07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, June 6, 2010

ரோஸ்விக்கிற்கு வழியனுப்பு விழா - சித்ராவிற்கு வரவேற்பு விழா

அன்பின் சக பதிவர்களே

கடந்த ஒரு வார காலமாக ஆசிரியப் பொறுப்பேற்ற அருமைநண்பர் ரோஸ்விக் - தான் ஏற்ற பொறுப்பினை மிகச் சிரத்தையாக - சிறப்பாக நிறைவேற்றி மன நிறைவுடம் நம்மிடமிருந்து விடை பெறுகிறார். இவர் இவ்வாரத்தில் ஏழு இடுகைகள இட்டு ஏறத்தாழ 220 மறுமொழிகள் பெற்றிருக்கிறார். 70 பதிவர்களின் இடுகைகளை வெவ்வேறு தலைப்புகளில் அறிமுகம் செய்திருக்கிறார். பல பயனுள்ள இடுகைகள் அவற்றில் உள்ளன.

நண்பர் ரோஸ்விக்கினை வலைச்சரம் சார்பினில் வாழ்த்தி வழி அனுப்புவதில் பெருமை அடைகிறேன்.

நாளை துவங்கும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்க வருகிறார் அமெரிக்க நாட்டினில் வசிக்கும் சகோதரி சித்ரா. இவர் வெட்டிப்பேச்சு என்னும் தளத்தில் எழுதி வருகிறார்.
தென்னிந்தியாவின் ஆக்ஸ்போர்டு என்று ஒரு காலத்தில் அழைக்கப்பட்ட பாளையங்கோட்டையில் பிறந்தவர். பள்ளிகளிலும் மருத்துவ மனைகளிலும் தொண்டராகப் பணி புரிவது இவருக்குப் பிடித்த செயல். பலர் ரசிக்கும் வலைப்பதிவர். சித்ராவின் எழுத்து நடைக்கு இவருக்கு வரும் பின்னூட்டங்களே சாட்சி.சராசரியாக 60 பின்னூட்டங்கள் ஒவ்வொரு இடுகைக்கும் வருகிறது. நிறைய வலை நண்பர்கள் இவரது வலைத்தளத்தை பிரித்து மேய்கிறார்கள்.

அன்பின் சித்ராவினை வருக வருக - அறிமுகங்களை அள்ளித் தருக என வாழ்த்தி வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

நல்வாழ்த்துகள் சித்ரா
நட்புடன் சீனா16 comments:

 1. சோதனை மறுமொழி

  ReplyDelete
 2. சித்ராவை வரவேற்கிறேன் ..

  ReplyDelete
 3. சித்ரா அம்மா வருக வருக...

  ReplyDelete
 4. வாழ்த்துகள் சித்ரா!

  இந்த வாரம் சிரிக்க & சிந்திக்க

  ஹார்ட்டி வெல்கம் ...

  ReplyDelete
 5. வாங்க சித்ரா டீச்சர்..

  ReplyDelete
 6. வாங்க சித்ரா.வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 7. சித்ரா அவர்களுக்கு நல்வரவு...வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 8. வாழ்த்துக்கள் சித்ராக்கா...

  ReplyDelete
 9. வாழ்த்துகள் சித்ரா!

  ReplyDelete
 10. வாழ்த்துக்கள் சித்ரா டீச்சர்!!

  ReplyDelete
 11. வாழ்த்துகள் சித்ரா டீச்சர்.

  ReplyDelete
 12. வாழ்த்துக்கள் டாக்டர் சித்ரா.

  ReplyDelete
 13. All the best to you Chitra.. :)

  ReplyDelete
 14. நன்றி சீனா ஐயா. இங்கு ஆசிரியர் பண்யாற்றியதில் மிகவும் மகிழ்ச்சி.

  வருக! வருக!! சித்ரா... வாழ்த்துகள். வந்து கலக்குங்க.

  ReplyDelete
 15. வாழ்த்துக்கள் சித்ரா.

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது