ஒரு அறிமுக பேட்டியும் பெட்டியும்
➦➠ by:
chitra
வணக்கம்: நிகழ்ச்சியை தொகுத்து தருவது: தம்பட்டம் தாயம்மா
டண்டனக்க டங்கு டங்கு டொயிங்..... ..........
வலைச்சரமும் "கொஞ்சம் வெட்டி பேச்சு" சித்ராவும், இந்த வாரம் கூட்டணி அமைத்துள்ள செய்தி தெரிந்ததே..... வலைச்சரம் பற்றிய அறிமுகம் தேவை இல்லை. அறிமுகம் தேவைப்படும் சித்ராவோ, புகழ்ச்சி பிடிக்காத தன்னடக்க கண்மணி. சித்ரா, ஒரு டீச்சர் அல்ல. இவர், மன்னார் அண்ட் கம்பெனி - அமெரிக்க டிவிஷன் ரீஜனல் மேனேஜர். மேலும், நாட்டுக்கு தேவை இல்லாத வெட்டி ஆராய்ச்சிகள் செய்து கௌரவ டாக்டர் பட்டம் பெற்றவர் என்று பதிவுலகம் சொல்கிறது. வலைச்சர நேயர்களுக்காக, நான் சித்ராவிடம் எடுத்துள்ள பேட்டியின் முக்கிய பகுதிகளை தொகுத்து தருகிறேன்.
"வணக்கம், சித்ரா."
"வணக்கம். தாயம்மா."
"வலைச்சர அன்பர்கள் சார்பாக, உங்களுக்கு எங்களின் வாழ்த்துக்கள்."
"நன்றி. நன்றி. நன்றி."
" இந்த வாரம், பதிவர்களை அறிமுகப்படுத்தும் பொன்னான வாய்ப்பு உங்களுக்கு கிடைத்ததை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?"
"ரொம்ப சந்தோஷம். பொக்கிஷ வாய்ப்பு. நல்லபடியாக செய்ய வேண்டும் என்ற ஆசை. அந்த பொறுப்பு உணர்வில், நல்ல படியாக செய்ய வேண்டுமே என்ற கவலையும் உண்டு. ...... காரணம், எல்லாவற்றையும் சொதப்புவதில் நல்ல பெயர் எடுத்தவள், நான்."
"ஹா, ஹா, ஹா, ஹா, ஹா...... அதுக்குதானே, உங்களை கூட்டி கொண்டு வந்திருக்கிறோம்."
"சரியா போச்சு. இது வேறயா?"
" ஆமாம். ஏன் இந்த தயக்கம்?"
"ஏற்கனவே:
- சேட்டைக்காரன் - http://settaikkaran.blogspot.com/
- தேனம்மை அக்கா - http://honeylaksh.blogspot.com/
- அக்பர் - http://sinekithan.blogspot.com/
- ஸ்டார்ஜன் சார் - http://ensaaral.blogspot.com/
- ரோஸ்விக் - http://thisaikaati.blogspot.com/
- சைவகொத்துபரோட்டா - http://saivakothuparotta.blogspot.com/
"அதுவும் நல்ல ஐடியா.... இப்போ என்ன செய்ய போறீங்க?"
"சில மணி நேரங்கள் முன்னால் தான், ஒரு ட்ரிப் போய்விட்டு வந்து இருக்கேன். இன்னும் பெட்டி திறந்து அடுக்கி வைக்கவில்லை. என் ப்லாக் கடையை கூட திறக்கவில்லை. இங்கே வந்து ஆஜர் போட்டுக்க வந்துட்டேன். நான் கொஞ்சம் என் வீட்டு பக்கம் - என் பெ(வெ)ட்டி கடை பக்கம் - எல்லாம் செட்டில் பண்ணிட்டு நாளை வரும் வரை ....... என்னுடைய சில "வெட்டி" பதிவுகளை படிச்சிட்டு இருங்க. சரியா?
- என்னை, பதிவுலகில் மற்றவர்க்கு அடையாளம் காட்டிய "எலி":
http://konjamvettipechu.blogspot.com/2009/12/blog-post_07.html - வெட்டி பேச்சு மட்டும் அல்ல - நான் ஒரு சகலகலாவல்லி என்று காட்ட நினைத்து சொதப்பிய நிகழ்வு:
- http://konjamvettipechu.blogspot.com/2010/03/ice-skating.html
- எனக்கு பதின்ம வயதுகளில் வந்த மாற்றங்கள்:
- http://konjamvettipechu.blogspot.com/2010/02/blog-post_26.html
- இப்படி ஒரு சமையல் குறிப்பு வாசித்து இருக்கீங்களா?
- http://konjamvettipechu.blogspot.com/2010/02/blog-post_15.html
- சிங்க நடை போட்டு சிகரத்தில் நான் ஏறினால் ....???
- http://konjamvettipechu.blogspot.com/2010/02/blog-post.html
"உங்களின் வெட்டி பதிவுகளுக்கு நன்றி, சித்ரா.. இப்போவே நன்றி சொல்லிக்கிறேன். வாசித்த பின் சொல்ல தோணுமா என்று தெரியவில்லை. உங்கள் வெட்டி சேவை தொடர வாழ்த்துக்கள். நாளையும் இந்த வெட்டி பேட்டி தொடரும்....."
"நன்றி, தம்பட்டம் தாயம்மா."
|
|
ஹ்ம்ம். ஆரம்பமே அமர்களமா இருக்கே..:)
ReplyDeleteசூப்பர்.. வாழ்த்துக்கள்
நன்றி, ஆனந்தி. வடை, கேசரி மற்றும் மசாலா டீ உங்களுக்குத்தான். :-)
ReplyDeleteவாங்க டாக்டர் சித்ரா. கலக்குங்க நல்லா.
ReplyDeleteமிக்க நன்றி, கண்ணன் சார்.
ReplyDeleteவருக வருக காத்திருக்கிறோம்
ReplyDeleteவாழ்த்துகள்
உங்களுக்கே உரித்தான அட்டகாசத்துடன் ஆரம்பித்துவிட்டீர்கள் வாழ்த்துக்கள்!
ReplyDeleteநன்றி, ஸாதிகா மேடம்.
ReplyDeleteவாழ்த்துக்கள் சித்ரா
ReplyDeleteசூப்பர்.. வாழ்த்துக்கள்
ReplyDeleteஆனாலும் தம்பட்டம் தாயம்மா ரொன்ப பாவம் உங்ககிட்ட மாட்டிகிட்டாங்களே
வாழ்த்துகள் Chitra
ReplyDeleteஅன்பின் சித்ரா - கலக்கல் சுய அறிமுகம் - ஒங்க ஊட்டுக்கு வந்திருக்கேனா - நினைவில்லை - இப்பொ இப்பொ எல்லாத்தையும் ஒரு பார்வை பாத்துட்றேன் - சரியா
ReplyDeleteநல்வாழ்த்துகள் சித்ரா
நட்புடன் சீனா
சூப்பர் வாழ்த்துக்கள்
ReplyDeleteகரும்புக்காட்டுல யானை புகுந்த மாதிரி ஆகப்போகுது சித்ரா!!
ReplyDeleteபுகுந்து விளையாடுங்க!!
ReplyDeleteகலக்குங்க... வாழ்த்துகள்...
ReplyDeleteவாழ்த்துகள் சித்ரா
ReplyDeleteவாழ்த்துகள் தாயம்மா :)
வாங்க சித்ரா. தம்பட்டம் தாயம்மாவுடனான கூட்டணி வெற்றிபெற வாழ்த்துக்கள்.
ReplyDeleteஅப்ப இந்தப் பரிட்சைக்குப் படிக்கத்தான் லீவு எடுத்ததா? படிக்காமலே நல்லா எழுதுற நீங்க, படிச்சுட்டு நூத்துக்கு இருநூறு எடுத்தாலும் எடுப்பீங்க!!
ReplyDeleteவாழ்த்துகள்!!
ஆரம்பமே கலக்கல்... அறிமுகத்தில் புகுந்து விளையாடுங்க..
ReplyDeleteசித்ரா சூப்பராக இருக்கு அறிமுகம்.தம்பட்டம் தாயம்மாவின் சேவை ப்ளாக்கர்களுக்கு தேவை.
ReplyDeleteஅசத்தலான ஆரம்பம்....
ReplyDeleteகலக்குங்க அக்கா.....
வாழ்த்துக்கள்
ReplyDeleteவிஜய்
சூப்பர் ஆரம்பம்...
ReplyDeleteஇத இதத்தான் எதிர்பார்த்தோம்.
ReplyDeleteவாங்க சித்ரா ஆரம்பமே அசத்தல்..கலக்குங்க வாழ்த்துக்கள்..
ReplyDeleteவாழ்த்துக்கள் சித்ரா.
ReplyDeleteசொந்த வீட்டில பண்ற அழிம்பே தாங்காது. வந்தவீடும் சேர்ந்தா கேக்கணுமா:)).கலக்குங்க
ReplyDeleteவாழ்த்துக்கள் சித்ரா, இந்த வாரம் முழுதும் லக லக லக....
ReplyDeleteவாழ்த்துக்கள்... இந்தவாரமும் கலகலப்புக்கு பஞ்சம் இருக்காதுன்னு நினைக்கிறேன்..
ReplyDeleteஆரம்பமே அமர்க்களமா இருக்கே. அப்போ இந்த வாரம் டரியல்தானா?
ReplyDeleteகலக்குங்க.
//நன்றி, ஆனந்தி. வடை, கேசரி மற்றும் மசாலா டீ உங்களுக்குத்தான். :) //
எங்களுக்கு டீயாவது கொடுங்க :)
அசத்தலான அறிமுகங்கோ.. ரொம்ப நன்னாருக்கு.. அது என்னமோ தெரியல.. இந்த பதிவை சிரிச்சிக்கிட்டே படிச்சேன்னா பாத்துக்கோங்க.
ReplyDelete///டண்டனக்க டங்கு டங்கு டொயிங்..... ..........//
ReplyDeleteமுதல்வரியிலே சிரிப்பை வரவச்சிட்டீங்க. :))
வாழ்த்துகள் சித்ரா. We expect a lot from you..
ReplyDeleteஉம்.... நாட்டியம் (லொள்ளுதனம்) ஆரம்பமாகட்டும் ..
ReplyDeleteஸ்டார்ட் மூசிக்
சூப்பர் சித்ரா.. வாழ்த்துக்கள்!!
ReplyDeleteஆரம்பமே அசத்தல்.போக போக பொறி பறக்குமோ.
ReplyDeleteவாழ்த்துக்கள்.
நீண்ட இடைவேளைக்கு பிறகு வலைச்சரம் பக்கம் வருகிறேன். உங்கள் அறிமுகமே அசத்தலாக இருக்கிறது. அதோடு உங்களுக்கான கருத்துரைகளை படித்ததும் உங்க வலைத்தளம் வந்து படிக்கும் ஆவலைத் தூண்டி விட்டது. ம்... படித்துவிட்டு வருகிறேன். வாழ்த்துகள்.
ReplyDeleteசூப்பர்.. வாழ்த்துக்கள்!!!
ReplyDeleteகலக்குங்க.. :))
This comment has been removed by the author.
ReplyDeleteவெட்டி மீது வெட்டி வந்து உன்னைச்சேரும் .
ReplyDelete.
கலக்குறிங்க வாழ்த்துக்கள்
ReplyDeleteஅமர்க்களப் படுத்துங்கள். ஆவலாய் காத்திருக்கிறோம். வாழ்த்துக்கள் சித்ரா:)!
ReplyDeleteவாங்க !!டீச்சர்...
ReplyDeleteவாழ்த்துக்கள் !
ReplyDeleteகலக்குங்க.....:)
ஆஹா ஆரம்பமே கலக்கலா இருக்கு..
ReplyDeleteவாழ்த்துக்கள் அக்கா..
ReplyDeleteநல்வாழ்த்துகளும் எதிர்பார்ப்புகளுமாய்
ReplyDeleteவாங்க தாயம்மா.வணக்கம்.
ReplyDeleteஅசத்துங்க... மேடம்! வாழ்த்துகள்...!
ReplyDeleteஇந்த வாரம் கலக்கல் வாரம்தான்.
ReplyDelete:)))
ReplyDeleteதம்பட்டத்தில் ஆரம்பிச்சாச்சா..
ReplyDeleteநான் தொடர்ந்து நன்றாக கலக்க, கரண்டிகளுடன் வந்து கலக்கல் பின்னூட்டங்களையும் வாழ்த்துக்களையும் வாரி வழங்கிய அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி.
ReplyDeleteஆரம்பமே அதிர்ந்து விட்டது...... இன்னைக்கு பூரா ப்லாக் access கட், எனக்கு..... கூகுள் பிளாக்கர் - நல்ல இருங்க, மக்கா!
ReplyDeleteஏம்மா..உனது பதிவிலே பின்னூட்ட பதிவர்களுக்கு பரிசுப் போட்டி ஏதாவது வைக்கும் ஐடியா உள்ளதா? குலுக்கல் முறையில் தேர்வு செய்து பரிசு வழங்கலாமே.
ReplyDeleteஆஹா, சூப்பர் ஐடியா..... இது நல்லா இருக்கே!
ReplyDeleteஇந்த வாரம் உங்க வாரமா??
ReplyDeleteம்...கலக்குங்க!!
சுப்பர். வாழ்த்துக்கள் சித்ரா! கலக்குங்க :)
ReplyDeleteவாங்க தாயி நல்லா கலக்குங்க..
ReplyDeleteஒரு சோடா கொடுங்க
நிகழ்காலத்தில்... said...
ReplyDeleteவருக வருக காத்திருக்கிறோம்
வாழ்த்துகள்
..... Thank you very much.
This comment has been removed by the author.
ReplyDeleteThank you, Annamalai, Ashitha and Then akka.
ReplyDeleteஆணி அதிகமாயிட்டதாலேயும், வெளியூர் பயணத்தாலேயும் லேட்டா வந்திருக்கேன் டீச்சரம்மா! மே ஐ கம் இன்? :-)
ReplyDeleteதூள் கிளப்புங்க! என்னையும் குறிப்பிட்டு பெருமைப்படுத்தியமைக்கு மிக்க நன்றி! ஸ்டார்ட் மீஜிக்! :-)
ReplyDeleteமிகவும் அருமை.
ReplyDeleteசேட்டைக்காரன் said...
ReplyDeleteஆணி அதிகமாயிட்டதாலேயும், வெளியூர் பயணத்தாலேயும் லேட்டா வந்திருக்கேன் டீச்சரம்மா! மே ஐ கம் இன்? :-)
......வலைச்சர ஆபீஸ்ல என் சீனியர் ஆபீசர் நீங்க....... வாங்க..... வாங்க..... வாங்க.....
V.Radhakrishnan said...
ReplyDeleteமிகவும் அருமை.
....... Thank you, Sir.