கோவை மு சரளா சூர்ய பிரகாஷிடம் பொறுப்பினை ஒப்படைக்கிறார்
➦➠ by:
* அறிமுகம்
அன்பின் சக பதிவர்களே
இன்றுடன் முடியும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்ற கோவை மு சரளா - முப்பத்தெட்டு பதிவர்களையும் அவர்களது முப்பத்து மூன்று பதிவுகளையும் அறிமுகப் படுத்தி நூற்று ஐம்பத்தெட்டு மறுமொழிகளையும் பெற்று. நம்மிடமிருந்து மன நிறைவுடன் விடை பெறுகிறார்.
கோவை மு சரளாவினை வாழ்த்தி வழி அனுப்புவதில் பெருமை அடைகிறேன்.
நாளை துவங்கும் வாரத்திற்கு பொறுப்பேற்க வருகிறார் சூர்ய பிரகாஷ்.
இவரை உறவினர்கள் அன்புடன் அழைப்பது பிரகாஷ். மற்றவர்களுக்கு சூர்யா. சொந்த ஊர் சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகில் கொட்டவாடி என்ற ஒரு சிறிய கிராமம். பொறியியல் பட்டதாரி. தற்பொழுது பெங்களூருவில் வீடியோ எடிட்டராக பணியாற்றி வருகிறார். கூடவே குறும்படம் இயக்குவது, சிறுகதை எழுதுவது, வலைப்பதிவு எழுதுவது போன்றவற்றையும் செய்து வருகிறார். பள்ளிப்பருவம் தொட்டு கல்லூரி சேரும் வரை நூற்றுக்கும் மேற்பட்ட மேடைகளில் (பேச்சு போட்டிகளில்) பேசி உள்ளார். இப்பொழுது பேசுவதையே நிறுத்தி விட்டார். லட்சியம் அரசியல், ஆனால் பரிமாணம் வேறாக இருக்கும்.
நண்பர் சூர்ய பிரகாஷினை வருக வருக என வரவேற்று ஆசிரியப் பொறுப்பில் அமர்த்துவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.
நல்வாழ்த்துகள் கோவை மு சரளா
நல்வாழ்த்துகள் சூர்ய பிரகாஷ்
நட்புடன் சீனா
|
|
சோதனை மறுமொழி
ReplyDeleteசகோ. கோவை.மு.சரளா அவர்கள் சிறப்பாய் தங்கள் பணியை நிறைவு செய்தார்கள், புதிய ஆசிரியராய் பொறுப்பேற்கும் நண்பர் சூர்ய பிரகாஷ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்!
ReplyDeletevaazhthukkal!
ReplyDeleteகோவை.மு.சரளா அவர்கள் சிறப்பாக பல புதிய தளங்களை அறிமுகப்படுத்தினார்கள்... நன்றி... வாழ்த்துக்கள்...
ReplyDeleteநண்பர் சூர்ய பிரகாஷ் அவர்களுக்கு சிறப்பாக தொடர வாழ்த்துக்கள்... நன்றி...
கோவை.மு.சரளா அவர்கள் சிறப்பாக பல புதிய தளங்களை அறிமுகப்படுத்தினார்கள்... நன்றி... வாழ்த்துக்கள்...
ReplyDeleteநண்பர் சூர்ய பிரகாஷ் அவர்களுக்கு சிறப்பாக தொடர வாழ்த்துக்கள்... நன்றி..
பல புதிய அறிமுகங்களை தனக்கேற்ற பாணியில் பதிந்த சகோதரி கோவை மு சரளா அவர்களுக்கு நல்வாழ்த்துகள்...
ReplyDeleteவரவிருக்கும் தோழர் சூர்ய பிரகாஷ் அவர்களுக்கு நல்வாழ்த்துகள்...
இட்லி சுவைத்திட உங்கள் அனைவரையும் வலைக்கு இனிதே அழைக்கிறேன், வருகவும், ருசிக்கவும், பதிவிடவும்... நன்றி
இருவருக்கும் என் அன்பான இனிய வாழ்த்துகள்.
ReplyDelete