வணக்கம்ணா. இந்த திருவாதிரை களி புளிக்கூட்டு, அடை அவியல், ஐஸ்க்ரீம் பழ சாலட்னு சில கூட்டணியிருக்கே, அடிச்சிக்க முடியாது இந்தக் கூட்டணியை. இனிப்புக் களிக்கு புளிப்பும் காரமுமா கூட்டு, கார அடைக்கு காரமே இல்லாம அவியல், ஐஸ் குளுத்திக்கு சமனமா பழங்கள்னு ஒரு பக்கம் ஆரோக்கியம், இன்னொரு பக்கம் ருசியும் பசியும் தூண்டும், மற்றொரு பக்கம் மிஞ்சினத விரயம் பண்ணாம சிக்கனம்னு பல நன்மைகள் இருக்கு. அறிவுப் பசிக்கும் இப்படி தீனி போடுற பதிவர்கள்...
மேலும் வாசிக்க...

பச்சைப் புல் நுனியில் பனி, பால் குடிச்ச குழந்தை வாய் வாசம், வரக்கு வரக்குன்னு பசு புல்லு மேயுறப்ப வருமே ஒரு வாசம், சட சடன்னு மண்ணில மழையெழுப்பும் வாசம், பட படன்னு மழையில நனைஞ்ச பறவை றெக்கைய உதறும் சத்தம், ஒதுங்கி நின்ன மரம் மழை முடியவும் இலை உதிர்க்கும் மழைத்துளி, அதிகாலையில் மெல்லக் கசியும் பாட்டு, குளிரில் சுடச்சுட பெருமாள் கோவில்...
மேலும் வாசிக்க...
வணக்கம்ணே. என்னாடா நேத்து இடுகையில தமிழ் கட்டுரை மாதிரி எழுதிட்டானே வானம்பாடின்னு பாக்கறீங்களா. கோவிலுக்கு போனா மேல் வேட்டிய போர்த்தி ஒரு பயபக்தி வேணுமா இல்லையா? சாமி கும்பிட்டாச்சி. நம்ம பேருக்கு அர்ச்சனைய பண்ணியாச்சி. இனிமே வேல வெட்டிய பார்க்கலாம் வாங்க.மேல் வேட்டிய மடிச்சி களுத்த சுத்தி போட்டா பந்தாவா அங்கவஸ்திரம், தோள்ள போட்டா நாட்டாமை, இடுப்புல கட்டினா மருவாதி, தலையில சுத்தினா வேலைன்னு ஒரு துண்ட வெச்சே பில்டப்பு குடுக்கறவன்...
மேலும் வாசிக்க...
அன்னை மொழியேஅழகார்ந்த செந்தமிழே!முன்னைக்கும் முன்னைமுகிழ்த்த நறுங்கனியே!... பெருஞ்சித்திரனார். தமிழ்த்தாயே உன் பாதம் தொழுது இப் பணியேற்கிறேன். தத்தித் தவழ்ந்துதள்ளாடி நடந்துமுத்தாய் முதல் வார்த்தைசொல்லுங்கால் துள்ளுமனம்என்பதாக பதிவுலகில் நுழைந்து முதல் இடுகையை பதிப்பித்து முதல் வாசகனாய் படிக்கையில் ஏற்படும் பரவசம் சொல்லத் திறமன்று. மெதுவே மெதுமெதுவே வாசகர்கள் பாராட்டி,...
மேலும் வாசிக்க...
அன்பின் பதிவர்களேஅனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்கடந்த ஒரு வார காலமாக நண்பர் ஊர்சுற்றி ஆசிரியப் பொறுப்பேற்று மூன்று இடுகைகள் இட்டு ஏறத்தாழ பதினைந்து மறுமொழிகள் பெற்று மன நிறைவுடன் விடை பெறுகிறார். அவருக்கு நன்றி கலந்த நல்வாழ்த்துகளைக் கூறி வழி அனுப்புகிறோம்.28ம் நாள் துவங்கும் வாரத்திற்கு அருமை நண்பர் "வானம்பாடிகள் " - பாமரன் பக்கங்கள் என்னும் பதிவினில் எழுதுபவர் ஆசிரியப் பொறுப்பேற்க வருகிறார். இவர் இந்த ஆண்டில்...
மேலும் வாசிக்க...
அன்பு வலைச்சர வாசகர்களுக்கும் நிர்வாகிகளுக்கும், தகுந்த முன்னறிவிப்புடனேயே நான் வலைச்சர ஆசிரியராக பொறுப்பேற்க அழைக்கப்பட்டிருந்தாலும், அதிகமான பதிவுகளை அறிமுகப்படுத்த இயலவில்லை. இதற்குக் கடைசி இரண்டு வாரங்களில் 'வலை'ப்பக்கம் சரியான நேரம் ஒதுக்கமுடியாமை ஒரு காரணம். இன்னொன்று, நான் புதிய பதிவர்களை சரியாக அடையாளம் காணாததும் ஆகும். உளவியல் ரீதியாகப் பார்த்தால், எதையும் முழுமையாகச் செய்ய...
மேலும் வாசிக்க...
நான் படிப்பதே மிகவும் குறைவு. அதிலும் பாதிக்குமேல் படிப்பவை ரீடரினூடாகத்தான். அவற்றிலிருந்து சில இங்கே அறிமுகங்களாக.1. என் இணைய நண்பர்களுக்காக - ஸ்ரீ இவர் தொழில்நுட்பம், வேலைவாய்ப்பு மற்றும் ஊர் சுற்றிய அனுபவங்களைப் புகைப்படங்களுடன் பதிவிடுவதில் கில்லாடி. தமிழகம் முழுவதும் சுற்றி சுற்றி இவர் எடுத்திருக்கும், பார்க்கவேண்டிய பல இடங்களின் புகைப்படங்கள் இவரது பதிவில் விரவிக்கிடக்கின்றன. உதாரணம் மலைக்கோயில்...
மேலும் வாசிக்க...
இன்று நான் அறிமுகப்படுத்துபவர்களை 'என் குலம்' என்று அழைக்கப்போகிறேன். ஏனென்றால், இவர்கள் வலையுலகிற்கு அறிமுகமானது அல்லது வலையுலகம் இவர்களுக்கு அறிமுகமானது எல்லாம் கிட்டத்தட்ட எனக்கு நிகழ்ந்த அதே காலகட்டத்தில் (அப்படித்தான் நான் நம்பிகிட்டு இருக்கேன்). எனது கூகிள் ரீடர் பக்கத்தில் இவர்களது வலைப்பூக்களை 'என் குலம்' என்ற பிரிவின் கீழ் வகைப்படுத்தியுள்ளேன்.பீர்|Peer - ஜெய்ஹிந்த்புரம்: முல்லைப் பெரியாறு...
மேலும் வாசிக்க...
ஊர்சுற்றி - பெயர்க்காரணம்: சென்னைக்கு வந்த மறுவருடம் - 2007 முழுவதும் சென்னையின் பல பகுதிகளில் ஊர்சுற்றுவதைத் தவிர வேறு எந்தக் குறிக்கோளும் இன்றி அலைந்து திரிந்தேன். சென்னையின் மீதான எனது பிரமிப்பு இன்னும் அடங்கியபாடில்லை. எனது அந்த அலைச்சல்கள் நண்பர்களிடம் பெற்றுத்தந்த காரணப்பெயர்தான் 'ஊர்சுற்றி'.எனது வலைப்பூக்கள்: ஊர்சுற்றி மற்றும் அறிவியல்பூ. ஊர்சுற்றி - ஏதோ அவ்வப்போது...
மேலும் வாசிக்க...
அன்பின் சக பதிவர்களேகடந்த ஒரு வார காலமாக நண்பர் தண்டோரா பல இடுகைகள் இட்டு - பல பதிவர்களை அறிமுகப் படுத்தி - மன நிறைவுடன் நம்மிடமிருந்து விடைபெறுகிறார். அவரை வலைச்சரத்தின் சார்பினில் நன்றி கலந்த நல்வாழ்த்துகளைக் கூறி வழி அனுப்புவதில் பெருமை அடைகிறேன்.21ம் நாள் துவங்கும் இவ்வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்க நண்பர் ஊர்சுற்றி வருகிறார். இவர் ஊர்சுற்றி என்னும் வலைப்பூவினில் எழுதி வருகிறார். சென்னையில் பொறியியல் துறையில் இருக்கிறார்....
மேலும் வாசிக்க...
நண்பர்களே,வலைச்சரத்தில் ஒரு வாரமாக எழுதி வருவது உங்களுக்குத் தெரியும். உண்மையிலேயே இது மிக நல்ல அனுபவமாக அமைந்தது குறித்து மகிழ்ச்சி. இந்த வேளையில், இந்த வாரம் இனிதாக அமையக் காரணமாக அமைந்த அனைவரையும் நினைவுகூர்கிறேன். இங்கு எழுத வாய்ப்பளித்த வலைச்சரம் நிர்வாகி திரு.சீனா அவர்களுக்கும், ஊக்கமூட்டிய நண்பர்கள் அனைவருக்கும் நன்றி கூறி, இந்த ஆறாம் பதிவோடு விடைபெற்றுக்கொள்கிறேன்.நன்றி வணக்க...
மேலும் வாசிக்க...

அவசரம் (1)உயிரழிவு (2)கர்ப்பிணி மருத்துவம் (5)பரசிட்டமோல் (2)பாலியல் (1)பாலியல் அறிவு (1)மருத்துவ வீடியோ(2)மருத்துவம் (33)ரத்த இழப்புக்கள் இந்தத் தளமானது முடிந்தளவு மருத்துவத் தகவல்களைத் தமிழில் ஆவணப் படுத்துவதற்காக உருவாக்கப் பட்டது. தமிழ் வலைத்தளங்களில் மிகவும் சீரிய முயற்சி. நீங்களும் படித்து பயன் பெறுங்கள் நண்பர்களே.. நன்றிவீடு திரும்பல்...
மேலும் வாசிக்க...

உலகம் அடங்கிப்போய் நடுநிசியில் இதைக் கேட்டுப்பாருங்கள்.முதலில் வரும் இசைத் தீற்றல்கள் சிலிர்க்க வைக்கும்.கேட்கும் போது நாமும் தியானத்தில் இருப்பது போல் ஒரு உணர்வு.பாட்டில் ஒரு அமைதி/ஏக்கம் கவ்விக்கொண்டிருக்கும்..மேற்கண்ட வரிகளை தீட்டியவர் மனதில் இளமை ஊஞ்சலாடும் ஒருவர். கவிதைகளில் , குட்டிக் கதைகளில் அசரடிக்கிறார். இளையராஜாவை அவர் சிலாகித்திருக்கிறார்...
மேலும் வாசிக்க...

பிஸ்ஸா, பர்கர், பானிபூரி, பேல்பூரி என்று விரைவு மற்றும் சாட் உணவுக்கலாசாரம் பெருகி போனது தெரிந்த செய்திதான். வீட்டில் குழந்தைகளுக்கு உணவு பழக்கத்தை அறிவுறுத்த வேண்டிய பெற்றொர்களே நாகரீக உண்வு என்ற போர்வையில் ஒபிசிட்டியை வளர்க்கும் உணவுகளை திணிக்கிறார்கள். நண்பரும், சகபதிவருமான சங்கவி சத்துள்ள உணவுகளை பற்றி எழுதிய விரிவான, தெளிவான இடுகை இது....
மேலும் வாசிக்க...

அசோகமித்திரன்(1)அறிமுகம்(14)ஆத்மநாம்(4)எஸ்.ராமகிருஷ்ணன்(6)க.நா.சு(2)கட்டுரை(28)கதைகள்(42)கந்தர்வன்(1) கரிச்சான் குஞ்சு(1)கவிதைகள்(7)கிருஷ்ணன் நம்பி (3) கு. அழகிரிசாமி(4)கு.ப.ரா(5)கோபிகிருஷ்ணன்(4)சம்பத்(4) சி. மோகன்(3)சிறுகதைகள்சுந்தர ராமசாமி (4) ஜி. நாகராஜன்(9)ஜெயகாந்தன்(4)ஜெயமோகன்(6) தமிழில் முதல் சிறுகதை(1)ந.பிச்சமூர்த்தி(7)நகுலன்(5)ப.சிங்காரம்(3)பசுவய்யா(1)பிரமிள்(2)(2)புகைப்படங்கள்(2)புதுமைப்பித்தன்(16)மகாகவி...
மேலும் வாசிக்க...

வலைச்சரம் வாசகர்களுக்கு தண்டோராவின் வணக்கங்கள். கிட்டதட்ட 10 மாதங்கள் ஓடிவிட்டது. பிப்ரவரில் வலைமனையை தொடங்கினேன். எத்தனை நண்பர்கள். வாசகர்கள். முகம் தெரிந்த, அறியாத அன்பு உள்ளங்கள். அதுவும் சீனா ஐயா என்னை அழைத்து, வலைச்சரம் ஆசிரியர் பொறுப்பை ஒப்படைத்த போது, உண்மையில் திக்கு முக்காடித்தான் போனேன். பின் எத்தனை ஜாம்பவான்கள் ஆற்றிய பணி அது!!...
மேலும் வாசிக்க...
அன்பின் சக பதிவர்களேஒரு வார காலமாக ஆசிரியப் பொறுப்பினை ஏற்ற அருமை நண்பர் "பிரியமுடன் வசந்த்" தனது பொறுப்பினை, அருமையான முறையில், மிக அழகாக, படங்களுடன், பல நல்ல பதிவர்களை பல தலைப்புகளில் வரிசைப்படுத்தி, அறிமுகம் செய்து அவர்களீன் பல நல்ல இடுகைகளை சுட்டி கொடுத்தும், விளக்கம் அளித்தும், நிறைவேற்றி, நம்மிடமிருந்து மிக மன நிறைவுடன் விடை பெறுகிறார்.அவருக்கு வலைச்சரத்தின் சார்பில் நன்றி கலந்த நல்வாழ்த்துகளைக் கூறி வழி அனுப்புவதில் மிகப்...
மேலும் வாசிக்க...

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்..இதுவரைக்கும் நான் எழுதிய இடுகைகளிலே வலைச்சரத்தில எழுதுனதுதான் என்னோட வலையுலக வாழ்க்கையில மறக்க முடியாத ஒண்ணா மாறிப்போச்சு..நானே என்னோட வலைப்பூவில் எழுதிய இடுகைகளை ஒரு பத்து நாள் கழிச்சு திரும்ப வாசிக்கும்போது எனக்கே ரொம்ப ஒருமாதிரியா அருவறுப்பா இருக்கும்.ஆனால் இந்த வலைச்சரத்தில் எழுதிய 6ம் என்னோட மனசுக்கு...
மேலும் வாசிக்க...

ஏட்டையும் பெண்கள் தொடுவது தீமையென்றெண்ணி யிருந்தவர் மாய்ந்து விட்டார்;வீட்டுக் குள்ளேபெண்ணைப் பூட்டிவைப் போமென்ற விந்தை மனிதர் தலைகவிழ்ந்தார். மாட்டையடித்து வசக்கித் தொழுவினில்மாட்டும் வழக்கத்தைக் கொண்டு வந்தே,வீட்டினில் எம்மிடங்...
மேலும் வாசிக்க...

அனைவருக்கும் வணக்கம்...ரொம்ப நாளா ஒரே டீக்கடையில டீ குடிச்சு குடிச்சு போரடிச்சா அங்க புதுசா ஓபன் பண்ணியிருக்கிற டீக்கடைக்கு போய் டீ சாப்டுவோம் பிடிச்சுருந்தா எப்பவாச்சும் திரும்ப திரும்ப போவோம் அப்பறம் திரும்ப அடிக்கடி போக ஆரம்பிச்சு வழக்கமா சாப்டுற டீக்கடையா மாறிப்போகும் அந்த வகையில் இன்று அறிமுகப்படுத்தும் நண்பர்கள் அனைவரும் வலைச்சரத்துக்கு...
மேலும் வாசிக்க...