07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Thursday, August 9, 2012

கவிதைகள் பலவிதம் ...

நான் கவிதை எழுத காரணமாய் இருந்தவர் மகாகவி பாரதி ... 7 வது படிக்கும் போது பேச்சுப் போட்டியில் முதல் பரிசாக பாரதியார் கவிதைகள் கொடுத்தார்கள் ... இன்று வரை அதை பத்திரப்படுத்தி வைத்திருக்கிறேன். அதன் பிறகு என்னை மேலும் உற்சாகப்படுத்தி எழுத வைத்தவர் என் அண்ணன் ...கவிதை எழுதுவதற்கு காதல் முக்கிய காரணமாய் அமைந்து விடுகிறது என்றே நம்புகிறேன் ... இன்று நாம் பார்க்கப்போகும் மூவரும் காதல் கவிதையால் நம்மை உருக்குபவர்கள் , சில சமயம் சோகத்தால் இதயத்தை  னைப்பவர்கள் ...

தொலைந்த என்னை தேடுகிறேன் 
நீ கொடுத்த உன் 
திருமண அழைப்பிதழில் ...

( ஜூன் 2010 இல் எழுதியது ) 

அறிமுகம் 1 

என்னை தொடர்ந்து தமிழ் வலைப்பத்திரிக்கையான மூன்றாம் கோணத்தில் எழுத வைப்பவர் ... இவர் எழுதும் " வாசிக்கலாம் வாங்க"மூன்றாம் கோணத்தில் பிரபலம் ... சாதாரண கவிதைகளிலிருந்து இவருடைய எழுத்துக்கள் சற்றே மாறுபட்டிருக்கின்றன என்றே சொல்லலாம் ... இவருடைய சில கவிதைகள் சில தடவைக்கு மேல் படித்த பிறகு தான் எனக்கு புரிந்தன ...ஷஹி யின் கவிதைகளை வாசிக்கலாம் வாங்க ... இவருடைய  ப்ளாக் முகவரி http://asainila.blogspot.in

நான் ரசித்த ஷஹியின் சில கவிதைகள் ...


அறிமுகம் 2


என் கவிதைக்கு பின்னூட்டம் இட்டதன் மூலம் ஹேமாவின் அறிமுகம் எனக்கு கிடைத்தது ... இலங்கைத் தமிழரான இவரின் எழுத்துக்களில் தமிழ் விளையாடும் ...வானம் வெளித்த பின்னும். என்கிற இவருடைய வலைத்தளத்தின் தலைப்பே கவிதை போல இருக்கும் போது கவிதைகளை பற்றி சொல்லவா வேண்டும் ? கீழே பார்க்கவும் ...




அறிமுகம் 3
  • இவரும் பின்னூட்டம் மூலம் அறிமுகமானவரே ... இவருடைய  கரடி பொம்மை என்கிற ப்ளாக் தலைப்பே வித்தியாசமாக இருக்கவே உள் நுழைந்தேன் ... தலைப்பு மட்டுமல்ல அவருடைய கவிதைகளும் சுவாரசியாமாகவும் , வித்தியாசமாகவும் இருக்கும் ... லாலியின் கவிதைகள் இதோ ...





10 comments:

  1. ம்... அழகிய அறிமுகங்கள்..

    தமிழ்மணம் இணைத்தாயிற்று...

    ReplyDelete
  2. சுருக்கமான ஆயினும் நிறைவான
    அருமையான அறிமுகம்
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. இரண்டு புதிய தளங்கள் அறிந்தேன் நன்றி

    ReplyDelete
  4. 7 வது படிக்கும் போது பேச்சுப் போட்டியில் முதல் பரிசாக பாரதியார் கவிதைகள் கொடுத்தார்கள் ... இன்று வரை அதை பத்திரப்படுத்தி வைத்திருக்கிறேன்.

    இனிய வாழ்த்துகள் !

    ReplyDelete
  5. அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  6. முதல் முகம் எனக்கு புதிய முகம்...

    அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    நன்றி… (TM 3)

    ReplyDelete
  7. அறிமுக படுத்திய அனைவருக்கும் வாழ்த்துகள்

    ReplyDelete
  8. நன்றி அனந்து...என்னையும் அறிமுகப்படுத்தியிருக்கிறீர்கள்.மிகவும் மகிழ்ச்சி.நன்றியும் கூட....முதலாமவர் எனக்குப் புதிய அறிமுகம்.பார்க்கிறேன் !

    ReplyDelete
  9. சிறப்பான அறிமுகங்கள்! ஹேமாவை அறிவேன்! மற்றவர்களை அறிந்து கொள்கிறேன்! நன்றி!

    இன்று என் தளத்தில்
    ஒண்ணொன்னு .. ஒண்ணொன்னு வேணும்!
    http://thalirssb.blogspot.in

    ReplyDelete
  10. அன்பு நன்றிகள் நட்பு! மிக்க மகிழ்ச்சி இனிய அறிமுகத்திற்கு! :)

    Lali
    http://karadipommai.blogspot.in/

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது