
காமிக்ஸ் புத்தகங்கள் என்பது குழந்தைகளுக்கானது மட்டும் அல்ல - மிக எளிமையான இந்த
விஷயம், பெரும்பான்மையோருக்கு சற்றும் புரிபடுவதில்லை. விளக்கினாலும்
புரிந்து கொள்ள
விரும்புவதில்லை. இருந்தாலும் விளக்குகிறேன்! 'பாடப் புத்தகம்' என்ற
வார்த்தை ஒன்றுதான்! ஆனால், ஒன்றாம் வகுப்பில் படித்த பாடத்தையா பத்தாம்
வகுப்பிலும் படிக்கிறீர்கள்? +2 வில்...
மேலும் வாசிக்க...

வணக்கம்,
எனது பெயர் கார்த்திக்! பிறந்தது மதுரையில், வளர்ந்தது தமிழ்நாட்டின்
பல்வேறு பகுதிகளில், தற்போது தகவல்
தொழில்நுட்ப நிறுவனமொன்றில் பணிபுரிந்தவாறு காலம் தள்ளுவது பெங்களூரில்!
வலைப்பூ துவக்குவதற்கு முன்னர் கடைசியாக தமிழில் எழுதியது +2
பொதுத்தேர்வில்தான்! அதற்குப் பிறகு தமிழில் எழுதுவது என்றால் விண்ணப்பப்
படிவங்களில்...
மேலும் வாசிக்க...
அன்பின் சக பதிவர்களே
இன்றுடன் முடியும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்ற “நண்பர்கள் ராஜ்” தான் ஏற்ற பொறுப்பினை மிகுந்த ஈடுபாட்டுடனும் ஆர்வத்துடனும் நிறைவேற்றி - நம்மிடமிருந்து மனநிறைவுடன் விடை பெறுகிறார்.
இவர் இந்த வாரத்தில் சுய அறிமுகம், யூத் பதிவர்கள், பெண்கள், அதிரடி மன்னர்கள், வியக்க வைக்கும் பதிவர்கள், என்னமா எழுதுறாங்க, நன்றி நவிலல் என்ற ஏழு தலைப்புகளில் பதிவுகள் இட்டுள்ளார். பெற்ற மறுமொழிகளோ நூற்றி...
மேலும் வாசிக்க...
ஒரு வாரம் எனக்கு ஆதரவு அளித்த அனைத்து உள்ளங்களுக்கும்.நன்றி நண்பர்களே வலையுலகில் கடந்த இரண்டு ஆண்டுகளாக உலாவந்தாலும் கடந்த ஒரு ஆண்டாக பெரிதாக எழுதுவது இல்லை.நேரம் இன்மை, ஆர்வம் குறைந்தமை பேஸ்புக்கில் கும்மி போன்ற பல காரணங்கள் சொல்லாம்....
மேலும் வாசிக்க...
இன்று சில பதிவர்கள் பற்றி பார்ப்போம் என்னமா எழுதுறாங்கய்யா இவங்க
பன்னிக்குட்டி ராமசாமி பதிவுலகில் இவருக்கு அறிமுகம் தேவையில்லை தல எழுதிய எல்லா பதிவுகளும் ரசிக்கவைப்பவை விஜய் பத்தி ஏதோ சொல்லுறார் இங்கே டாகுத்தர் விஜய்யும் நானும் ...
மேலும் வாசிக்க...
பதிவுலகில் நான் பார்த்து வியந்த சில பதிவர்கள் பற்றிய அறிமுகத்தை இன்று பார்போம் ...
மேலும் வாசிக்க...
வணக்கம் நண்பர்களே இன்று பதிவுலகின் அதிரடி மன்னர்கள் என்ற தலைப்பில் நான் ரசித்த சில பதிவர்கள் பற்றி பார்ப்போம்.அதிரடியாக பலவிடயங்களை எழுதக்கூடியவர்கள்...
மேலும் வாசிக்க...
வணக்கம் நண்பர்களே இன்றைய அறிமுகத்தில் பதிவுலகில் தங்கள் எழுத்துக்களால் கலக்கும் நான் அறிந்த பெண்பதிவர்கள் பற்றி பார்ப்போம்....
மேலும் வாசிக்க...
அனைவருக்கும் வணக்கம் பதிவுலகில் நான் ரசித்த சில பதிவர்கள் பற்றி பல வித தலைப்புக்களில் அலசுவோம் அந்த வகையில் முதலில் பதிவுலகை கலக்கும் நான் ரசித்த யூத் பதிவர்கள் பற்றி பார்போம். அது என்ன யூத் பதிவர்கள் வயசில் சின்னவர்கள் கிட்ட தட்ட என் வயதை ஒத்த பதிவர்கள...
மேலும் வாசிக்க...
அனைவருக்கும் வணக்கம் நண்பர்களே வலையுலகில் கடந்த இரண்டு ஆண்டுகளாக வலம் வந்துகொண்டு இருக்கின்றேன். சிலர் என்னை அறிந்திருப்பீர்கள் எனது பெயர் கே.எஸ்.எஸ்.ராஜ் நண்பர்கள் என்ற தளத்தின் மூலம் பதிவுகளை எழுதிவருக்கின்றேன் என் தனிமையின் சந்தோசங்கள் சோகங்களின் கிறுக்கல்கள் எனது பதிவுகள்.
...
மேலும் வாசிக்க...
வணக்கம் வலை நண்பர்களே,
இன்றுடன் முடிகின்ற வாரத்திற்கு ஆசிரியர் பொறுப்பேற்றிருந்த அப்பாவி தங்கமணி வலைப்பூ புவனா கோவிந்த் அவர்கள் தம் பணியை மிகச் சிறப்பாக செய்து நம்மிடமிருந்து மன மகிழ்வுடன் விடைபெறுகிறார்.
ஸ்தல புராணம்... கொஞ்சம் சுய புராணம்...:), தங்கமணி ரங்கமணி - ஒரு ப்ளாக்மன்றம்...:), சுட்டது...:), எனக்கொரு முடிவு தெரிஞ்சாகணும்...:))), உங்கள் அப்பாவி டிவியில் கிட்சன் கிலேடி 2013...:)))..., பிரகாஷ்ராஜ் இன் காபி வித் அப்பாவி...:))) ...
மேலும் வாசிக்க...
"இன்னைக்கி நம்ம செட்டுக்கு வர போற கெஸ்ட்..."
"அதையேன் நீ சொல்ற... நோ நோ நோ... நீ சொல்ல கூடாது. அதெப்படி நீ சொல்லலாம்"
"சார் நான்..."
"நோ நோ நோ... நீ சொல்ல கூடாது. அதையேன் நீ சொல்ற. நானே சொல்றேன்" என ஆடியன்ஸ் பக்கம் திரும்பியவர் "ஹாய் செல்லம்..." என்றார்
"இனி நான் சொல்ல வேண்டியதே இல்லைனு நினைக்கிறேன். ஆமாங்க, பிரகாஷ்ராஜ் சார் தான் இன்னைக்கி நம்ம கெஸ்ட்"
"ஹா ஹா ஹா ஹா ஹா..."
"ஐயோ பயமா இருக்கு சார்"
"உன்...
மேலும் வாசிக்க...
"ஹாய் ஹாய் ஹாய்..."
"வெறும் வாய்ல அவல் மெல்றது கேள்விப்பட்டு இருக்கேன், நீ என்ன வெறும் வாய்ல மாடு ஓட்ற"
"வேண்டாம்... அப்புறம் வெறும் கால்ல உன்னை ஓட்ட வேண்டி வரும்"
"எப்பவும் பூசாரி தான பேய ஓட்டும்... இன்னைக்கி பேய் பூசாரிய ஓட்டறேன்னு சொல்லுது... ஹையோ ஹையோ"
(என்னங்க, யார் பேசறானு புரியலியா, ஒருத்தர ஒருத்தர் கால வாரிக்கற ஸ்டைல் வெச்சே தெரியலியா... நம்ம விஜய் டிவி Anchors சிவகார்த்திகேயன்...
மேலும் வாசிக்க...
"இல்ல மாமி, எனக்கென்னமோ இது சரியா படல" என அப்பாவி கூற
"சரியா படலனா உன் இட்லிய தூக்கி போடு, மண்டை ஒடயற அளவுக்கு சரியா படும்" என சமயம் பார்த்து வாருகிறார் கீதா மாமி
"மாமி" என அப்பாவி டென்ஷன் ஆக
"என்ன இங்க சண்ட என்ன இங்க சண்ட" என்றபடி என்ட்ரி ஆகிறார் அபுதாபி ரிடர்ன் அபூர்வ சிந்தாமணி அனன்யா
"ஹும்கும்... ஒண்ணு இப்படி தினசரி தரிசனம்... இல்லைனா வருஷம் நாலானாலும் எட்டி பாக்க மாட்டா இந்த அனன்யா" என மாமி சலித்து...
மேலும் வாசிக்க...
"என்னை பாத்து... என்னை பாத்து... என்னை பாத்து எப்படிடா அவன் அந்த கேள்விய கேக்கலாம்" என டைரக்டர் சாரதிமேனன் டென்சனாய் குட்டி போட்ட பூனை போல் கிழக்கும் மேற்கும் நடந்து கொண்டிருக்க
"சார் சார்... அப்படி என்ன கேட்டாங்க? யார் கேட்டாங்க?" என அசிஸ்டன்ட் மூர்த்தி தெற்கும் வடக்கும் நடந்தபடி கேட்டான்
"இல்லடா... அவன் எப்படி அப்படி கேக்கலாம்?" என மீண்டும் டைரக்டர் புதிர் போட
"நீங்க நல்லவரா கெட்டவரானு...
மேலும் வாசிக்க...
"வாவ்...சூப்பர்... ஹ ஹ ஹ... ச்சே, சான்சே இல்ல" என ரங்கமணி சிலாகிக்க
"அது என்னனு சொல்லுங்க. சான்ஸ் இருக்கா இல்லையானு நான் சொல்றேன்" என்றார் தங்கமணி
"என்ன தான் சொல்லு... எழுத்து உலகில் எங்கள அடிச்சுக்க உங்களால முடியாது"
"நான் எதுக்கு உங்கள அங்க வந்து அடிக்கணும்"
"அதான் வீட்லயே வேணுங்கற அளவுக்கு அடிக்கறேங்கறயா. நான் சொன்னது அதில்ல. எழுதறதுல ஆண் எழுத்தளர்கள அடிச்சுக்க பெண்களால முடியாதுன்னேன்"
"நெனப்பு...
மேலும் வாசிக்க...
அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள், அல்லாகே அந்தரிகி யூகாதி சுபகாஞ்சலு
என்னது? சுபா அக்காவுக்கு காய்ச்சலா?
ஆமா டெங்கு காய்ச்சல்
ஒ.. எந்த சுபா? நம்ம மன்னார்குடி சுபாவா?
இல்ல மால்குடி சுபா
ஹையோ ஹையோ அது மால்குடி இல்ல மால்காடி, அப்படினா ஹிந்தில சரக்கு ரயில்னு அர்த்தம், சுபா சரக்கு ரயில் பத்தி ஒரு பாட்டு பாடி பேமஸ் ஆனதுனால அந்த பேர் வந்தது
இதெல்லாம் சரியா...
மேலும் வாசிக்க...