் அம்மாவிற்கு ஆண்டவன் அளித்த வரம்.

    ReplyDelete
  12. வாங்க வல்லி சிம்ஹன் அம்மா,

    நீங்களே சொல்லிட்டீங்க அன்பு வட்டம்னு.

    அந்த வட்டத்தை ஏற்படுத்தி தந்த உங்கள் அன்புக்கு நன்றி.

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது