07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Friday, June 11, 2010

"சிங்கம் சிங்கிளா வருது"

"ஐந்தாம் நாள் வணக்கம், சித்ரா."
நான்காம் ஸ்டெப் கடந்துட்டேன். வணக்கம், தம்பட்டம் தாயம்மா."

"எத்தனையோ பதிவர்கள் இருக்காங்க.  எத்தனையோ   அருமையான இடுகைகள் இன்னும் இருக்கின்றன. நீங்களோ, ஒரு நாளைக்கு ஐந்து இடுகைகள் தான்  சொல்லிக் கொண்டு வரீங்க........ இந்த ரேட்ல போனா எப்படி எல்லோரையும் அறிமுகப்படுத்த முடியும்?"
"எல்லோரையும் அறிமுகப்படுத்த ஆசைதான்.  ம்ம்ம்ம்.....  நான் சொல்றதையும் வாசிக்கணும் ; சொல்லாததையும் வாசிக்கணும்.  டீகே?"

"அண்ணாமலையில் வரும்: "நான் சொல்றதையும் செய்வேன்; சொல்லாததையும் செய்வேன்" பஞ்ச்,  மூன்று முடிச்சோட ஐக்கியம் ஆகி பஞ்சர் ஆகி போச்சே........ ஸ்ஸ்ஸ்....... அம்மா..... முடியல, சித்ரா."
"ஷிஷ்க் ........."
"ஆஆ........ அம்மா...  ஆமா, என்னை யாரு இப்போ அடிச்சது?"
"நான் பாத்தேன்......."
"பாத்ததுக்கே, இப்படியா? "

"வேண்டாத கேள்வி கேட்டால்,  எனக்கு அதிகமா கோபம் வரும். ஆனால், "அதிகமா ஆசைப்படுற ஆம்பளையும் அதிகமா கோபப்படுற பொம்பளையும் நல்லா வாழ்ந்ததா சரித்திரம் இல்ல. " அதான் ........ "கூல்"  ஆகுறேன், தாயம்மா."
"தப்பிச்சேன்.  ஒரு நிமிஷம், எங்கே 'நெற்றிக்கண்ணை" திறந்திட்டீங்களோனு  பயந்துட்டேன், சித்ரா."
"ஹா............ ஹா............. ஹா............ஹா....... "
"ஆஹா.......  இன்றைய லிஸ்ட் தரீங்களா, சித்ரா தேவி அவர்களே!"

ஒரு வெள்ளை தாள்,  "ப்ரியா"வின் மனதில் இருந்து வந்தால்?
http://enmanadhilirundhu.blogspot.com/2010/05/blog-post_24.html

கௌசல்யாவின் மனதோடு மட்டும்,  "முள்ளும் மலரும்":
http://kousalya2010.blogspot.com/2010/06/4.html

திருவாரூர்  டாக்கீஸ் தயாரிப்பில்,   இளையபாரதம் சரவணின் "கர்ஜனை":
http://ilaiyabharatham.blogspot.com/2010/06/blog-post.html

மலரின் உன்னத "அன்புக்கு நான் அடிமை":
http://globetrotter360.blogspot.com/2010/05/blog-post_18.html

ஜெய்லானியின் தேவையான அளவில்   "எல்லாம் உன் கைராசி":
http://kjailani.blogspot.com/2010/05/blog-post_25.html

"ரொம்ப பிடிச்சு போச்சு, சித்ரா.   அருமை. மீண்டும் நாளை, இதே நேரம் சந்திப்போம். வணக்கம்."

103 comments:

  1. தாயம்மா என்னுடைய பதிவையும் லிஸ்டுல சேர்த்ததற்கு நன்றி சொல்லிக்கிறேங்கோ...

    ReplyDelete
  2. ஹலோ, மி கிவ்வு த லிஸ்ட்டு - தாயம்மா ஹியர் இட்டு.......!!!!

    ReplyDelete
  3. கலக்கறீங்க சித்ரா வலைச்சரத்தில
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. கவுசல்யா படிச்சேன். மற்றவங்களையும் படிக்கிறேன்.

    ReplyDelete
  5. சின்ன அம்மிணி said...

    கலக்கறீங்க சித்ரா வலைச்சரத்தில
    வாழ்த்துக்கள்


    ...... Thank you very much.

    ReplyDelete
  6. சின்ன அம்மிணி said...

    கவுசல்யா படிச்சேன். மற்றவங்களையும் படிக்கிறேன்.


    ..... Thank you
    very
    very
    very
    very
    very much. :-)

    ReplyDelete
  7. வாழ்த்துக்கள் சித்ரா

    தாயம்மா கலக்கறீங்க!

    :)

    ReplyDelete
  8. நேசமித்ரன் said...

    வாழ்த்துக்கள் சித்ரா

    தாயம்மா கலக்கறீங்க!

    :)

    ....... அப்போ நானு வேஸ்ட்டு? :-(

    ReplyDelete
  9. என்னையும் லிஸ்டில் சேர்த்ததுக்கு ரொம்பவும் நன்றி....

    ReplyDelete
  10. ஜெய்லானி said...

    என்னையும் லிஸ்டில் சேர்த்ததுக்கு ரொம்பவும் நன்றி....


    ...... "no menshan" ha,ha,ha,ha,ha...

    ReplyDelete
  11. தாயம்மா கலக்கறாங்க

    ReplyDelete
  12. LK said...

    தாயம்மா கலக்கறாங்க


    ........ தாயம்மா எங்கேயோ போய்ட்டாங்க, நான் இங்கேயே நிக்குறேன்...... :-(

    ReplyDelete
  13. அன்பின் சித்ரா

    ஐவரையும் சென்று பார்த்து வருகிறேன் - நல்வாழ்த்துகள் சித்ரா
    நட்புடன் சீனா

    ReplyDelete
  14. அன்பின் சித்ரா

    ஐவரையும் சென்று பார்த்து வருகிறேன் - நல்வாழ்த்துகள் சித்ரா
    நட்புடன் சீனா


    ....... Thank you, Sir!

    ReplyDelete
  15. பகிர்விற்கு நன்றி சித்ரா.

    அனைவருக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
  16. butterfly Surya said...

    பகிர்விற்கு நன்றி சித்ரா.

    அனைவருக்கும் வாழ்த்துகள்.

    ....... :-)

    ReplyDelete
  17. ஸ்ரீராகவேந்திரா இந்த சித்ரா கிட்ட இருந்து எங்களை காப்பாத்து. நீதான் எங்களுக்கு கை கொடுக்கும் கை

    ReplyDelete
  18. ஸ்ரீராகவேந்திரா இந்த சித்ரா கிட்ட இருந்து எங்களை காப்பாத்து. நீதான் எங்களுக்கு கை கொடுக்கும் கை

    ReplyDelete
  19. ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

    ஸ்ரீராகவேந்திரா இந்த சித்ரா கிட்ட இருந்து எங்களை காப்பாத்து. நீதான் எங்களுக்கு கை கொடுக்கும் கை


    ....... நல்லவங்களை ஆண்டவன் சோதிப்பான். ஆனா, கை விட மாட்டான். கெட்டவங்களுக்கு ஆண்டவன் நிறைய கொடுப்பான். ஆனா கை விட்டுடுவான். சிரிப்பு போலீஸ், ரமேஷ், "நீங்க நல்லவரா? கெட்டவரா?"

    ReplyDelete
  20. நல்ல பகிர்வு. நன்றி தாயம்மா!! :)

    ReplyDelete
  21. வாழ்த்துக்கள் தாயம்மா...

    அனைத்து பதிவர்களுக்கும், பரிந்துரைத்த சித்ராவுக்கும் பாராட்டுக்கள்

    ReplyDelete
  22. அண்ணாமலை, மூன்றுமுடிச்சு, நெற்றிக்கண், பிரியா - என்ன இதெல்லாம்!!! யாரும் கவனிக்கலையா?

    ReplyDelete
  23. 【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...

    நல்ல பகிர்வு. நன்றி தாயம்மா!! :)


    ..........ஹலோ சாரே,

    தாயம்மா வேற..... நான் வேற...... அவளுக்கு மட்டும் தான் பாராட்டா??? அவ்வ்வ்வ்..........

    ReplyDelete
  24. கே.ஆர்.பி.செந்தில் said...

    வாழ்த்துக்கள் தாயம்மா...

    அனைத்து பதிவர்களுக்கும், பரிந்துரைத்த சித்ராவுக்கும் பாராட்டுக்கள்


    ........ நீங்களாவது புரிஞ்சிக்கிட்டீங்களே, சார். மிக்க சந்தோஷம்...... ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றிங்க.

    ReplyDelete
  25. தேவன் மாயம் said...

    அண்ணாமலை, மூன்றுமுடிச்சு, நெற்றிக்கண், பிரியா - என்ன இதெல்லாம்!!! யாரும் கவனிக்கலையா?


    ....... நான் கவனிக்கிறேன், டாக்டர். :-)

    ReplyDelete
  26. கடைசியா வந்தது புது ‘ சிங்கம்., தானே!!

    ReplyDelete
  27. "சிங்கம்" சூர்யா.
    "பாயும் புலி" ரஜினி.

    ReplyDelete
  28. சகலக்லா வல்லவன்?

    ReplyDelete
  29. முரட்டு காளை முட்டிடுச்சு....

    ReplyDelete
  30. எந்திரனோட மோத யாராவது இருக்கிங்களாப்பா?

    ReplyDelete
  31. இடம் காலி(ளி)

    ReplyDelete
  32. அடுத்தடுத்த அசத்தல் அறிமுகங்கள்...

    டாப் டக்கர்...:)

    ReplyDelete
  33. அன்பின் சித்ரா

    ஐந்தினையும் சென்று பார்த்து, படித்து, மகிழ்ந்து, மறுமொழியும் இட்டு விட்டேன். அததனையும் அருமை.

    அறிமுகம் நன்று சித்ரா
    நல்வாழ்த்துகள் சித்ரா
    நட்புடன் சீனா

    ReplyDelete
  34. வேட்டைக்காரன் வந்தா என்ன பண்ணுவீங்க!!

    ReplyDelete
  35. தேவன் மாயம் said...

    எந்திரனோட மோத யாராவது இருக்கிங்களாப்பா?


    ......ஆள் காலி(ளி)

    ReplyDelete
  36. தேவன் மாயம் said...

    வேட்டைக்காரன் வந்தா என்ன பண்ணுவீங்க!!


    ....... "என்கிட்டே மோதாதே" என்பேன்......!

    ReplyDelete
  37. cheena (சீனா) said...



    அறிமுகம் நன்று சித்ரா
    நல்வாழ்த்துகள் சித்ரா
    நட்புடன் சீனா



    ...... selections சரினு நீங்க சொன்னா, சரிதான் சார்..... நீங்க ஒரு தடவை சொன்னா, நூறு தடவை சொன்ன மாதிரி.......!!!

    ReplyDelete
  38. "இன்றைய லிஸ்ட் தரீங்களா, சித்ரா தேவி அவர்களே!" :)

    நல்ல லிஸ்ட் தந்த சித்ரா தேவி அவர்களுக்கு நன்றி.

    ReplyDelete
  39. கண்ணா.. said...

    அடுத்தடுத்த அசத்தல் அறிமுகங்கள்...

    டாப் டக்கர்...:)


    ....... Super!

    ReplyDelete
  40. தலை!! ஜி.எச் க்கு கிளம்பிடேட்ன்!! வந்து கவனிச்சுக்கிறேன்!!

    ReplyDelete
  41. யாராவது சித்ரா கடையில் வந்து டீ ஆத்துங்கப்பா! இதோ வந்து விடுகிறேன்!!

    ReplyDelete
  42. தேவன் மாயம் said...

    தலை!! ஜி.எச் க்கு கிளம்பிடேட்ன்!! வந்து கவனிச்சுக்கிறேன்!!


    ....... நான் இன்னும் "அடிக்கவே" இல்லையே? அதுக்குள்ளேயா?

    ReplyDelete
  43. மாதேவி said...

    "இன்றைய லிஸ்ட் தரீங்களா, சித்ரா தேவி அவர்களே!" :)

    நல்ல லிஸ்ட் தந்த சித்ரா தேவி அவர்களுக்கு நன்றி.



    .......நன்றி, மாதேவி.

    ReplyDelete
  44. தேவன் மாயம் said...

    யாராவது சித்ரா கடையில் வந்து டீ ஆத்துங்கப்பா! இதோ வந்து விடுகிறேன்!!


    ........ டாக்டர், நீங்கள் "பஜ்ஜி" சாப்பிடுங்க..... !

    ReplyDelete
  45. சிங்கிளா வந்த சிங்கம் தந்திருக்கும் சுட்டிகளுக்கு நன்றி. அவசியம் பார்க்கிறேன். நாளைய பதிவுக்குக் காத்திருக்கிறோம். தொடருங்கள்.

    ReplyDelete
  46. /////அவசியம் பார்க்கிறேன்./////

    ....... அவசியம் பார்த்து கமென்ட் பண்ணுங்க..... :-)

    ReplyDelete
  47. ஆஹா, ஹோம் வொர்க் கொடுத்திட்டீங்களா:)? சரி!

    ReplyDelete
  48. சித்ரா நீங்க ஒரு பெண் சிங்கம் (ரஜினி படம் தான் சொல்லுனுமா??)

    ReplyDelete
  49. ஆஹா, ஹோம் வொர்க் கொடுத்திட்டீங்களா:)? சரி!

    .......... ஹோம் ஒர்க் இல்லைங்க..... உங்களை மற்றவர்களுக்கு உற்சாக டானிக் கொடுக்க சொல்றேன். இது எப்படி இருக்கு?

    ReplyDelete
  50. சித்ரா நீங்க ஒரு பெண் சிங்கம் (ரஜினி படம் தான் சொல்லுனுமா??)


    ....... இப்படம், ஞாயிறு அன்று கடைசி.

    ReplyDelete
  51. சிங்கம் சிங்கிளா வந்ததுக்கே இப்படின்னா..
    இன்னும் கூட்டமா வந்தா என்னத்துக்கு ஆகறது..??

    அனைத்து பதிவுகளும் அருமை..
    வாழ்த்துக்கள்.. :)

    "தாயம்மா வாழ்க...."

    என்னங்க ஒரே ஒரு தரம் வாழ்க சொல்லிட்டு போறீங்க..?

    "நா ஒரு தரம் சொன்னா.. நூறு தரம் சொன்ன மாதிரி... ஹ ஹா ஹா..."

    வர்ட்டா.. ஷ்க்க்.... :D :D

    ReplyDelete
  52. Ananthi said...

    சிங்கம் சிங்கிளா வந்ததுக்கே இப்படின்னா..
    இன்னும் கூட்டமா வந்தா என்னத்துக்கு ஆகறது..??



    ........கூட்டமா "எந்திரன்" படம் பாக்க போறதை பத்தி பேசிக்கிட்டு இருக்கோம்...... ஹா,ஹா,ஹா,ஹா,ஹா....

    ReplyDelete
  53. தோழி chitra , வலைச்சரத்தில் என்னை அறிமுக படுத்தியதுக்கு மிக்க நன்றி!! சில நாட்களுக்கு முன் வலையுலகத்தை பற்றி சிறிது கலக்கமாக தோன்றியது !? ஆனால் உங்களை மாதிரியும் நல்ல நண்பர்களை பெற்றதிற்காக மிகவும் மகிழ்கிறேன். நன்றிகள் பல. உங்கள் பணி தொடர எனது அன்பான வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  54. "கர்ஜனை":
    "எல்லாம் உன் கைராசி":
    படங்கள் எல்லாம் இன்னும் ஞாபகத்துல இருக்கா.

    ReplyDelete
  55. ///உங்களை மாதிரியும் நல்ல நண்பர்களை பெற்றதிற்காக மிகவும் மகிழ்கிறேன். நன்றிகள் பல. உங்கள் பணி தொடர எனது அன்பான வாழ்த்துக்கள்.///


    ....... Thats cho chweet! :-)

    ReplyDelete
  56. தமிழ் உதயம் said...

    "கர்ஜனை":
    "எல்லாம் உன் கைராசி":
    படங்கள் எல்லாம் இன்னும் ஞாபகத்துல இருக்கா.



    ....... தெரியாத படங்கள் பெயரை தெரிந்து கொள்வதற்கே லிஸ்ட் ஒண்ணு கூகிள் பண்ணி வச்சுருக்கேனே..... :-)

    ReplyDelete
  57. ஆசிரியர் வேலையை கச்சிதமாக செய்து வரும் சித்ராவுக்கு பாராட்டுக்கள். இத்தனை பொருத்தமாய் படங்களின் பெயர்கள் எல்லாம்.

    ReplyDelete
  58. ஆசிரியர் வேலையை கச்சிதமாக செய்து வரும் சித்ராவுக்கு பாராட்டுக்கள். இத்தனை பொருத்தமாய் படங்களின் பெயர்கள் எல்லாம்.

    ReplyDelete
  59. பெயர் பொருத்தம் சரிதானா? உங்கள் பாராட்டுக்களுக்கு ரொம்ப நன்றி, Granny!

    ReplyDelete
  60. விரும்பி படிக்கிறவங்க எல்லாரையும் அறிமுகப்படுத்த இந்த பக்கம் பத்தாதுதான்... உங்களின் இன்றைய அறிமுகமும் சிறப்பு...

    ReplyDelete
  61. விரும்பி படிக்கிறவங்க எல்லாரையும் அறிமுகப்படுத்த இந்த பக்கம் பத்தாதுதான்...

    பக்கம் மட்டும் இல்லைங்க..... ரஜினி படங்கள் தலைப்பும்..... ஹா,ஹா,ஹா,ஹா,ஹா...

    ReplyDelete
  62. இவை எல்லாமே 'அத்திப்பூக்கள்'.. நல்லா இருக்கு

    ReplyDelete
  63. cheena (சீனா) said...

    அன்பின் சித்ரா

    ஐவரையும் சென்று பார்த்து வருகிறேன் - நல்வாழ்த்துகள் சித்ரா
    நட்புடன் சீனா////


    ஹெலோ ,சீனா , எப்ப பாத்தாலும் எல்லாரையும் பாக்குறேன் , படிக்கிறேன் கமண்ட்ஸ் போடுறேன்னு சொல்ரிக்க , அப்படி ஒன்னும் தெரியலையே?? , சும்மா படம் காட்டாதிக

    ReplyDelete
  64. Chitra said...

    ///உங்களை மாதிரியும் நல்ல நண்பர்களை பெற்றதிற்காக மிகவும் மகிழ்கிறேன். நன்றிகள் பல. உங்கள் பணி தொடர எனது அன்பான வாழ்த்துக்கள்.///


    ....... Thats cho chweet! :-)///


    என்னா பாசம் , தோடா????

    ReplyDelete
  65. சித்ரா, நான் இன்னைக்குதான் வலைச்சரத்தில் உங்க கலாட்டக்களைப் பார்க்கிறேன்:)
    கிரேட் வொர்க்!
    என்னை பற்றி எழுதியதற்கு மிக்க நன்றி. மேலும் உங்களால் அறிமுகப்படுத்தப்பட்ட மற்ற பதிவர்களுக்கும் என் வாழ்த்துக்கள். அப்புறம் நம்ம தாயம்மா சுகமா? நலம் கேட்டதாக சொல்லுங்க:)

    ReplyDelete
  66. தாயம்மா சிங்களாவே இம்பூட்டு ஆட்டம்

    சுவாரஸ்யமாய் போகுதுங்க

    யாவருக்கும் வாழ்த்துகள்!

    ReplyDelete
  67. cheena (சீனா) said...

    அன்பின் சித்ரா

    ஐவரையும் சென்று பார்த்து வருகிறேன் - நல்வாழ்த்துகள் சித்ரா
    நட்புடன் சீனா////


    ஹெலோ ,சீனா , எப்ப பாத்தாலும் எல்லாரையும் பாக்குறேன் , படிக்கிறேன் கமண்ட்ஸ் போடுறேன்னு சொல்ரிக்க , அப்படி ஒன்னும் தெரியலையே?? , சும்மா படம் காட்டாதிக
    ///

    நான் ஏதோ சொல்லனுமேன்னு நெனைச்சேன்!
    அமைச்சரே சொல்லிட்டாரு...

    ReplyDelete
  68. நட்புடன் ஜமால் said...
    தாயம்மா சிங்களாவே இம்பூட்டு ஆட்டம்

    சுவாரஸ்யமாய் போகுதுங்க

    யாவருக்கும் வாழ்த்துகள்!

    ///
    சொம்மா வந்துட்டு ஓடலாமா ஜமாலு!!

    ReplyDelete
  69. Mahi_Granny said...
    ஆசிரியர் வேலையை கச்சிதமாக செய்து வரும் சித்ராவுக்கு பாராட்டுக்கள். இத்தனை பொருத்தமாய் படங்களின் பெயர்கள் எல்லாம்.
    ///
    அம்மா!! நீங்க வேற!! கிளப்பி விடாதீங்க! சித்ரா கிளாஸ் எடுத்தா ஒரு பய தலையைச் சீவ மாட்டான்!!

    ReplyDelete
  70. நான் எப்போ பின்னூட்டம் போடுவேன், எப்படிப் பின்னூட்டம் போடுவேன்னு எனக்கே தெரியாது. ஆனா, பின்னூட்டம் போட வேண்டிய இடுகையிலே கரெக்டா போட்டிருவேன். ஹா...ஹா...ஹா!

    ReplyDelete
  71. பகிர்வுகள் அறிமுகங்கள்
    அசத்தல் சித்ரா.வாழ்த்துகள்.

    ReplyDelete
  72. chitra nalla irukku...vaazhthukkal. kalakkunga amani :)

    ReplyDelete
  73. தலைப்பே அமர்க்களமா இருக்கு,அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள் டீச்சர்!!

    ReplyDelete
  74. சித்ரா எங்கேயோ கேட்டக்குரல் இப்போ வலைச்சரத்திலா.. அட நம்ம சித்ராக்கா.. அபூர்வராகங்களாய் ஒவ்வொரு இடுகையையும் நினைத்தாலே இனிக்கும். மலை அண்ணாமலை.. வர்ட்டா...

    ReplyDelete
  75. ஸ்டைல் ஸ்டைல் சூப்பர் ஸ்டைல்..

    ReplyDelete
  76. பிரசன்னா said...

    இவை எல்லாமே 'அத்திப்பூக்கள்'.. நல்லா இருக்கு

    ..........."குறிஞ்சி மலர்" களும் கூட.....

    ReplyDelete
  77. மங்குனி அமைச்சர் said...

    Chitra said...

    ///உங்களை மாதிரியும் நல்ல நண்பர்களை பெற்றதிற்காக மிகவும் மகிழ்கிறேன். நன்றிகள் பல. உங்கள் பணி தொடர எனது அன்பான வாழ்த்துக்கள்.///


    ....... Thats cho chweet! :-)///


    என்னா பாசம் , தோடா????

    .......அமைச்சரே, "அன்புக்கு நான் அடிமை"

    ReplyDelete
  78. நட்புடன் ஜமால் said...

    தாயம்மா சிங்களாவே இம்பூட்டு ஆட்டம்

    சுவாரஸ்யமாய் போகுதுங்க

    யாவருக்கும் வாழ்த்துகள்!


    ....... Thank you, Thank you, Thank you. :-)

    ReplyDelete
  79. Priya said...

    சித்ரா, நான் இன்னைக்குதான் வலைச்சரத்தில் உங்க கலாட்டக்களைப் பார்க்கிறேன்:)
    கிரேட் வொர்க்!
    என்னை பற்றி எழுதியதற்கு மிக்க நன்றி. மேலும் உங்களால் அறிமுகப்படுத்தப்பட்ட மற்ற பதிவர்களுக்கும் என் வாழ்த்துக்கள். அப்புறம் நம்ம தாயம்மா சுகமா? நலம் கேட்டதாக சொல்லுங்க:)


    ....... அவளுக்கென்ன ...... she is fine..... உங்களுக்கு ஹலோ சொல்ல சொல்லி சொன்னாள்.

    ReplyDelete
  80. தாராபுரத்தான் said...

    லேட்டாயிடுச்சு..


    ...... அய்யா, நீங்கள் வந்ததே பெரிய சந்தோஷம்...... :-)

    ReplyDelete
  81. தேவன் மாயம் said...

    நட்புடன் ஜமால் said...
    தாயம்மா சிங்களாவே இம்பூட்டு ஆட்டம்

    சுவாரஸ்யமாய் போகுதுங்க

    யாவருக்கும் வாழ்த்துகள்!

    ///
    சொம்மா வந்துட்டு ஓடலாமா ஜமாலு!!



    ........ ஏங்க .... எதுனாலும் பேசி தீத்துக்கலமா?

    ReplyDelete
  82. தேவன் மாயம் said...

    Mahi_Granny said...
    ஆசிரியர் வேலையை கச்சிதமாக செய்து வரும் சித்ராவுக்கு பாராட்டுக்கள். இத்தனை பொருத்தமாய் படங்களின் பெயர்கள் எல்லாம்.
    ///
    அம்மா!! நீங்க வேற!! கிளப்பி விடாதீங்க! சித்ரா கிளாஸ் எடுத்தா ஒரு பய தலையைச் சீவ மாட்டான்!!


    ........ "பரட்டை" ஸ்டைல் கூட நல்லாத்தான் இருக்கும்..... ஹா,ஹா,ஹா, ஹா,.....

    ReplyDelete
  83. சேட்டைக்காரன் said...

    நான் எப்போ பின்னூட்டம் போடுவேன், எப்படிப் பின்னூட்டம் போடுவேன்னு எனக்கே தெரியாது. ஆனா, பின்னூட்டம் போட வேண்டிய இடுகையிலே கரெக்டா போட்டிருவேன். ஹா...ஹா...ஹா!


    ....... "முத்தான" கமென்ட்.

    ReplyDelete
  84. ஹேமா said...

    பகிர்வுகள் அறிமுகங்கள்
    அசத்தல் சித்ரா.வாழ்த்துகள்.


    .... Thank you, Hema. :-)

    ReplyDelete
  85. அஷீதா said...

    chitra nalla irukku...vaazhthukkal. kalakkunga amani :)


    ....... Thank you very much. :-)

    ReplyDelete
  86. Mrs.Menagasathia said...

    தலைப்பே அமர்க்களமா இருக்கு,அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள் !!


    ...... மிக்க நன்றிங்க.

    ReplyDelete
  87. மின்மினி said...

    சித்ரா எங்கேயோ கேட்டக்குரல் இப்போ வலைச்சரத்திலா.. அட நம்ம சித்ராக்கா.. ..


    ...... அதானே ..... எனக்கும் இன்னும் நம்ப முடியல..... நம்பாம இருக்கவும் முடியல..... ஹி,ஹி,ஹி,ஹி,ஹி....

    ReplyDelete
  88. Starjan ( ஸ்டார்ஜன் ) said...

    ஸ்டைல் ஸ்டைல் சூப்பர் ஸ்டைல்..


    ...... அஜக்குனா அஜக்குதான்.....

    ReplyDelete
  89. இனி பேரு சொல்ல ரஜினி ஒரு தலைப்பு வச்சாதான் உண்டு. நீங்க கூடுமானவரை எல்லாத்தையுமே சொல்லிட்டீங்க
    சபாஷ்.......!!

    ReplyDelete
  90. ஜெய்லானி said...

    இனி பேரு சொல்ல ரஜினி ஒரு தலைப்பு வச்சாதான் உண்டு. நீங்க கூடுமானவரை எல்லாத்தையுமே சொல்லிட்டீங்க
    சபாஷ்.......!!


    ....... ha,ha,ha,ha,ha,...... :-)

    ReplyDelete
  91. அன்பின் மங்குனி அமைச்ச

    நான் காலை 07:32க்கு ஐவரையும் சென்று பார்க்கிறேன் எனக் கூறினேன் - சென்றும் பார்த்தேன் - படித்தேன் - ரசித்தேன் - மகிழ்ந்தேன் - காலை 08:43க்கு மறுபடியும் மறுமொழி இட்டேந் அனைத்தையும் படித்ததாக உறுதி செய்தேன். அப்படி இருக்க - என்னைப் பற்றி ஒன்றும் அறியாத அமைச்சர்

    //ஹெலோ ,சீனா , எப்ப பாத்தாலும் எல்லாரையும் பாக்குறேன் , படிக்கிறேன் கமண்ட்ஸ் போடுறேன்னு சொல்ரிக்க , அப்படி ஒன்னும் தெரியலையே?? , சும்மா படம் காட்டாதிக//

    என மறுமொழி இடலாமா - அதுவும் மாலை 04:30க்கு - ... இது எனக்கு வருத்தத்தை அளிக்கிறது.

    இதில் அருமை நண்பர் மருத்துவர் தேவன் மாயம் வேறு இதனை வழி மொழிகிறார். என்ன செய்வது ....

    காலத்தின் கோலம்

    அனைவருக்கும் நல்வாழ்த்துகள்
    நட்புடன் சீனா

    ReplyDelete
  92. cheena (சீனா) said...

    அன்பின் மங்குனி அமைச்ச

    நான் காலை 07:32க்கு ஐவரையும் சென்று பார்க்கிறேன் எனக் கூறினேன் - சென்றும் பார்த்தேன் - படித்தேன் - ரசித்தேன் - மகிழ்ந்தேன் - காலை 08:43க்கு மறுபடியும் மறுமொழி இட்டேந் அனைத்தையும் படித்ததாக உறுதி செய்தேன். அப்படி இருக்க - என்னைப் பற்றி ஒன்றும் அறியாத அமைச்சர் ///


    சாரி சார் , இது முந்தய ரோச்விக் பதிவு ,


    ///பதிவுலக நகைச்சுவை நாயகங்கள்! - ரோஸ்விக்///


    அதில் உங்களுடைய பின்னூட்டம் ,


    /////cheena (சீனா) said...

    அன்பின் ரோஸ்விக்

    அருமை அருமை - நகைச்சுவை நாயகர்களை அறிமுகப் படுத்தியது நன்று - சென்று பார்க்கிறேன் - அங்கு மறு மொழி இடுகிறேன்

    நல்வாழ்த்துகள் ரோஸ்விக
    நட்புடன் சீனா
    ////

    மங்குனி அமைசர் பற்றி மூனாவதா ரோஸ் சொன்னாப்பல , அதற்க்கு உங்களுடைய பின்னூட்டம் மேலே ??? ஆனா , மங்குனி அமைசர் ப்ளாக் நீங்க வந்திங்களா ???? பின்னூட்டம் போட்டிங்களா ?????


    இத தான் நான் சொன்னேன்

    ReplyDelete
  93. நல்ல அறிமுகங்கள். அளித்த தாயம்மாவுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  94. என மறுமொழி இடலாமா - அதுவும் மாலை 04:30க்கு - ... இது எனக்கு வருத்தத்தை அளிக்கிறது.///



    சார், ரொம்ப சாரி , அடுத்தவுங்க மனசு வர்த்த படும்படி நடப்பது எனக்கு பிடிக்காது , என்னால் உங்க மனசு வருத்தபட்டிருந்தால் , ரொம்ப சாரி (சார் நமக்கு எப்பவுமே சிரிச்சுகிட்டே இருக்கணும் )

    ReplyDelete
  95. ஐந்தாம் நாள் இடுகைக‌ள் அனைத்தும் அருமை...

    ReplyDelete
  96. அமைதிச்சாரல் said...

    நல்ல அறிமுகங்கள். அளித்த தாயம்மாவுக்கு நன்றிகள்.


    ..... நன்றிகளை அவளிடம் தெரியப்படுத்தி விடுகிறேன்.

    ReplyDelete
  97. நாடோடி said...

    ஐந்தாம் நாள் இடுகைக‌ள் அனைத்தும் அருமை...


    .... Thank you very much. :-)

    ReplyDelete
  98. அன்பின் மங்குனி அமைச்ச

    தங்களது மறு மொழி - ரோஸ்விக்கின் இடுகையில் நான் இட்ட மறுமொழிக்கான மறுமொழி - அங்கு இடப்பட வேண்டிய அது தங்களால் தவறுதலாக இங்கு இடப்பட்டு விட்டது. ஆகவே தான் வருத்தமும் குழப்பமும். மறந்து விடுக அனைத்தையும். கடந்து போகட்டும் எல்லாம்.

    நல்வாழ்த்துகள் அமைச்ச
    நட்புடன் சீனா

    ReplyDelete
  99. தகுந்த படப் பெயரையும் சூட்டி கலக்குறீங்க சித்ரா, ரஜினி படத்துக்குன்னு ஒரு டேட்டா பேஸ் வச்சிருப்பீங்க போல, கிரேட்!!

    ReplyDelete
  100. நான் தான் நூறா?:):):)

    ReplyDelete
  101. Congratulations, Shafi! :-)

    ReplyDelete
  102. அட இதெல்லாம் நமக்கு தெரியாமல் போய்விட்டதே.நல்லாஇருக்கு.

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது