07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Friday, December 18, 2009

வலைச்சரத்தில் ஐந்தாம் நாள்


இந்தத் தளமானது முடிந்தளவு மருத்துவத் தகவல்களைத் தமிழில் ஆவணப் படுத்துவதற்காக உருவாக்கப் பட்டது. தமிழ் வலைத்தளங்களில் மிகவும் சீரிய முயற்சி.
நீங்களும் படித்து பயன் பெறுங்கள் நண்பர்களே.. நன்றி

வீடு திரும்பல் என்று ஒரு ரசனையான தலைப்பில் எழுதும் மோகன்குமார். சென்னையில் வசிக்கும் இவரது எழுத்துகளும் சுவையாக இருகிறது. வாரம் ஒரு பதிவர் என்ற தலைப்பில் சுவாரசியமான தகவல்களுக்காக மிகவும் மெனக்கெடுகிறார். வாழ்த்துக்கள் நண்பரே.


குறுங்கவிதைகள் என்று சொல்லலாம். நான்கு அல்லது ஐந்து வரிகள்தான். ஆழமாய் வலியை உணர்த்துகிறது ராஜாசந்திரசேகரின் கவிதைகள். தொடருங்கள் நண்பரே.. வாழ்த்துக்கள்.


காமம்.கிரைம் கலந்து விறுவிறுப்பாக எழுதும் இந்த பதிவர். சுஜாதாக்கம் இருந்தாலும் சுவையாக இருக்கிறது படிப்பதற்கு. விசாபக்கங்கள்

போபால் சோகத்தை நாம் எளிதில் மறக்கமுடியாது. தன் பதிவில் அழுததமாக இப்படி எழுதி இருக்கிறார் இந்த பதிவர். தஞ்சையை சேர்ந்த இவர் தற்போது கடல் கடந்து தன் பேனாவை திறந்து வைத்திருக்கிறார். வலைமனையின் பெயரிலேயே சுவாரசியமும், வித்தியாசமும் பளிச்சிடுகிறது.
பேநாமூடி வாழ்த்துக்கள் நண்பரே..

10 comments:

  1. ஐந்தாம் நாள் நல் வாழ்த்துகள்.

    சுட்டிகள் புதியனவாய் இருக்கின்றன

    அவசியம் படிக்கின்றேன்.

    நன்றி.

    ReplyDelete
  2. நல்ல தேர்வுகளுக்கு நன்றி.

    ReplyDelete
  3. ஐந்தாம் நாள் வாழ்த்துகள்!

    புதிய பதிவர்கள் அறிமுகம் அருமை
    பகிர்வுக்கு நன்றி!!

    ReplyDelete
  4. //காமம்.கிரைம் கலந்து விறுவிறுப்பாக எழுதும் இந்த பதிவர். சுஜாதாக்கம் இருந்தாலும் சுவையாக இருக்கிறது படிப்பதற்கு. விசாபக்கங்கள்//


    அட துரை நம்மளையும் கண்டுகினு இருந்திருக்காருப்பா

    நன்றி தண்டோரா.....

    ReplyDelete
  5. நண்பர்களுக்கு வாழ்த்துகள்...
    தண்டோராஜி அறிமுகங்களுக்கு நன்றி

    ReplyDelete
  6. புதிய தளங்களை அறிந்து கொண்டேன்.

    நன்றி மணிஜி..

    ReplyDelete
  7. அன்பின் தண்டோரா

    நான் படிக்கும் பதிவுகள் - ந்லல பதிவுகள் - சிறந்த அறிமுகம்

    நல்வாழ்த்துகள்

    ReplyDelete
  8. என்னையும் மதித்து எழுதியதற்கு நன்றி...,சிறு திருத்தம் நான் இன்னும் கடல் கடக்க வில்லை.., தமிழகத்தில் தான் இருக்கிறேன்..,

    ReplyDelete
  9. நல்ல அறிமுகம்

    ReplyDelete
  10. ஐந்தாம் நாள் நல் வாழ்த்துகள்

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது