07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Thursday, December 10, 2009

மங்கையராய் பிறந்திடவே மாதவம் செய்திடல் வேண்டும்..!

ஏட்டையும் பெண்கள் தொடுவது தீமையென்
றெண்ணி யிருந்தவர் மாய்ந்து விட்டார்;
வீட்டுக் குள்ளேபெண்ணைப் பூட்டிவைப் போமென்ற
விந்தை மனிதர் தலைகவிழ்ந்தார்.


மாட்டையடித்து வசக்கித் தொழுவினில்
மாட்டும் வழக்கத்தைக் கொண்டு வந்தே,
வீட்டினில் எம்மிடங் காட்ட வந்தார்,அதை
வெட்டிவிட் டோமென்று கும்மியடி!


என்று பாடிய மகாகவியின் பிறந்த நாளில் வலையுலகில் சிறப்பாக எழுதிவரும் பெண் பதிவர்களைப்பற்றி பார்ப்போம்...

இன்றைக்கு இந்த வலைச்சரத்தை பூக்கள் கொண்டு அலங்கரிக்கிறேன்

********************************************************************************
ஹேமா (சுவிஸ்)

இவங்க குழந்தைநிலா ,உப்புமடச்சந்தி என்ற வலைப்பூக்களில் எழுதி வர்றாங்க
இவங்களோட கவிதைகள் சோகம்,சந்தோசம்,காதல் என்று அனைத்திலும் சிறந்த கவிதைகளாக படைத்து வருகிறார்..

இவரின் முத்துக்களில் சில

இன்று நான்

சேமித்த கணங்களில்

எனக்குண்டான நிலத்துண்டு

Orkut Myspace Rose Scraps, Graphics, Comments and Glitters
******************************************************************************
அன்புடன் அருணா

இவங்க தலைமையாசிரியர் அன்புடன் அருணா எனும் வலைப்பூவில் எழுதி வர்றாங்க கவிதைகள் நிகழ்வுகள் சிறப்பாக எழுதுறாங்க.மிக சிறப்பாக ஓவியமும் வரைவாங்க...நன்றாக எழுதும் அனைவருக்கும் பூங்கொத்து கொடுக்க மறப்பதில்லை இவங்க இன்னைக்கு இவங்களுக்கான என் பூங்கொத்து....

இவங்களோட இடுகைகள்...




Orkut Scraps - Flowers

**************************************************************************
யாவரும் நலம் சுசி

இவங்க யாவரும் நலம் எனும் வலைப்பூவில் எழுதிட்டு வர்றாங்க.எழுதுறது கொஞ்சம் குறைவுதான் ஆனால் வாசிப்பது நிறைய.இவங்களோட செல்லப்பேர் போலி டாக்டர் ஆமாங்க நிறைய நகைச்சுவையா எழுதுறாங்க.

இவங்களோட இடுகைகள்




Orkut Scraps - Flowers

*************************************************************************************

திருமதி.மேனகாசத்யா

இவங்க சசிகா எனும் வலைப்பூவில் எழுதிட்டு வர்றாங்க.இவங்க ஒரு சமையல் மகாராணி இவங்க எழுதாத சமையல் குறிப்பே இல்லைன்ற அளவில் அனைத்து உணவுகளின் சமையல் குறிப்புகளும் புகைப்படத்தோட போட்டு அசத்துறாங்க.நானும் பெரும்பாலான சமையல்களை இவங்களோட குறிப்பை வச்சுத்தான் செய்றேன்...

இவங்களோட இடுகைகள்






Orkut Myspace Rose Scraps, Graphics, Comments and Glitters

************************************************************************************

ஜெஸ்வந்தி

இவங்க மெளனராகங்கள் எனும் வலைப்பூவில் எழுதிட்டு வர்றாங்க
நான் இவங்களை ஜெஸ்ஸம்மான்னுதான் கூப்டுவேன். இவங்க ஒரு கவிஞர் நிறைய கவிதைகள் எழுதியிருக்காங்க வாழ்வியல் கவிதைகள் அத்தனையும்..அனுபவ பகிர்வுகளும் எழுதியிருக்காங்க இல்லையா ஜெஸ்ஸம்மா?

இவங்களோட இடுகைகள்








************************************************************************************
கலகலப்ரியா

இவங்க கலகலப்ரியா எனும் வலைப்பூவில் எழுதிட்டு வர்றாங்க.பெயருக்கேற்ற மாதிரியே கலகலப்பதிவுகளும் பின்னூட்டங்களும் சிரிப்பை மூட்டுகின்றன.சிறந்த எழுத்தாளர் .கவிதைகள் இவரோட சிறப்பு.கண்டிப்பா அனைவரும் வாசிக்க வேண்டிய பதிவர்.

இவரோட இடுகைகள்






Orkut Myspace Rose Scraps, Graphics, Comments and Glitters
************************************************************************************

பிரியங்கா

இவங்க என் கிறுக்கல்கள் எனும் வலைப்பூவில் எழுதிட்டு வர்றாங்க .என் அன்பு தங்கை என்னோட நிறையதடவை சண்டை போட்ருக்கா இருந்தாலும் ஊருக்கு போயிட்டு எப்டிண்ணே இருக்கீங்கன்னு மெயில் பண்ணிடுவா..அனுபங்களை பேச்சு நடையிலே எழுதுவது இவளின் சிறப்பு அத்தனையும் ரசிக்கும் படி எழுதுறா இப்போ மகப்பேறுக்காக சென்னைக்கு போயிருக்கா மருமகனோ மருமகளோ தெரியலை தாயும் சேயும் நலமாய் இருக்க வேண்டிக்கிறேன்...அதானால அவளோட எழுத்துக்கு கொஞ்சம் விடுமுறை விட்ருக்கா...கண்டிப்பா படியுங்க ....
சீக்கிரம் எழுத வந்துடுவாள்...

இவளின் இடுகைகள்



Orkut Scraps - Flowers

*************************************************************************************
WILL TO LIVE ரம்யா


முதலில் என் வாழ்க்கைப்பாதை எனும் தொடுப்பை கிளிக்கி படித்து வாருங்கள் இவங்க WILL TO LIVE எனும் வலைப்பூவில் எழுதிட்டு வர்றாங்க.இவங்கள் நகைச்சுவை எழுதுவதில் கில்லாடி.இப்போ இவங்களைப்பத்தி தேவதை இதழில் கட்டுரை வந்துருக்கு அதுக்குமுன்னே சக்திவிகடனின் மகளிர் சிறப்பு பகுதியிலும் இவங்களோட கட்டுரை வந்துருக்கு ஒவ்வொருத்தரும் இவங்களோட தன்னம்பிக்கை பத்தி படிச்சு தெரிஞ்சுக்கங்க...

இவங்களோட இடுகைகள்

ஜில்லென்று ஒரு காதல்

கிரிக்கெட் வீரர்களின் அதிரடி ஆட்டம் பகுதி 1

நியாயங்கள் எங்கு கிடைக்கும்?


Orkut Myspace Rose Scraps, Graphics, Comments and Glitters
************************************************************************************
விக்னேஷ்வரி

இவங்க விக்னேஷ்வரி எனும் வலைப்பூவில் எழுதுறாங்க அனைத்துவிதமான இடுகைகளும் எழுதுறாங்க தேர்ந்த எழுத்து நடை சிறப்பா எழுதுறாங்க.காதல் கவிதைகள் இவரின் தனிச்சிறப்பு...

இவங்களோட இடுகைகள்



என் கண் அவன் -என் கணவன்
Orkut Scraps - Flowers
*****************************************************************************
வீட்டுப்புறா சக்தி

இவங்க வீட்டுப்புறா எனும் வலைப்பூவில் எழுதுறாங்க.மிகச்சிறப்பான கவிஞர் கவிதைகளில் சமுதாய கோபங்கள் சுட்டுத்தெறிக்கும் ஒவ்வொரு கவிதையும் தி பெஸ்ட் இப்போ எழுதுறதை குறைச்சுட்டாங்க..அக்கா சீக்கிரம் எழுத வாங்க உங்களுடைய கவிதைகளை படிக்க ஆவலாய் இருக்கிறோம்...

இவரின் கவிதைகள்






Orkut Scraps - Flowers
**********************************************************



அன்புடன் மலிக்கா

இவங்க நீரோடை எனும் வலைப்பூவில் எழுதிட்டு வர்றாங்க சிறந்த கவிஞர் எழுதிய அனைத்தும் கவிதைகளே அத்தனையும்,அன்பு,வாழ்க்கை,சமூகம் பற்றி சிறப்பா எழுதுறாங்க..

இவங்களோட இடுகைகள்

பாலைவன பரிதவிப்பு

பார்வையற்றோரின் புலம்பல்

வார்த்தையும் வாழ்க்கையும்




************************************************************************************

யாழினி

இவங்க என் மனவானில் எனும் வலைப்பூவில் எழுதிட்டு வர்றாங்க சிறப்பா எழுதிட்டு வரும் பதிவர் கவிதைகள் கட்டுரைகள் அனைத்தும் சிறப்பா எழுதுறாங்க...

இவங்களோட இடுகைகள்





Pink Glitter Graphics for Social Networking

************************************************************************************
இது யாருன்னு கேக்குறீங்கதானே நாந்தானுங்க தெரிலையா வலைச்சரம் தொடுத்துட்டு இருக்கேன்பா...ஹ ஹ ஹா...

Orkut Scraps - Flowers

நன்றி நட்பூக்களே மீண்டும் நாளை சந்திப்போம்

ப்ரியமுடன்....வசந்த்


63 comments:

  1. முத்தான அறிமுகங்கள்

    ReplyDelete
  2. நிறைய பேரு நம்ம செட்டு தான்.அடிச்சி ஆட்றவங்க எல்லோருமே.

    ரொம்ப‌ பொறுமையா தேர்ந்தெடுத்து தொகுத்துர்க்கீங்க‌..

    ( லிங்க் கொடுக்குற‌துக்குள்ள‌ பெண்டு க‌ழ‌ன்றுக்குமே !!! ரெண்டு வார‌த்துக்கு முன்னாடி யான் பெற்ற‌ துன்ப‌ம் )

    ReplyDelete
  3. அருமையா தேர்தெடுத்து போட்டு இருக்கீங்க வசந்த்...ஜொலிக்கும் படங்களும் அருமை...இதி சிலர் நான் தொடர்ந்து வசிப்பவர்கள்...சிலர் இனிமேல்தான் வாசிக்கணும்...நன்றி வசந்த்...
    மற்றும்
    இதயம் கனிந்த இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்...facebook-பார்த்து தெரிந்து கொண்டேன்....

    ReplyDelete
  4. அருமையாக தொகுத்திருக்கிறீர்கள். எல்லோருக்கும் என் நல்வாழ்த்துக்கள்.
    மங்கையரைப் போற்றியபடி கீழே (வலைச்)சரம் தொடுக்கும் வசந்த் க்யூட்:)!

    ReplyDelete
  5. ஐந்தாம் நாள் வாழ்த்துகள்.

    ReplyDelete
  6. நல்லதொரு முன்னுரை

    பதிவர்களை பற்றி செய்யத் சொல்லிட்டார்

    ReplyDelete
  7. நன்றி வசந்த்.என்னையும் அறிமுகப்படுத்தியிருக்கீங்க.உங்க ஐந்தாம் நாள் வலைச்சரம் அதோட உங்க பிறந்த நாள்.எல்லாத்துக்குமான இனிய வாழ்த்துக்கள்.இன்னும் இன்னும் சுகமா சந்தோஷமாய் இருக்க என் மனம் நிறைந்த ஆசைகள்.

    ReplyDelete
  8. நல்ல பதிவு
    வாழ்த்துகள் வசந்த்
    உங்களின் அறிமுகங்கள் அருமை
    அறிமுகப்படுத்தப்பட்டவர்களும் தெரிந்தவர்களே
    அவர்களுக்கும் வாழ்த்துகள்

    ReplyDelete
  9. வலைச்சரம் தொகுக்கும் அந்த போட்டோவோட சேர்த்து ரசித்தேன்.

    நிறைய்ய புது அறிமுகங்கள்.

    வலைச்சர ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  10. உங்கள் பதிவுகளுக்கு வாழ்த்தும்,நன்றியும்
    உங்கள் பிறந்த நாளுக்கும் என் மனமார்ந்த
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  11. நல்ல அறிமுகங்களுக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
  12. நல்ல தொகுப்பு. என்னையும் இணைத்ததற்கு நன்றி வசந்த்.

    ReplyDelete
  13. பாரதி பிறந்தநாளுக்கு என்னையும் அழைத்துக் கொண்டதில் ரொம்ப சந்தோஷம்..! எல்லாருக்கும் எனது இதயம் கனிந்த வாழ்த்துகள்..!

    ReplyDelete
  14. அழகாய் தொகுத்தளிச்சிருக்கீங்க வசந்த். வாழ்த்துக்கள்

    ReplyDelete
  15. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்

    ReplyDelete
  16. ஐந்தாம் நாள் வாழ்த்துகள்!!

    ReplyDelete
  17. பிறந்தநாள் வாழ்த்துக்கள் வசந்த்!!

    ReplyDelete
  18. உங்களின் தொகுப்பு மற்றும் பூங்கொத்து மிகவும் அருமை
    இந்நநாளில் என்னையும் சேர்த்துக் கொண்டமைக்கு மிகவும் நன்றி வசந்த்!!

    ReplyDelete
  19. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் வசந்த்:)!

    ReplyDelete
  20. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் தளபதி

    ReplyDelete
  21. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். இதைச் சொல்லத்தான் வந்தேன். தொகுப்பில் என் பெயரையும் உறவுடன் அறிமுகம் செய்ததில் மிக்க மகிழ்ச்சி. ஒரு சிலர் நான் அறியாதவர்கள். நல்லஅறிமுகங்களுக்கு நன்றிப்பா.
    உன் வலைச் சரம் கொக்கும் படம் சுப்பர். எப்பிடித்தான் தேடித் பிடிக்கிறாயோ!

    ReplyDelete
  22. இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் தம்பி வசந்த்.

    சூப்பர் கலக்கிட்டீங்க..

    நீங்க கூறிய அனைவரும்.. ரொம்ப நல்லா எழுதறவங்க..

    ReplyDelete
  23. அருமை தலைவா!

    நானாவது 40% தான் ஒதுக்கீடு கொடுத்தேன்!
    நீங்க 100% கொடுத்துடிங்க!

    எல்லாத்தையும்(புதியவர்களை)படிச்சிட்டு வர்றேன்!

    ReplyDelete
  24. பிறந்த நாள் வாழ்த்துக்கள் வசந்த், திறமையான அறிமுகங்கள்!! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  25. அருமையாக தொகுத்துள்ளீர்கள். அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்.

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். இறுதிப்படம் ரசித்தேன்.

    ReplyDelete
  26. நல்ல தொகுப்பு வசந்த். இத்தனையையும் (படிக்காத இடங்களை ) தேடித் படிக்க வேண்டும் என்றால் ஒரு நாள் போதாது...

    ReplyDelete
  27. மிகுந்த சந்தோஷம் சகோ. இப்போதுதான் என் அண்ணன்மகளுக்கு பிறந்தநாள் வாழ்த்துசொல்லிவிட்டு இதோ இங்குவந்தா!!! என் பிரியமான சகோவுக்கு பிறந்தநாள்ளுன்னு தெரியுது, பல்லாண்டுசிறப்பாய் வாழ வாழ்த்துவதோடு. என்னையும் சகோ அறிமுகப்படுத்தியமைக்கு மிக்க நன்றியினையும் தெரிவித்துக்கொள்கிறேன்..

    ReplyDelete
  28. //
    சின்ன அம்மிணி said...
    முத்தான அறிமுகங்கள்//

    நன்றி சின்ன அம்மிணி

    ReplyDelete
  29. // அ.மு.செய்யது said...
    நிறைய பேரு நம்ம செட்டு தான்.அடிச்சி ஆட்றவங்க எல்லோருமே.

    ரொம்ப‌ பொறுமையா தேர்ந்தெடுத்து தொகுத்துர்க்கீங்க‌..

    ( லிங்க் கொடுக்குற‌துக்குள்ள‌ பெண்டு க‌ழ‌ன்றுக்குமே !!! ரெண்டு வார‌த்துக்கு முன்னாடி யான் பெற்ற‌ துன்ப‌ம் )
    //

    அப்டி ஒண்ணும் கஷ்டமா தெரியலைங்க செய்யது நன்றி செய்யது

    ReplyDelete
  30. // seemangani said...
    அருமையா தேர்தெடுத்து போட்டு இருக்கீங்க வசந்த்...ஜொலிக்கும் படங்களும் அருமை...இதி சிலர் நான் தொடர்ந்து வசிப்பவர்கள்...சிலர் இனிமேல்தான் வாசிக்கணும்...நன்றி வசந்த்...
    மற்றும்
    இதயம் கனிந்த இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்...facebook-பார்த்து தெரிந்து கொண்டேன்....
    //

    முதல் வாழ்த்துக்கு மிக்க நன்றியும் அன்பும் சீமான் கனி

    ReplyDelete
  31. // ராமலக்ஷ்மி said...
    அருமையாக தொகுத்திருக்கிறீர்கள். எல்லோருக்கும் என் நல்வாழ்த்துக்கள்.
    மங்கையரைப் போற்றியபடி கீழே (வலைச்)சரம் தொடுக்கும் வசந்த் க்யூட்:)!//

    நன்றி ராமலக்ஷ்மி மேடம் :)

    ReplyDelete
  32. // நட்புடன் ஜமால் said...
    நல்லதொரு முன்னுரை

    பதிவர்களை பற்றி செய்யத் சொல்லிட்டார்
    //

    நன்றி ஜமால் அண்ணா

    ReplyDelete
  33. // ஹேமா said...
    நன்றி வசந்த்.என்னையும் அறிமுகப்படுத்தியிருக்கீங்க.உங்க ஐந்தாம் நாள் வலைச்சரம் அதோட உங்க பிறந்த நாள்.எல்லாத்துக்குமான இனிய வாழ்த்துக்கள்.இன்னும் இன்னும் சுகமா சந்தோஷமாய் இருக்க என் மனம் நிறைந்த ஆசைகள்.
    //

    மிகுதியான சந்தோசம் ஹேமா இவ்வருடம் ரொம்ப சந்தோசமாகவும் உங்களின் வாழ்த்துக்களுடனும் ஆரம்பித்திருக்கிறது...மிக்க அன்பும் நன்றியும்...

    ReplyDelete
  34. // தியாவின் பேனா said...
    நல்ல பதிவு
    வாழ்த்துகள் வசந்த்
    உங்களின் அறிமுகங்கள் அருமை
    அறிமுகப்படுத்தப்பட்டவர்களும் தெரிந்தவர்களே
    அவர்களுக்கும் வாழ்த்துகள்
    //

    மிக்க நன்றி தியா

    ReplyDelete
  35. // புதுகைத் தென்றல் said...
    வலைச்சரம் தொகுக்கும் அந்த போட்டோவோட சேர்த்து ரசித்தேன்.

    நிறைய்ய புது அறிமுகங்கள்.

    வலைச்சர ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்
    //

    மிக்க நன்றி புதுகை தென்றல்

    ReplyDelete
  36. // Kala said...
    உங்கள் பதிவுகளுக்கு வாழ்த்தும்,நன்றியும்
    உங்கள் பிறந்த நாளுக்கும் என் மனமார்ந்த
    வாழ்த்துக்கள்//

    மிக்க நன்றியும் அன்பும் கலா

    ReplyDelete
  37. // வானம்பாடிகள் said...
    நல்ல அறிமுகங்களுக்கு வாழ்த்துகள்.
    //

    மிக்க நன்றி நைனா

    ReplyDelete
  38. //விக்னேஷ்வரி said...
    நல்ல தொகுப்பு. என்னையும் இணைத்ததற்கு நன்றி வசந்த்.//

    நன்றி வினேஷ்வரி

    ReplyDelete
  39. // கலகலப்ரியா said...
    பாரதி பிறந்தநாளுக்கு என்னையும் அழைத்துக் கொண்டதில் ரொம்ப சந்தோஷம்..! எல்லாருக்கும் எனது இதயம் கனிந்த வாழ்த்துகள்..!
    //

    மிக்க நன்றிங்க

    ReplyDelete
  40. // அமிர்தவர்ஷினி அம்மா said...
    அழகாய் தொகுத்தளிச்சிருக்கீங்க வசந்த். வாழ்த்துக்கள்

    இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்
    //

    மிக்க நன்றி அமித்து அம்மா

    ReplyDelete
  41. // RAMYA said...
    உங்களின் தொகுப்பு மற்றும் பூங்கொத்து மிகவும் அருமை
    இந்நநாளில் என்னையும் சேர்த்துக் கொண்டமைக்கு மிகவும் நன்றி வசந்த்!!
    //

    மிக்க நன்றி ரம்யாக்கா..

    ReplyDelete
  42. // ராமலக்ஷ்மி said...
    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் வசந்த்:)!//

    மிக்க நன்றி மேடம்

    ReplyDelete
  43. //அத்திரி said...
    இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் தளபதி
    //

    மிக்க நன்றி அத்திரி

    ReplyDelete
  44. // ஜெஸ்வந்தி said...
    இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். இதைச் சொல்லத்தான் வந்தேன். தொகுப்பில் என் பெயரையும் உறவுடன் அறிமுகம் செய்ததில் மிக்க மகிழ்ச்சி. ஒரு சிலர் நான் அறியாதவர்கள். நல்லஅறிமுகங்களுக்கு நன்றிப்பா.
    உன் வலைச் சரம் கொக்கும் படம் சுப்பர். எப்பிடித்தான் தேடித் பிடிக்கிறாயோ!//

    மிக்க நன்றியும் பாசமும் ஜெஸ்ஸம்மா...

    ReplyDelete
  45. // இராகவன் நைஜிரியா said...
    இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் தம்பி வசந்த்.

    சூப்பர் கலக்கிட்டீங்க..

    நீங்க கூறிய அனைவரும்.. ரொம்ப நல்லா எழுதறவங்க..
    //

    ரொம்ப சந்தோசம் ராகவன் அண்ணா

    ReplyDelete
  46. // வால்பையன் said...
    அருமை தலைவா!

    நானாவது 40% தான் ஒதுக்கீடு கொடுத்தேன்!
    நீங்க 100% கொடுத்துடிங்க!

    எல்லாத்தையும்(புதியவர்களை)படிச்சிட்டு வர்றேன்!
    //

    நன்றி தல

    ReplyDelete
  47. //SUFFIX said...
    பிறந்த நாள் வாழ்த்துக்கள் வசந்த், திறமையான அறிமுகங்கள்!! வாழ்த்துக்கள்!//

    மிக்க நன்றி சந்தோசம் சஃபி...

    ReplyDelete
  48. // மாதேவி said...
    அருமையாக தொகுத்துள்ளீர்கள். அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்.

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். இறுதிப்படம் ரசித்தேன்.
    //

    நன்றிங்க மாதேவி

    ReplyDelete
  49. //ஸ்ரீராம். said...
    நல்ல தொகுப்பு வசந்த். இத்தனையையும் (படிக்காத இடங்களை ) தேடித் படிக்க வேண்டும் என்றால் ஒரு நாள் போதாது...//

    நன்றி ஸ்ரீராம்

    ReplyDelete
  50. //அன்புடன் மலிக்கா said...
    மிகுந்த சந்தோஷம் சகோ. இப்போதுதான் என் அண்ணன்மகளுக்கு பிறந்தநாள் வாழ்த்துசொல்லிவிட்டு இதோ இங்குவந்தா!!! என் பிரியமான சகோவுக்கு பிறந்தநாள்ளுன்னு தெரியுது, பல்லாண்டுசிறப்பாய் வாழ வாழ்த்துவதோடு. என்னையும் சகோ அறிமுகப்படுத்தியமைக்கு மிக்க நன்றியினையும் தெரிவித்துக்கொள்கிறேன்..//

    மிக்க நன்றியும் அன்பும் சகோ

    ReplyDelete
  51. பாரதியார் பிறந்த நாள்னு சிம்பாலிக்கா பெண்களின் பதிவுகளை அறிமுகப்படுத்தினது நல்ல ஐடியா. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  52. மிக அருமையான தொகுப்பு வசந்த். இதனால் இன்று நிறைய பேரின் பதிவுகளுக்கு சென்று வந்தேன். வாழ்த்துக்களும் நன்றியும்,..

    ReplyDelete
  53. happy birthday, vasanth. posting is good too.

    ReplyDelete
  54. நன்றி வசந்த் என்னையையும் இனைத்தமக்கு! உங்கள் அழகான மனசு போல உங்கள் வாழ்க்கையும் ஜொலிக்க என் வாழ்த்துக்கள் வசந்த்!

    ReplyDelete
  55. அழகாக எழுதியுள்ளீர்கள் வசந்த! உங்களால் எல்லா விதமான படைப்புக்களிலும் பிரகாசிக்க முடிகிறது. ஆச்சரியமாக இருக்கிறது அதேவேளை மனதுக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் தருகிறது. வாழ்த்துக்கள் வசந்த்!

    ReplyDelete
  56. அருமையான அறிமுகங்கள் வசந்த். எல்லோருமே தெரிந்தவர்கள் எனப்து சந்தோசமே.

    பிறந்த நாள் வாழ்த்துக்கள் வசந்த். சாரி ஒரு நாள் லேட்டாயிடுச்சு

    ReplyDelete
  57. //ஹுஸைனம்மா said...
    பாரதியார் பிறந்த நாள்னு சிம்பாலிக்கா பெண்களின் பதிவுகளை அறிமுகப்படுத்தினது நல்ல ஐடியா. வாழ்த்துக்கள்.//

    நன்றி ஹுசைனம்மா

    ReplyDelete
  58. // jothi said...
    மிக அருமையான தொகுப்பு வசந்த். இதனால் இன்று நிறைய பேரின் பதிவுகளுக்கு சென்று வந்தேன். வாழ்த்துக்களும் நன்றியும்,..
    //

    நன்றி ஜோதி

    ReplyDelete
  59. // Chitra said...
    happy birthday, vasanth. posting is good too.//

    நன்றி சித்ரா மேடம்

    ReplyDelete
  60. // யாழினி said...
    அழகாக எழுதியுள்ளீர்கள் வசந்த! உங்களால் எல்லா விதமான படைப்புக்களிலும் பிரகாசிக்க முடிகிறது. ஆச்சரியமாக இருக்கிறது அதேவேளை மனதுக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் தருகிறது. வாழ்த்துக்கள் வசந்த்!
    //

    நன்றி யாழினி

    ReplyDelete
  61. // S.A. நவாஸுதீன் said...
    அருமையான அறிமுகங்கள் வசந்த். எல்லோருமே தெரிந்தவர்கள் எனப்து சந்தோசமே.

    பிறந்த நாள் வாழ்த்துக்கள் வசந்த். சாரி ஒரு நாள் லேட்டாயிடுச்சு
    //

    அட விடுங்க நவாஸ் நன்றிப்பா

    ReplyDelete
  62. அப்பாடா ஒருவழியா போராடி இப்பதான் கமெண்ட் போட முடிந்தது.

    சாரி வசந்த்!!

    உண்மையிலேயே ரொம்ப சந்தோஷமா இருக்கு வலைச்சரத்தில் என்னை அறிமுகபடுத்தியதற்க்கு.நன்றி வசந்த்!!

    நிறைய பதிவர்களை அறிமுகம் செய்திருக்கிங்க.நிச்சயம் எல்லோர் பதிவுகளையும் படிப்பேன்.ஆசிரியர் பணியை சிறக்க செய்த உங்களுக்கு என் வாழ்த்துக்கள்!!

    மறுபடியும் சாரி வசந்த் லேட்டா பதில் கொடுப்பதற்க்கு...

    ReplyDelete
  63. ஊருக்குப் போயிட்டதனாலே இப்போதான் பார்த்தேன்!Belated இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் வசந்த்:)!பூங்கொத்து பிறந்தநாளுக்கு!
    நன்றி என் அறிமுகத்துக்கு!

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது