07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Saturday, March 31, 2012

கதம்பம் - 7 (வலைச்சரத்தில் இன்று)

இன்று வலைச்சரத்தில் எனக்கு ஏழாவது நாள். அதாவது கடைசி நாள். இன்றும் சில பதிவுகளைப் அறிமுகம் செய்து நெகிழ்ச்சியுடன் விடைபெறுகிறேன். அறிமுகங்களைப் பார்த்து விடலாம். 1. ராஜ்குமார் நடத்தும் தமிழ்க்குறிஞ்சி தளத்தில் இருக்கும் இந்தக் கட்டுரையைப் பாருங்கள. இது கட்டுரையா அல்லது கவிதையா என வியக்க வைக்கும் அருமையான பதிவு. உணர்வுகள் நெருடுகின்றன....
மேலும் வாசிக்க...

கதம்பம் - 6 (வலைச்சரத்தில் இன்று)

இனறைக்கு வலைச்சரத்தில் ஆறாவது நாள். இன்றும் சில அறிமுகங்களைக் காணலாம். 1. நளாயினி ஸ்விட்சர்லாந்தில் வசிக்கிறார். இவரது தளமான உயிர்கொண்டு தளத்தில் கவிதை, கட்டுரை போன்ற அருமையான பதிவுகள் எழுதியிருக்கிறார். சமீப காலங்களில் எழுதியதாக தெரியவில்லை. ஆனால் இவரது பழைய பதிவுகள் சுவையாக இருக்கின்றன. இவரது கவிதையான பால் கடன் படித்துப் பாருங்கள்....
மேலும் வாசிக்க...

Friday, March 30, 2012

கதம்பம் - 5 (வலைச்சரத்தில் இன்று)

வலைச்சரத்தில் இன்று ஐந்தாவது நாள். இன்றும் சில அறிமுகங்களைப் பார்க்கலாம். 1. ஜ்யோவ்ராம் சுந்தர் தளமான மொழிவிளையாட்டு என்கிற வலைப்பூவில் அருமையான பல்சுவைப் பதிவுகள் எழுதி வருகிறார். நவீனத்துவம் மற்றும் முற்போக்கான படைப்புகளை படைத்து வருகிறார். நன்றாக எழுதுகிறார். கதை, கட்டுரை, கேள்வி-பதில் என்று நிறைய எழுதியிருக்கிறார். படித்துப் பாருங்கள். இவரது விமலாதித்த மாமல்லன் என்ற விமர்சனக் கட்டுரையை வாசித்துப் பாருங்கள். 2. நீங்கள்...
மேலும் வாசிக்க...

Thursday, March 29, 2012

கதம்பம் - 4 (வலைச்சரத்தில் இன்று)

இன்று வலைச்சரத்தில் நான்காவது நாள். இன்றும் கதம்பமாக சில பதிவுகளைப் பட்டியலிடுகிறேன். வளவளன்னு பேசிட்டு இருக்காமல் நேரா அறிமுகங்களுக்குப் போய் விடலாம். 1. சந்தனமுல்லை எழுதிய பப்பு டைம்ஸ் படித்துப் பாருங்கள். நகைச்சுவைப் பதிவுகள் அருமையாய் எழுதுகிறார். இவரது தளத்தில் அருமையான பல பல்சுவைப் பதிவுகள் குவிந்திருக்கின்றன. 2. ரத்னா எழுதிய இந்த பூமியைத் தாக்கப் போகும் சூரியப் புயல் என்ற பதிவைப் பாருங்கள். அருமையாக உள்ளது. இவரது தளத்தில்...
மேலும் வாசிக்க...

Wednesday, March 28, 2012

கதம்பம் - 3 (வலைச்சரத்தில் இன்று)

இன்று வலைச்சரத்தின் 3-வது நாள். எனக்குப் பிடித்த பதிவுகளை நேற்று பட்டியலிட்டிருந்தேன். இன்றும் அதைத் தொடர்கிறேன். போலாம்...ரைட்...! 1. இவர் ஒரு ஆல்ரவுண்டர். கதை, கவிதை, கட்டுரை, படத்தோடு கூடிய அற்புத செய்திகள், நகைச்சுவைத் துணுக்குகள் என்று எல்லாப் பகுதியிலும் அசத்தக் கூடியவர். பிரபலமான பதிவரும் கூட. வேற யாரைச் சொல்றேன்னு நினைக்கறிங்க... நம்ம சென்னைப் பித்தன் அவர்களைத்தான். அருமையான பதிவர். சும்மா சாம்பிளுக்கு ஒண்ணு. நேரம்...
மேலும் வாசிக்க...

Tuesday, March 27, 2012

கதம்பம் - 2 (வலைச்சரத்தில் இன்று)

இன்று எனக்குப் பிடித்த சில பதிவுகளை பட்டியலிடுகிறேன். எனக்குப் பிடித்த சில வலைப்பதிவுகள்: 1. இவர் அற்புதமான கவிஞர். நான் பதிவுலகில் கண்ட சிறந்த பதிவர்களில் இவரும் ஒருவர். வெறும் பொழுதுபோக்குக்காக காதல், கத்தரிக்காய் என்று எழுதாமல் ஆழமான கருப்பொருள் கொண்டு அழகான படிமம், குறியீடு உள்ளடக்கி அற்புதமாய் கவிதைகளைப் படைப்பவர். இன்றைய பதிவுலகக் கவிஞர்களில் இவர் தலைசிறந்தவர் எனலாம். மற்ற படைப்பாளிகள் இருக்கின்றனர். அநேகர் நல்ல கவிதைகளை...
மேலும் வாசிக்க...

Monday, March 26, 2012

கதம்பம் - 1 (வலைச்சரத்தில் இன்று)

வலைச்சரப் பணியின் தொடக்கமான முதல் பதிவில் என்னைப் பற்றி, என் பதிவுகளைப் பற்றி பேசியாச்சு. இனி நேரா பதிவுகள் அறிமுகத்துக்குப் போயிரலாம். பதிவுகளை ஒரு கதம்பம் போல தொகுத்திரலாம்னு முடிவு பண்ணியிருக்கேன். போலாமா ரைட்...! 1. முதலில் கடவுள் வாழ்த்துலருந்து ஆரம்பிச்சுருவோமா? கடவுள் வாழ்த்துன்னவுடனே நமக்கு ஞாபகத்துக்கு வர்றது திருக்குறள்தான் இல்லையா. அந்த திருக்குறள் பதிவை வாசிச்சிருங்க. இந்த தளத்துல 1330 குறளும் அழகா வரிசைப்படுத்தப்பட்டு...
மேலும் வாசிக்க...

சுய அறிமுகம் செய்து கொள்கிறேன் (வலைச்சரம்)

இன்று (26.03.2012) துவங்கும் வலைச்சர வாரத்தில் அன்பின் சீனா சார் மற்றும் பிரகாஷ் சார் ஆகியோரின் அன்பு கட்டளைக்கிணங்க ஆசிரியர் பொறுப்பை ஏற்க (தகுதியிருக்கா அப்படின்னு தெரியலை) இசைவு தெரிவித்தேன். என்னுடைய வலைப்பூவின் பெயரும் துரைடேனியல் தான். படித்து ஆதரவு தாருங்கள். முதலில் என்னுடையதில் சிறந்த பதிவுகளை பட்டியலிட சீனா சார் கேட்டுக்கொண்டார். இது கொஞ்சம் தர்மசங்கடமான விஷயம்தான். அடுத்தவங்க பதிவுன்னா பாய்ஞ்சு பாய்ஞ்சு எழுதிடலாம்....
மேலும் வாசிக்க...

Sunday, March 25, 2012

துரை டேனியல் பொறுப்பேற்கிறார்

அன்பின் சக பதிவர்களே நாளை துவங்கும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்க அன்புடன் இசைந்துள்ள துரை டேனியல் தூத்துக்குடியில் மாவட்டக் காவல் அலுவலகத்தில் அமைச்சுப் பணியாற்றுகிறார். இலக்கியத்தில் தீராத ஆர்வம் கொண்ட இவர் கவிதை புனைவதிலும் பல்சுவைப் பதிவுகள் எழுதுவதிலும் திறமைசாலி. தேடல் மிகுந்த வாழ்க்கை. தரிசனம் தேடும் கண்கள். கவிதையோடிணைந்த வாழ்வு. இதுவே இவரது தற்போதைய போக்கு. எதிர்காலம் கடவுளின் கையில் என்ற நம்பிக்கையோடு வாழ்க்கையை...
மேலும் வாசிக்க...

வலைப்பதிவுகள் வலைப்பதிவர்கள்....

வலைப்பதிவுகள் 2009 ல் என் பாடப்பகுதியாக அறிமுகம் ஆனது. முதல் முதலில் தேர்வுக்கு மதிப்பெண் வாங்க எழுதி பதிந்து வெளியான என் முதல் பதிவை இணையத்தின் வாயிலாக கண்ட போது கொண்ட மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. ஜெ.பி ஜோசபின் பாபா பின்பு வாரப்பத்திரிக்கை மாதபத்திரிக்கை வாசிப்பு தளம் வலைப்பதிவுகளாக மாறியது. செய்தியை, தகவல்களை பகுந்தாய்வு செய்து சுதந்திரமாக...
மேலும் வாசிக்க...

பாடல்கள் அறிமுகம்!

பாசமிகு தோழர்களுக்கு காலை வணக்கம். விடுமுறை நாளில் நிம்மதியாக பாட்டு கேட்க வேண்டும் என்ற ஆசையில் சில வலைத்தளங்களை அறிமுகப்படுத்துகின்றேன்.http://en-jannal.blogspot.in/2009/04/blog-post_26.htmlபாடல்கள் கேட்பது மகிழ்ச்சியான, அதே போல் துக்கமான வேளைகளிலும் உதவுகின்றது. இன்று பாட்டுகள் கேட்கவும் நிறைய வசதிகள். பிடித்த பாடல்களை நம் தொலைபேசியில்...
மேலும் வாசிக்க...

Saturday, March 24, 2012

பெண்கள் உரிமைகள்!

பெண்கள் பாதுகாப்பில் அச்சுறுத்தல் கொண்ட நாடுகள்வரிசையில் 4 வது இடைத்தை பெண்கள் நிலைவரம் பிடித்துள்ளது இந்தியா. ஒரு புறம் பெண்களை கடவுளாக பூஜிக்கின்றோம் என்று பண்டைய காலம் தொட்டுசொல்லி கொண்டிருந்தாலும் பெண்கள் நிலை சங்ககாலம் முதல் இன்று வரை கவலைக் கிடமான நிலையில்தான் உள்ளது. கொத்தடிமைகள், தொழுத்தைமார், போர் அடிமைகள், வீட்டு அடிமைகள், தேவரடியார்,பொட்டு...
மேலும் வாசிக்க...

Friday, March 23, 2012

பயனுள்ள இணைய தளங்கள்

நண்பர்களுக்கு நான் விரும்பி சந்திக்கும் சில தளங்களை அறிமுகப்படுத்துவதில் பெருமிதம் கொள்கின்றேன். பயண பிரியர்கள் இதை பயன்படுத்தலாம். http://isohunt.com/torrent_details/221907385/?tab=summar இந்த தளங்கள் புத்தக பிரியர்கள் விரும்பலாம். http://www.chennailibrary.com/   ...
மேலும் வாசிக்க...

மறுக்கபடும் குடிமக்கள் உரிமைக் குரல்கள்!

எப்படியோஅதிகாரம், காங்கிரஸ், பிஜேபி, கம்னிஸ்டு பணக்கார அரசியல் ஜெயித்து விட்டது எப்போதும் போல் சாதாரணமக்கள் குரல் நசுக்கப்பட்டு தோற்கடிப்பட்டுள்ளனர். மக்கள்கோரிக்கைக்கு இணங்க எந்த விஞ்ஞானக் குழுவும் மக்களோடு பேசியதாக தெரியவில்லை அதே போன்றுமக்கள் பயத்தை போக்க நடவடிக்கை எடுக்கவும் இல்லை. எல்லோரும் ஊடகத்துடன் பேசினர் தங்கள்கருத்துக்களை சொல்லி...
மேலும் வாசிக்க...

Thursday, March 22, 2012

றிக்கியை காணவில்லை!

றிக்கியை காணவில்லை! நாங்கள் நாலும் பேரும் நாலுவாறு தேடி கொண்டே இருக்கின்றோம்.நான் வீட்டு வாசல் கதவை ஒவ்வொரு தடவை திறக்கும்போதும் நுழைவு வாசலை உற்று நோக்குகின்றேன். அவனுக்கு கொடுக்கும் பால் அவன் விரும்பி உண்ணும்சோறு எல்லாம் மிஞ்சி கிடைக்கின்றது. நாங்கள்வழிப்பயணம் கிளம்பும் போது வருத்ததுடன் எங்களை வழிஅனுப்புவதும் திரும்பி வரும் போது...
மேலும் வாசிக்க...

Tuesday, March 20, 2012

நான் ஏன் கதைக்கின்றேன்!

என் வலைப்பதிவை வலைச்சரம்வழியாக அறிமுகப்படுத்துவதில் பெரும் மகிழ்ச்சி கொள்கின்றேன். 2009 ல் ஒரு பாடப்பகுதியாகஅறிமுகமாகிய வலைப்பதிவுகள் இன்று என்னுடைய ஒரு மாற்று ஊடகமாக மாறி விட்டது.தற்போது நான் பாளைதூய சவேரியார் கால்லூரியில் காட்சி தொடர்பியல்த் துறையில் விரிவுரையாளராக பணியாற்றுகின்றேன். திருமணம் பொழுது வெறும் பட்டாதாரியாக இருந்த நான், கணவரின்...
மேலும் வாசிக்க...

Monday, March 19, 2012

நான் விரும்பும் சில பதிவுகள், நீங்கள் விரும்பக் கூடியவையும்!

நான்விரும்பும் பதிவுகள் என குறிப்பிட்டு சொல்ல தயங்குகின்றேன். எழுதப்படும் நபரை பொறுத்து ஒவ்வொரு பதிவுக்கும்ஒரு தன்மை, சிறப்பு, ஆளுமை, உண்டு. சிலர் சம்பவங்களை மிகவும்கண்டிப்புடன் காணும் பொழுது சிலரோ விளையாட்டாகவும் நகைச்சுவையாகவும் நோக்கி பார்க்கின்றனர்.சிலர் பல அரிய புத்தகங்களை தேடி வாசித்து பதிவாக வெளியிடும் போது சில தங்கள் வாழ்க்கையில்காணும்...
மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது