07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Wednesday, June 9, 2010

எப்படி...... இப்படி....... அப்படி...... !!!

"மூன்றாம் நாள் வணக்கம், சித்ரா"
"இரண்டாம் படியும் தாண்டி விட்டேன், தாயம்மா.   ஸ்ஸ்ஸ்...... அப்பாடா....."
"என்ன ஆச்சு?"
" திங்கள் அன்று  அமெரிக்காவுல பெரும்பாலான இடங்களில் ப்லாக் வெப்சைட்  ப்ராப்ளம்.  எனக்கு மட்டும் அல்ல, பலருக்கும்   ப்லாக் access கிடையாது.   போச்சுடா..... இது எனக்கு வந்த சோதனையா, இல்லை வலைச்சரத்துக்கு வந்த சோதனையா என்று   18 மணி நேரத்துக்கு மேல யோசனை போச்சு.... கூகிள் கூட கை விட்டுருச்சு.  எப்போ வரும் - எப்படி வரும் என்று  யாராலும் சொல்ல முடியல. ஆனால், வர வேண்டிய நேரத்துல கரெக்டா வந்தததால நேற்றைய போஸ்ட் போட முடிஞ்சுது. அதான்."

"செய்தியை கேட்டாலே, சும்மா "அதிருது"ங்க....."
"வலைச்சரத்தில்,   முதல் நாள் ட்ரைலர் மட்டும் தான் போட்டு  இருந்தேன்.... மெயின் பிக்சர் போடும் முன்னால இப்படினா..... ஒரே பீலிங்க்ஸ் யா  ....."
"யம்மா...... பாத்துங்க, சித்ரா ..... அடுத்த ஆஸ்கார் அவார்டை தூக்கி உங்கள் கையில் கொடுத்து விட போறாங்க...."
"கொடுக்கட்டும்.  அதையும்  யாருக்கும் கொடுக்காமல், சந்தோஷமாக ஏற்றுக் கொள்வேன். ஹி,ஹி,ஹி,ஹி,ஹி......."

நீங்க மாறவே மாட்டீங்க............ சரி,   இன்றைய ஐந்து இடுகைகளைப் பற்றி சொல்லுங்க, சித்ரா."

பாமரனின் " ஆறிலிருந்து அறுபது வரை" -  a film by Bala Sir:
http://paamaranpakkangal.blogspot.com/2010/05/blog-post_12.html

"Warrior"  தேவாவின் இன்னிசை மழையில்   "அதிசய பிறவி":
http://maruthupaandi.blogspot.com/2010/05/blog-post_11.html

"கோகுலத்தில் சூரியன்"  பிக்சர்ஸ் வழங்கும் ஆட்டோகிராப்ல ஒரு "தில்லு முல்லு":
http://gokulathilsuriyan.blogspot.com/2010/05/blog-post_08.html

கரிசல்காரனின் "மன்னன்" vs "ராஜாதி ராஜா":
http://karisalkaran.blogspot.com/2010/05/vs.html

கோமா மேடம் திரைக்கதையில் அக்ஷய திரிதி ஐடியாவை சுட்ட "தங்க மகன்":
http://haasya-rasam.blogspot.com/2010/05/blog-post_18.html

"நல்லது, சித்ரா..... எல்லாம் நல்லா இருக்குதுங்க.  நாளை மீண்டும் இதே நேரம் சந்திப்போம். வணக்கம்."

77 comments:

 1. chitra rajini pothum.. konjam kamalukku vaanga aama solliputten :))

  ReplyDelete
 2. இது ரஜினி வாரம் என்று முதலிலேயே சொல்லிட்டேன் பத்மா. :-)
  மேலும், கமல் படங்களுக்கு வரலாம்னா .....அந்த சப்ஜக்ட் ல நான் வீக்கு......

  ReplyDelete
 3. இன்னைக்கு முதலில் வரமுடியாம போச்சே..

  ReplyDelete
 4. அதனால் என்ன? "மன்னன்" படத்துல வர மாதிரி, செயின் இல்லைனா மோதிரம் உங்களுக்குத்தான். ஹா,ஹா,ஹா,ஹா....

  ReplyDelete
 5. ****Chitra said...

  இது ரஜினி வாரம் என்று முதலிலேயே சொல்லிட்டேன் பத்மா. :-)
  மேலும், கமல் படங்களுக்கு வரலாம்னா .....அந்த சப்ஜக்ட் ல நான் வீக்கு...... ****

  அது! :)

  என்னங்க உங்களை இங்கே கூட்டி வந்து வச்சு. வலைச்சரத்தை வளர்க்கப் பார்க்கிறாங்களா?

  ஆனாலும் உங்க வெட்டிப் பேச்சுகூட நெறைய அர்த்தமுள்ளதாத்தான் இருக்கு போலங்க, சித்ரா!

  அப்புறம், ரொம்ப பெரிய ஆளா ஆயிட்டீங்கனா, ரஜினி மாதிரி பழசையெல்லாம் மறக்காமல் இங்கங்க!! :)))

  டேக் இட் ஈசி, சித்ரா :)

  ReplyDelete
 6. ஆஹா தங்கமகன் நானே

  ReplyDelete
 7. அன்பின் சித்ரா

  அறிமுகங்கள் நன்று

  நல்வாழ்த்துகள் சித்ரா
  நட்புடன் சீனா

  ReplyDelete
 8. அறிமுகப்படுத்தியிருக்கும் விதம் சுவாரஸ்யம். தொடருங்கள்! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 9. சித்ரா,

  சூப்பர் போங்கோ..!

  இந்தா புடிங்க “ஆஸ்கார் அவார்டு”.

  (ம். ஆசை,தோசை,அப்பளம்,வடை )

  ReplyDelete
 10. மூன்றாம் நாள் ஆசிரியப்பணி வாழ்த்துகள்...

  ReplyDelete
 11. அன்பின் சித்ரா

  அத்தனை சுட்டிக்ளையும் சுட்டி - சென்று - படித்து - கருத்து தெரிவித்து விட்டேன் - நல்வாழ்த்துகள் சித்ரா
  நட்புடன் சீனா

  ReplyDelete
 12. வாவ்.. சித்ரா.. சூப்பரா இருக்கு.. அளவான அறிமுகங்கள்.. :D

  ReplyDelete
 13. பல தடைகளைத் தாண்டி தானே வந்த தானையத் தலைவி சித்ரா டீச்சர் வாழ்க

  ReplyDelete
 14. ரசனையாக அறிமுகப்படுத்தியுள்ளீர்கள்.

  ReplyDelete
 15. அட நீங்களா? வாழ்த்துகள் டீச்சர்! மற்ற இடுகைகளையும் படித்து விடுகிறேன். ரகளையான வாரம்தான் இது..:-)

  ReplyDelete
 16. ரஜினி பிடித்தால் விஜயை பிடிக்கும் என்று அர்த்தம் .

  ReplyDelete
 17. //////ரஜினி பிடித்தால் விஜயை பிடிக்கும் என்று அர்த்தம் . ////  ...... என்றிலிருந்து இந்த ரூல் வந்துச்சுன்னு தெரியலியே....... யம்மாடி!

  ReplyDelete
 18. அறிமுக‌ப்ப‌டுத்திய‌ வித‌ம் அருமைங்க‌... தொட‌ர‌ட்டும்..

  ReplyDelete
 19. ரஜினி வாரம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

  ReplyDelete
 20. சித்ரா..............@

  தலைவர் மேல உள்ள உங்க பக்திய பாராட்டியே ஆகவேண்டும்...!

  அறிமுகமே.. தலைவர் படம் மாதிரி பண்ணியிருக்கீங்க...ஆமா.. யாருங்க அந்த தேனிசைத் தென்றல்.. தேவா? ஹா...ஹா..ஹா...!

  வாழ்த்துகள் தோழி!

  ReplyDelete
 21. ஓஒ எப்படி இப்படி அப்படி, இப்ப சித்ரா டீச்சர் வலைசரத்திலுமா?
  அசத்தல் தான் போஙக்/

  புது அறிமுகங்களுக்கு நன்றி

  ReplyDelete
 22. அத்தனை சுட்டிக்ளையும் சுட்டி - சென்று - படித்து - கருத்து தெரிவித்து விட்டேன் - நல்வாழ்த்துகள் சித்ரா
  நட்புடன் சீனா

  ஆமாம்!
  சீனா என் அக்‌ஷயபாத்திர பதிவுக்கு வந்தார்.அனுப்பி வைத்தமைக்கு நன்றி

  ReplyDelete
 23. சித்ரா ..கலக்கல். அசத்துங்க

  ReplyDelete
 24. தாராபுரத்தான் said...

  //இன்னைக்கு முதலில் வரமுடியாம போச்சே..//

  வயசானா அப்புடித்தாண்ணே:))

  நன்றிங்க சித்ரா சுட்டியமைக்கு.

  ReplyDelete
 25. அறிமுகம் செய்கிற விதம் சும்மா தூளு கிளப்புது. வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 26. வாழ்த்துகள்...

  ReplyDelete
 27. புது அறிமுகங்களுக்கு நன்றி சித்ரா!!

  ReplyDelete
 28. ய‌ம்மா சித்ரா..எப்ப‌ல‌ருந்து?

  ReplyDelete
 29. வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 30. அறிமுக‌த்துக்கு ந‌ன்றிக்கா

  ReplyDelete
 31. ஆஹா.. நமக்கு " தில்லு முல்லு " .

  தலைவர் படத்துல எனக்கு
  " தில்லு முல்லு " ரொம்ப பிடிக்கும்னு
  தெரிஞ்சி அதையே தந்துட்டீங்க..
  ரொம்ப நன்றி..

  அறிமுகங்கள் அசத்தல்..

  ReplyDelete
 32. வருண் said... ///அப்புறம், ரொம்ப பெரிய ஆளா ஆயிட்டீங்கனா, ரஜினி மாதிரி பழசையெல்லாம் மறக்காமல் இங்கங்க!! ////


  ...... விசில் அடிச்ச கண்டக்டர் , இப்போ நம்மை விசில் அடிக்க வைக்கிறார். மறக்க மாட்டேன். சரியா? :-)

  ReplyDelete
 33. goma said...

  ஆஹா தங்கமகன் நானே


  ...... நன்றி, தங்கமான மேடம்.

  ReplyDelete
 34. cheena (சீனா) said...

  அன்பின் சித்ரா

  அறிமுகங்கள் நன்று

  நல்வாழ்த்துகள் சித்ரா
  நட்புடன் சீனா


  ....... Thank you very much, Sir.

  ReplyDelete
 35. This comment has been removed by the author.

  ReplyDelete
 36. சத்ரியன் said...

  சித்ரா,

  சூப்பர் போங்கோ..!

  இந்தா புடிங்க “ஆஸ்கார் அவார்டு”.

  (ம். ஆசை,தோசை,அப்பளம்,வடை )


  ......ம்ம்ம்ம்...... ஆசை, தோசை, அப்பள வடை போச்சே...... :-(

  ReplyDelete
 37. ராமலக்ஷ்மி said...

  அறிமுகப்படுத்தியிருக்கும் விதம் சுவாரஸ்யம். தொடருங்கள்! வாழ்த்துக்கள்!


  ...... அக்கா, நன்றிக்கா.... தொடரும்.......!!!

  ReplyDelete
 38. அன்பின் சித்ரா

  அத்தனை சுட்டிக்ளையும் சுட்டி - சென்று - படித்து - கருத்து தெரிவித்து விட்டேன் - நல்வாழ்த்துகள் சித்ரா
  நட்புடன் சீனா


  ..... It is nice of you, Sir. Thank you. :-)

  ReplyDelete
 39. Ananthi said...

  வாவ்.. சித்ரா.. சூப்பரா இருக்கு.. அளவான அறிமுகங்கள்.. :D


  .... Thank you, Ananthi.

  ReplyDelete
 40. ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

  பல தடைகளைத் தாண்டி தானே வந்த தானையத் தலைவி சித்ரா டீச்சர் வாழ்க


  ..... நீங்க, ரொம்ப நல்லவங்க. ரமேஷ் சார்.

  ReplyDelete
 41. மாதேவி said...

  ரசனையாக அறிமுகப்படுத்தியுள்ளீர்கள்.


  ....Thank you, மாதேவி!

  ReplyDelete
 42. 【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...

  அட நீங்களா? வாழ்த்துகள் டீச்சர்! மற்ற இடுகைகளையும் படித்து விடுகிறேன். ரகளையான வாரம்தான் இது..:-)


  ...... டீச்சர்?????? அவ்வ்வ்வ்.......

  ReplyDelete
 43. மிக்க நன்றி, நாடோடி!

  ReplyDelete
 44. ஜெய்லானி said...

  ரஜினி வாரம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்


  .........ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் - அதே தான்....

  ReplyDelete
 45. dheva said...

  சித்ரா..............@

  தலைவர் மேல உள்ள உங்க பக்திய பாராட்டியே ஆகவேண்டும்...!


  .......பக்தி இல்லை, தேவா...... I enjoy watching his movies so much. :-)

  ReplyDelete
 46. Thank you very very very much, Jaleela Akka.

  ReplyDelete
 47. goma said...

  ஆமாம்!
  சீனா என் அக்‌ஷயபாத்திர பதிவுக்கு வந்தார்.அனுப்பி வைத்தமைக்கு நன்றி


  ...... :-)

  ReplyDelete
 48. வானம்பாடிகள் said...

  நன்றிங்க சித்ரா சுட்டியமைக்கு.


  ........ சார், அது என் கடமை சார். :-)

  ReplyDelete
 49. SUFFIX said...

  அறிமுகம் செய்கிற விதம் சும்மா தூளு கிளப்புது. வாழ்த்துக்கள்.  ...... தூள்! - அது விக்ரம் படம். :-)

  ReplyDelete
 50. Thank you very much, Mrs.Menagasathia.

  ReplyDelete
 51. dhamayanthihfm said...

  ய‌ம்மா சித்ரா..எப்ப‌ல‌ருந்து?


  ...... எது எப்பல இருந்து என்று தெரியலியே? ... அது, அப்போல இருந்து..... இது, இப்போல இருந்து..... :-)

  ReplyDelete
 52. சி. கருணாகரசு said...

  வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்.


  ..... Thank you very much, Sir.

  ReplyDelete
 53. க‌ரிச‌ல்கார‌ன் said...

  அறிமுக‌த்துக்கு ந‌ன்றிக்கா


  .... :-)

  ReplyDelete
 54. வெங்கட் said...

  ஆஹா.. நமக்கு " தில்லு முல்லு " .

  தலைவர் படத்துல எனக்கு
  " தில்லு முல்லு " ரொம்ப பிடிக்கும்னு
  தெரிஞ்சி அதையே தந்துட்டீங்க..
  ரொம்ப நன்றி..

  அறிமுகங்கள் அசத்தல்..


  ...... :-))

  ReplyDelete
 55. இது எப்படி இருக்கு

  ReplyDelete
 56. நா ஒரு தடவ கமன்ட் போட்டா நூறுதடவ போட்ட மாதிரி ,
  .........................................

  அதுனால நீங்க நூறு தடவ பதில் கமன்ட் போடுங்க

  ReplyDelete
 57. மங்குனி அமைச்சர் said...

  நா ஒரு தடவ கமன்ட் போட்டா நூறுதடவ போட்ட மாதிரி ,
  .........................................

  அதுனால நீங்க நூறு தடவ பதில் கமன்ட் போடுங்க


  ....... நீங்கள் ஒரு தடவை கமென்ட் போட்டா, நான் imposition எழுதணுமா ஆஆஆஆஆ? ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா.....

  ReplyDelete
 58. வாசித்த இடுகையானாலும் திரும்பவும் படிக்கும் போது அதன் பின்னுட்டங்களிளிருந்து கிடைப்பது இன்னும் அதிக நண்பர்கள் . எனவே சித்ராவுக்கு thanks

  ReplyDelete
 59. மிகவும் நன்றிம்மா.... :-)

  ReplyDelete
 60. ஆஹா... இந்தவாரம் ரஜினி வாரம். அட நம்ம சித்ராக்கா. அசத்துறீங்க சித்ராக்கா.. ஹா ஹா ஹா ஹா...

  ReplyDelete
 61. ரஜனி படத்துக்கு கடைசியாவாச்சும் எனக்கு இடம் கிடைச்சுதே...அப்பாடி !வாழ்த்துகள் சித்ரா.

  ReplyDelete
 62. Thank you - Thank you - Thank you - Minmini and Hema. :-)

  ReplyDelete
 63. அறிமுகம் எல்லாம் பிரமாதமுங்க. உங்ககிட்ட ஸ்டார்டிங் நல்ல இருக்கும்னு தெரியும்
  அட பிநிஷிங்குந்தாங்க!

  ReplyDelete
 64. Karthick Chidambaram said...

  அறிமுகம் எல்லாம் பிரமாதமுங்க. உங்ககிட்ட ஸ்டார்டிங் நல்ல இருக்கும்னு தெரியும்
  அட பிநிஷிங்குந்தாங்க!

  ....... இது எப்படி இருக்கு?
  ...... பரட்டை...... !!!
  ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,.....

  ReplyDelete
 65. ப்ளீஜ் கன்டின்யூ! :-) கலக்கறீங்க!!

  ReplyDelete
 66. நான் கேட்க வந்த கேள்வியை பத்மா கேட்டுட்டாங்க நீங்களும் பதிலிட்டீங்க

  குட் குட்

  எளிமையா அழகா அறிமுகங்கள்

  நடத்துங்க நடத்துங்க ...

  ReplyDelete
 67. மெதுவாக அவை எல்லாம் படித்து விடலாம்.

  ReplyDelete
 68. சேட்டைக்காரன் said...

  ப்ளீஜ் கன்டின்யூ! :-) கலக்கறீங்க!!

  ...... தாங்க்சு!

  ReplyDelete
 69. எளிமையா அழகா அறிமுகங்கள்

  நடத்துங்க நடத்துங்க ...


  ...... Thank you, Jamal!

  ReplyDelete
 70. V.Radhakrishnan said...

  மெதுவாக அவை எல்லாம் படித்து விடலாம்.


  ...... கண்டிப்பாக வாசித்துப் பாருங்க, Sir.

  ReplyDelete
 71. அறிமுகம் அனைத்தும் மெதுவாய் பார்வையிடவேண்டும்.

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது