07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Thursday, March 29, 2012

கதம்பம் - 4 (வலைச்சரத்தில் இன்று)

இன்று வலைச்சரத்தில் நான்காவது நாள். இன்றும் கதம்பமாக சில பதிவுகளைப் பட்டியலிடுகிறேன். வளவளன்னு பேசிட்டு இருக்காமல் நேரா அறிமுகங்களுக்குப் போய் விடலாம்.

1. சந்தனமுல்லை எழுதிய பப்பு டைம்ஸ் படித்துப் பாருங்கள். நகைச்சுவைப் பதிவுகள் அருமையாய் எழுதுகிறார். இவரது தளத்தில் அருமையான பல பல்சுவைப் பதிவுகள் குவிந்திருக்கின்றன.

2. ரத்னா எழுதிய இந்த பூமியைத் தாக்கப் போகும் சூரியப் புயல் என்ற பதிவைப் பாருங்கள். அருமையாக உள்ளது. இவரது தளத்தில் பல்சுவைப் பதிவுகள் அழகழகாகப் பதியப்பட்டுள்ளது. தேடி வாசியுங்கள்.

3. வடிவேலன் எழுதும் இந்த gouthaminfotech.com தளத்தில் தொழில்நுட்பத் தகவல்களும் ஏராளமான இலவச சாப்ட்வேர்களும் குவிந்து கிடக்கின்றன. அருமையான தகவல் தொழில் நுட்பத் தகவல் களஞ்சியம். உதாரணத்துக்கு 101 தொழில்நுட்ப தளங்களின் பட்டியல் தரும் இவரது பதிவொன்றை படித்துப் பாருங்கள். 101 தளங்களின் தொகுப்பு.

4. தாமரைச் செல்வன் எழுதும் படிச்சதும் கடிச்சதும் படிச்சுப் பாருங்க. அவர் தளத்தை தவற விட மாட்டீங்க.

5. பத்ரிசேஷாத்ரி என்பர் அருமையான பல்சுவைக் கட்டுரைகள் பலவற்றை எழுதிவருகிறார். எல்லாமே சும்மா 'நச்' 'நச்' னு இருக்குதுங்க. தரமான கட்டுரைகளைப் படிக்க இந்த தளத்தை அவசியம் பாருங்க. பாலுறவு பற்றிய திருநங்கைகளின் (ரோஸ்) கருத்தை வைத்து தொலைக்காட்சியில் இவர் பங்கு கொண்ட ஒரு கலந்தாய்வுப் பேட்டியை பற்றி இவர் எழுதியிருக்கும் கட்டற்ற பாலியல் சுதந்தரம் என்ற கட்டுரையை இப்போதே வாசியுங்கள்.

6. கீதா சாம்பசிவம் என்பவர் அருமையாக நடத்தி வரும் வலைப்பூதான் எண்ணங்கள். இதில் அருமையான பல்சுவைப் பதிவுகளை ரசிக்கும் வண்ணமாக வெளியிட்டு வருகிறார். எல்லா லேபிள்களையும் படித்துப்பார்த்தால் ருசிக்கிறது. உதாரணமாக தேயிலைத் தரத்தைப் பற்றி இவர் எழுதிய டீ குடிக்க வாங்க...! என்ற பதிவை வாசித்துப் பாருங்கள்.

மின்சாரத் தட்டுபாட்டால் நிறைய பதிவுகளை அறிமுகப்படுத்த முடியாமல் போகிறது. சரி. அடுத்த பதிவில் சந்திப்போம்.

47 comments:

 1. முதல் வாழ்த்து இன்று என்னுடையது.

  ReplyDelete
 2. இரண்டாவது..................நானே நானா?

  ReplyDelete
 3. இன்றைய அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 4. இன்றைய 6 அறிமுகங்களிற்கும் தங்களிற்கும் வாழ்த்துகள்.
  வேதா. இலங்காதிலகம்.

  ReplyDelete
 5. இன்றைய கதம்பத்தில் மணக்கும் வலைப்பூக்களில் பல இதுவரை நான் அறிந்திராதவை. விரைவில் அத்தளங்களுக்குச் சென்று படித்திடுவேன். அறிமுகப்பதிவர்களுக்கு வாழ்த்துக்கள். மின்தடைக்கிடையிலும் அறிமுகப்பதிவுகளை அழகாய்த் தொடுத்துத்தரும் தங்களுக்குப் பாராட்டுகள்.

  ReplyDelete
 6. நல்லறிமுகங்கள் தொடர்வதைக் கண்டு மகிழ்கிறேன். உங்களுக்கும் அறிமுகம் செய்யப்பட்டவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 7. நல்லதொரு அறிமுகங்கள்..

  ReplyDelete
 8. பலதரப்பட்ட பதிவுகளையும் ஆழமாகப் படிக்கிறீர்கள் என்பது, பதிவர்களின் தகுதிகளைத் தாங்கள் பட்டியலிடும் முறை புரிய வைக்கிறது.
  பாராட்டுகள்.

  ReplyDelete
 9. இன்றைய அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 10. மிக்க நன்றி துரை டேனியல். என் பதிவுக்கு முதல் வருகைக்கும், என் பதிவின் அறிமுகத்துக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

  இந்த வாரம் அறிமுகம் செய்யப்பட்ட அனைவருக்கும் என் வாழ்த்துகள்.

  ReplyDelete
 11. நல்ல அறிமுகங்கள்

  ReplyDelete
 12. இன்றைய கதம்பத்தில் மணக்கும் வலைப்பூக்களில் பல இதுவரை நான் அறிந்திராதவை. . அறிமுகப்பதிவர்களுக்கு வாழ்த்துக்கள்

  ReplyDelete
 13. வாழ்த்துக்கள். கீதா சாம்பசிவத்தினை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி.

  ReplyDelete
 14. அற்புதமான அறிமுகங்கள்.

  ReplyDelete
 15. சிறப்பான அறிமுகங்கள் நானும் சென்று பார்த்து வருக்கிறேன் . தங்களுக்கு என் வாழ்த்துக்கள் .

  ReplyDelete
 16. சிறப்பான அறிமுகங்கள். பாராட்டுகள்.

  ReplyDelete
 17. சில புதுமுகங்கள்.அங்கு போகவேணும்.நன்றி டானியல் !

  ReplyDelete
 18. அறிமுகப்பதிவர்களுக்கு வாழ்த்துக்கள்

  ReplyDelete
 19. அறிமுகங்கள் அருமை அன்பரே.

  பதிவர்களுக்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 20. @ தேவன் மாயம்

  தங்களது முதல் வருகை மற்றும் வாழ்த்துக்கு மிக்க நன்றி. இரண்டாவது வாழ்த்துக்கும் நன்றி.

  ReplyDelete
 21. @ மகேந்திரன்

  - வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சார்.

  ReplyDelete
 22. @ Kovaikkavai

  - தங்கள் வாழ்த்திற்கு நன்றி.

  ReplyDelete
 23. @ கீதமஞ்சரி

  - என் உழைப்புக்கு தங்களது வாழ்த்துகள் தான் உற்சாக டானிக். நன்றி.

  ReplyDelete
 24. @ கணேஷ்

  - வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சார்.

  ReplyDelete
 25. @ அமைதிச்சாரல்

  - நன்றி!

  ReplyDelete
 26. @ முனைவர் பரமசிவம்

  - தங்களது வருகைக்கும் அழகான பின்னூட்டத்திற்கும் உற்சாகமான வாழ்த்துக்கும் மிக்க நன்றி சார்.

  ReplyDelete
 27. @ Lakshmi

  - தங்கள் வாழ்த்திற்கும் தொடரும் ஆதரவுக்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 28. @ Geetha Sambasivam

  - தங்களது வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி மேடம்.

  ReplyDelete
 29. @ Ramani

  - தங்கள் வருகைக்கும் அழகான பின்னூட்டத்திற்கும் வாழ்த்துக்கும் நன்றி சார்.

  ReplyDelete
 30. @ விச்சு

  - வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.

  ReplyDelete
 31. @ Nizamudeen

  - தங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி.

  ReplyDelete
 32. @ சசிகலா

  - வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சகோ.

  ReplyDelete
 33. @ கோவை 2 தில்லி

  தங்கள் தொடர் வருகைக்கும் ஆதரவுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி சகோ.

  ReplyDelete
 34. @ ஹேமா

  - வருகைக்கும் கருத்துரைக்கும நன்றி சகோ.

  ReplyDelete
 35. @ இராஜராஜேஸ்வரி

  - வருகைக்கும் வாழ்த்துக்கும் தொடரும் ஆதரவுக்கும் மிக்க நன்றி சகோ.

  ReplyDelete
 36. @ Guna thamizh

  - வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி சார்.

  ReplyDelete
 37. @ பத்மா

  - வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி.

  ReplyDelete
 38. நல்ல அறிமுகங்கள்.நன்றி.

  ReplyDelete
 39. பகிர்வுக்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 40. பத்திரியும்,கீதாவும் என்னையும் கவர்ந்த வலைபூக்கள். நல்ல அறிமுகம்.

  ReplyDelete
 41. @ சென்னைப்பித்தன்

  - வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி சார்.

  ReplyDelete
 42. @ தமிழ்வாசி பிரகாஷ்

  - வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி சார்.

  ReplyDelete
 43. @ தனிமரம்

  - அப்படியா? ஓ.கே. சார். வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது