07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Thursday, July 10, 2008

ரசிகனின் வலைப்பூ

ரசிகனின் எழுத்து எனக்கு பிடிக்கும்.
சற்று வித்தியாசமாக இருக்கும்.

மறுபிறவியைப் பற்றிய இந்த அலசல்
படித்த உடன் நம்மை கொஞ்சம் யோசிக்க வைக்கும்.

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

சமுதாய நோக்கோடு சில பதிவுகள்.

அதற்கு ஒரு எடுத்துக்காட்டு இந்தப் பதிவு

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^


ஜொள்ளுக்காதலும், லொள்ளுக்கவிதையும் கூட
நல்லா இருக்குங்க. இதையும் பாருங்க.


^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

உங்களுக்கு நேரம் இருக்குமானால் இங்கே ஒரு எட்டு

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

மொக்கையும் போடுவார் ரசிகன். ரசிக்க ஒன்று இங்கே.

தூக்கம் என் கண்களை தழுவுதுங்கோ!
நீங்களும் உறங்குங்கோ. நாளை சந்திக்கலாம்.




பாத்துட்டு போகலாம்.

21 comments:

  1. அட இங்கயும் நானே தான்?

    ReplyDelete
  2. இருங்க பதிவு யாரைப்பத்தின்னு பார்க்கிறேன்!

    ReplyDelete
  3. அட நம்ம ரசிகன் மாம்ஸ் பத்தியா?

    ReplyDelete
  4. ///ரசிகனின் எழுத்து எனக்கு பிடிக்கும்.///

    எனக்கும் பிடிக்கும்.


    ///சற்று வித்தியாசமாக இருக்கும்.///

    எஸ்ஸு

    ReplyDelete
  5. ///மறுபிறவியைப் பற்றிய இந்த அலசல்
    படித்த உடன் நம்மை கொஞ்சம் யோசிக்க வைக்கும்.///


    மண்டை காய வைத்தது முதலில். அப்புறம் மறுபடியும் படித்ததில் ஏதோ புரிந்த மாதிரி இருந்துச்சு. இன்னொரு தடவை படிக்க நினைக்கேன். முடியல:)

    ReplyDelete
  6. //சமுதாய நோக்கோடு சில பதிவுகள்.

    அதற்கு ஒரு எடுத்துக்காட்டு இந்தப் பதிவு///


    ரசிகன் மாம்ஸ் உங்க சமூக அக்கறைக்கு பாராட்டுக்கள்!

    ReplyDelete
  7. //உங்களுக்கு நேரம் இருக்குமானால் இங்கே ஒரு எட்டு//

    எட்டு

    ReplyDelete
  8. ///மொக்கையும் போடுவார் ரசிகன். ரசிக்க ஒன்று இங்கே.///


    ஹா ஹா ஹா ....

    ReplyDelete
  9. ரசிகன் மாம்ஸ் நீங்க எங்க இருக்கீங்க இப்ப? இந்தியா? கத்தார்? சிங்கப்பூர்? துபாய்? யாருக்குமே தெரியலையே நீங்க எங்க இருக்கீங்கன்னு?

    ReplyDelete
  10. நி.ந - உனதருமை ரசிகன் பாண்டியிலே தான் இருக்கிறார். தொடர்பு கொள்

    ReplyDelete
  11. அப்பப்பா...!! என்ன நீங்க இப்பத்தான் ஆரம்பிச்சா மாதிரி இருக்கு அதுக்குள்ள இத்தனை வலைப்பூக்களை பதிஞ்சிருக்கிங்க...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  12. படுவேகமான ரசனையான தொகுப்புகள்...

    ReplyDelete
  13. சில நாட்களாக வலைச்சரம் பக்கம் வராதத எவ்வளவு நட்டம்னு இப்ப தெரியுது சீனா சார், புதுகைத்தென்றல்னு
    பலரோட தொகுப்புகளை மிஸ் பண்ணிட்டேன்...

    ReplyDelete
  14. சரி இனி...ரசிகனின் பதிவுகளை தனித்தனியா பிரிச்சு சொல்ல முடியாது எல்லாமே வித்தியாசம் வித்தியாசமா நல்லாருக்கும்...

    ReplyDelete
  15. ரசிகனின் பதிவுகளுக்கு நான் ரசிகன்...

    ReplyDelete
  16. அது மட்டுமில்லை அவர் போடுற 'கமன்ட்ஸ்' கூட ரசனையாதான் இருக்கும்...

    ReplyDelete
  17. @ நிஜமா நல்லவன்...
    ///ரசிகன் மாம்ஸ் நீங்க எங்க இருக்கீங்க இப்ப? இந்தியா? கத்தார்? சிங்கப்பூர்? துபாய்? யாருக்குமே தெரியலையே நீங்க எங்க இருக்கீங்கன்னு?///

    இப்ப இந்தியாவுல இருக்கார் அம்மா ஊட்டிவிட சாப்பிட்டுக்கிட்டே...
    தமிழ் மணம் படிச்சிட்டிருக்கிறதா சமீபத்திய பதிவொன்றில பின்னூட்டம் போட்டிருக்கார்...

    ReplyDelete
  18. நல்ல தொகுப்புகள் புதுகைத்தென்றல் அக்கா வாழத்துக்கள்...

    ReplyDelete
  19. நல்ல தொகுப்புகள் புதுகைத்தென்றல் அக்கா வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  20. அடடா.. விடுமுறை கலாட்டாவுல வலைக்கு வராம போயிட்டேனே. நம்ம பதிவ,தொகுப்புல சேர்த்து நெகிழ வைத்த கலா அண்ணிக்கு நன்றிகள்:)

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது