07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Saturday, November 7, 2009

வலைச்சரம் - நிகழ்காலத்தில் சிவா - ஆறாம் நாள்

நண்பர்களே

நம் வாழ்க்கை பயணத்தில் எங்காவது தடை நேர்கிறது, சிக்கல் வருகிறது என்றால் அந்தத் தடைக்கு அறிவு, உணர்ச்சி என்னும் இந்த இரண்டு அம்சங்களில் ஏதோ ஒன்றில் தொழில்நுட்பச் சிக்கல் ஏற்பட்டுள்ளது என்றே பொருள்.

”எந்த மாற்றத்திற்கும் தயார்!” என்ற ஊக்கத்துடன் மனதை வெட்ட வெளியாகத் திறந்து வைத்திருப்பர்க்கு எந்த வெற்றியும் இந்த உலகில் எளிதாக வாய்க்கும்.

”நான் எந்த விதத்திலும் மாறமாட்டேன். மற்றவர்கள்தாம் எனக்காக மாறவேண்டும்!” என்று அடம் பிடிப்போர்க்குத்தான் எல்லாமே சிக்கலாகத் தெரியும்.

மாறமாட்டேன் என்று அடம் பிடிக்கும் அந்தப் பிடிவாத மனதிற்குப் பெயர்தான் விதி... வினைப்பயன்...துரதிர்ஷ்டம் என்று பல பெயர்கள் வைத்துள்ளோம்.

சமையலில் சிறிது உப்பு அதிகம் என்றால் சற்று தண்ணீர் சேர்த்து சரி செய்யலாம்
அதே போல் தண்ணீர் அதிகமாகிவிட்டால் சற்று தண்ணீர் அதிகமாக்கி சரி செய்யலாம்.

அதுபோல் உணர்ச்சி சார்ந்த சிக்கல்களுக்கு சிறிது அறிவைக் கலந்தால் சரியாகிவிடும், (உறவுச் சிக்கல்கள்)
அறிவு சார்ந்த சிக்கல்களுக்குச் சிறிது உணர்ச்சியைக் கலந்தால் சரியாகிவிடும் (தொழில்சிக்கல்கள்)

இனி அறிமுகம்


தமிழ்நெஞ்சம்ஹிப்ஸ் இவர் தேர்ந்தெடுத்து தருகிற கட்டுரைகளை படியுங்கள், நிச்சயம் உங்களில் உள்ளே ஒரு மாற்றம் வரும்,

ஏன் நாம் நமது நேரத்தைச் சரியாகப் பயன்படுத்துவதில்லை?
மன அழுத்தம் (Stress
மாத்திரையோ மாத்திரை


திருத்தம் இவரது முயற்சியைப் பாருங்கள், யாரும் செய்யாத ஒன்றை செய்து கொண்டிருப்பவர், தமிழ் புலமை உடையோர்க்கு விருந்து

ஆத்துல போட்டாலும்
இருள்சேர் இருவினை
கற்க கசடற'


ஞானப்பித்தனின் தொடர்வண்டியில் ஓர் கதை இவரது கட்டுரைகளை படிக்கும்போது அந்த இடங்களில் நானே பயணித்தது போல் உணர்வேன், நீங்களும் பொறுமையாக படித்து பாருங்கள்


பத்ரிநாத் - குப்தகாசி - கேதர்நாத் - பகுதி 1
சிவகங்கா - கர்நாடகா

என்னுடைய இடுகைகளை தொடர்ந்து படித்துவரும் நீங்கள் கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணிக்கொள்ள :))

Laws of "ஜொள்"ளோ dynamics..

வாழ்த்துக்களுடன்

நிகழ்காலத்தில் சிவா

4 comments:

  1. அறிமுகத்திற்கு வாழ்த்துகள்!

    ReplyDelete
  2. அன்பின் சிவசு

    பல புதிய ( ?? ) பதிவர்கள் அறிமுகம் - அனைஅவரையும் பார்த்து விடுகிறேன்

    நல்வாழ்த்துகள்

    ReplyDelete
  3. \\பழமைபேசி said...

    அறிமுகத்திற்கு வாழ்த்துகள்!\\

    வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிங்க பங்காளி :))

    ReplyDelete
  4. \\அன்பின் சிவசு

    பல புதிய ( ?? ) பதிவர்கள் அறிமுகம் - அனைவரையும் பார்த்து விடுகிறேன்

    நல்வாழ்த்துகள்\\

    :)) அதிகம் கவனிக்கப் படாத அறிமுகப்படுத்த வேண்டியவர்களை
    கொடுத்து இருக்கிறேன்,

    வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி அன்பின் சீனா அவர்களே

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது