07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, December 6, 2009

செல்விருந்தோம்பி வருவிருந்து காத்திருத்தல்

அன்பின் சக பதிவர்களே

கடந்த ஒரு வாரமாக ஆசிரியப் பொறுப்பேற்ற தாரணி பிரியா தன் கடமையைப் பொறுப்பாக நிறைவேற்றி மன நிறைவுடன் இன்று விடை பெறுகிறார். அவர் அருமையான ஆறு இடுகைகள் இட்டு ஏறத்தாழ 125 மறுமொழிகள் பெற்று - பல பதிவர்களை அறிமுகப்படுத்தி - அவர்களின் நலல இடுகைகளின் சுட்டிகள் கொடுத்து - ஏற்ற பணியினை சிறப்பாக செய்து முடித்து விடை பெறுகிறார்.

அவருக்கு நன்றி கலந்த நல்வாழ்த்துகளை வலைச்சரம் வாயிலாக கூறிக்கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

அடுத்து டிசம்பர் ஏழாம் நாள் துவங்கும் வாரத்திற்கு பொறுப்பேற்க வருகிறார் அருமை நண்பர் வசந்த் குமார். இவர் பிரியமுடன் வசந்த் என்ற வலைப்பூவினில் எழுதி வருகிறார். தேனி மாவட்டத்தின் தலைநகரான தேனியைச் சேர்ந்தவர். மதுரையிலும் பணியாற்றி இருக்கிறார். தற்பொழுது
தோஹாவில் கட்டுமானத் துறையில் பணியாற்றி வருகிறார். ஏறத்தாழ இருநூறுக்கும் மேற்பட்ட இடுகைகள் இவ்வாண்டில் மட்டும் இட்டிருக்கிறார்.

இவரை வருக வருக - நல்ல இடுகைகள் இடுக என வரவேற்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்

நல்வாழ்த்துகள் வசந்த்

நட்புடன் சீனா

13 comments:

  1. சோதனை மறுமொழி

    ReplyDelete
  2. வாப்பா ராசா வசந்து. அசத்து! வாழ்த்துகள்.

    ReplyDelete
  3. தாரணிபிரியாவுக்கு நன்றி!
    வசந்த் அவர்களுக்கு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  4. வசந்த் வாங்க வாங்க

    ReplyDelete
  5. வாழ்த்துகள் வசந்த்

    நன்றி தாரணி ப்ரியா

    ReplyDelete
  6. தாரணிப் பிரியாவுக்கு நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  7. அசத்தப் போவது யாரு?

    வசந்தை விட்டா வேற யாரு:))?

    வாழ்த்துக்கள் வசந்த்:)!

    ReplyDelete
  8. வாழ்த்துக்கள் வசந்த்

    ReplyDelete
  9. நல்வாழ்த்துகள்

    ReplyDelete
  10. நன்றி தாரணிப்ரியா பாஸ் :)

    வாழ்த்துகள் வசந்த் :)

    ReplyDelete
  11. வாழ்த்துக்கள் வசந்த்!

    நல்லா அடிச்சி ஆடுங்க. (அதான் ஆசிரியர்னா கைல கம்பு இருக்குமே)

    ReplyDelete
  12. வாழ்த்திய அனைவருக்கும் மிக்க நன்றிகள்..

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது