07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, September 16, 2012

சென்று வருக அப்துல் காதர் - வருக வருக ஜலீலா கமால்

அன்பின் சக பதிவர்களே


அனைவருக்கும் வணக்கம்

இன்றுடன் முடியும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்ற நண்பர் அப்துல் காதர் எடுத்த செயலினைச் சிறப்பாக நிறைவேற்றிய மனமகிழ்ச்சியோடு நம்மிடமிருந்து விடை பெறுகிறார்.

இவர் அறிமுகப்படுத்திய பதிவர்கள் : 32
அறிமுகப்படுத்திய பதிவுகள் : 66 (சுய அறிமுகம் உட்பட )
பெற்ற மறுமொழிகள் : 61

நண்பர் அப்துல் காதரினை வாழ்த்தி வழி அனுப்புவதில் பெருமை அடைகிறேன்

நாளை துவங்கும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்க அன்புடன் இசைந்துள்ளார் ஜலீலா கமால் . இவர் பெயர் ஜலீலா பானு, சென்னையில் பிறந்து வளர்ந்து, இப்போது துபாயில் வசிக்கிறார். அன்பான‌ க‌ண‌வ‌ன், பாசமான இர‌ண்டு ஆண் குழ‌ந்தைக‌ள். தனியார் நிறுவனத்தில் பணி புரிந்து வரும் இவர் தெரிந்த விஷயங்களை, பெண்களுக்கான பயனுள்ள டிப்ஸ்கள், சமையல், கர்ப்பிணி பெண்களுக்கான உணவு வகை, குழந்தை வளர்ப்பு, குழந்தை உணவு, ஆண்களுக்கு டிப்ஸ், மருத்துவ குறிப்புகள் மற்றும் தையற்கலைகளையும் பகிர்ந்து வரும் இவர் சமையல் அட்டகாசங்கள் என்ற வலைப்பூவில் எழுதி வருகிறார்.

ஜலீலா கமாலினை வருக வருக என வரவேற்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.

நல்வாழ்த்துகள் அப்துல் காதர்
நல்வாழ்த்துகள் ஜலீலா கமால்

நட்புடன் சீனா


13 comments:

 1. ஜலீலா அக்கா அவர்களை வருக வருக !! என வாழ்த்தி வரவேற்கிறோம்

  ReplyDelete
 2. அன்பின் ஜலி வாழ்த்துகள்.வலைச்சர அசிரியர் பணியினை சிறப்புடன் ஆற்ற வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 3. வாருங்கள். வருக வருக வருக ...!

  புதிய வலைச்சர ஆசிரியராகப் பொறுப்பேற்கும் திருமதி. ஜலீல கமல் அவர்களுக்கு என் அன்பான வாழ்த்துகள்.

  ReplyDelete
 4. ஜலீலா அக்காள் வருக வருக இனிய அறிமுகம்கள் சகிதம்!

  ReplyDelete
 5. சென்ற வார ஆசிரியருக்கு நன்றி...
  இந்த வார ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்...

  ஜலீலா அக்கா கலக்குங்க...

  ReplyDelete
 6. சென்ற வார ஆசிரியர் மற்றும் இந்த வார ஆசிரியர் இருவருக்கும் எனது வாழ்த்துகள்

  ReplyDelete
 7. சென்ற வார ஆசிரியருக்குப் பாராட்டுகள்..

  இந்த வார ஆசிரியருக்கு வாழ்த்துகள்....

  ReplyDelete
 8. சென்ற வார ஆசிரியருக்குப் பாராட்டுகள்..

  ஜலீலா வாங்க வாங்க

  ReplyDelete
 9. சிறப்பாய் தொடங்க வாழ்த்துக்கள் அக்கா

  ReplyDelete
 10. இந்த வாரம் அட்டகாசங்கள் தொடரும் வா ர ம்...

  ReplyDelete
 11. அனைவருக்கும் மிக்க நன்றி!

  ReplyDelete
 12. ஆசிரியர் பணிக்கு நல்வாழ்த்து சகோதரி.
  வேதா. இலங்காதிலகம்.

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது