மரத்தில் தோன்றும் சிலைகள்....!
➦➠ by:
தனிமரம்
நல்ல சிலையைப் பார்க்கும் போது நாம் அதன் அழகை ரசிக்கின்றோம். சிற்பியை பாராட்டுகின்றோம். ஆனால் சிலை செதுக்கிய அவன் உளி உடைந்து .அழுதிருக்கும் ,அவன் விரல்களில் இரத்தம் படிந்திருக்கும் என்று எல்லாம் நாம் கற்பனை செய்வதுகூட இல்லை. சிலை வடிவத்தில் கண்கள் ஊடே கதை பேசும் !
அப்படித்தான் கிராப்பிக்ஸ் தொழில்நுட்ப அறிவில் இந்த பதிவாளர் ஒரு விலைமதிக்கமுடியாத மாணிக்கம்.
என் தொடர்களுக்கு பல தடவை இவர் திறமையை பயன்படுத்தியிருக்கின்றேன் .பதிவுலகம் தந்த நல்ல ஒரு நட்பு உறவில் நம் குடும்பத்தில் இன்னொரு உறவு இந்த தம்பியின் வருகை.இவர் பதிவுகளும் பேசும் அளவுக்கு இவர் பேசமாட்டார் .லிங்கு தேடித் தருவதில் ஒரு சூரப்புலி நிகழ்வுகள் கந்தசாமி. இங்கு கவிதை,கட்டுரை,விளையாட்டு ,நையாண்டிகாட்சிப்படம் என பலது இருந்தாலும்! இந்த ஸ்டாலிங்கிரேட் தொடர் என்னை அதிகம் கவர்ந்தது வாருங்கள் வாசிக்க! http://www.nekalvukal.com/2012/01/blog-post.html
அவரைக்கடந்தால் இந்த பள்ளியில் ஸ்பானிஸ் மொழி கற்கலாம் .அருமையான கவிதைகள் ,சினிமா,அரசியல் ,சமூக உணர்வுக்கொந்தளிப்பு என்பன விரிந்து கிடக்கும் ரெவெரி தளத்தில் .பலர் படிக்கவேண்டியது அன்புள்ள அப்பாவுக்கு ஒரு கடிதம் ,http://reverienreality.blogspot.fr/மற்றும் மார்பு என்ற கவிதையை படித்துவிட்டு முடித்த விதம் கண்டு வாழ்த்துங்கள் ரெவெரியை , இவர் ஸ்பானிஸ் தொடர் தொடரவேண்டும் என் விருப்பம்.

மொழிபடித்தபின் கவிதை படைக்கவேண்டாமா? வாருங்கள் இந்த வசந்தமண்டபத்தில் கொட்டிக்கிடக்கும் முத்துக்களை ரசித்துப் பொறுக்குவோம் !
அந்த கவிதைகளை பொறுக்கும் போதே !
மழைநீரில் கழுவிய பூக்கள் வாடிப்போய் கிடக்குது இப்ப எல்லாம் இந்த பதிவாளினி உயர் படிப்பு என்றுவிட்டு பதிவுலகத்தை விட்டு வெளியேறினாலும்!
குறுகியகாலத்தில் அதிகம் சமூகம் சார்ந்த விடயங்களை வாசிக்க மழைகழுவிய பூக்கள் தளத்தில் பூக்கவைத்துவிட்டுச் சென்று இருக்கின்றா அதிசயா !மீண்டும் வரும் வரை வாசிப்பூ பூக்கள் வாடியே இருக்கும் .http://athisaya.blogspot.fr/2012/05/blog-post_27.html!
இத்தளவு ஜோசிக்காத தனிமரமே !
சுவர் தேடும் சித்திரங்கள் வலையும் என்னுடன் சேர்ந்து வாடுது என்று தூயா சொல்லுவது முகநூலில் .))))))சித்தாரா மகேஸ் அதிகம் பதிவு எழுதுவது இல்லை என்றாலும் எழுதியதில் இந்தக்கவிதை கொஞ்சம் சிந்திக்கவைக்கும் .கற்பனைத்திறனைப் பார்த்து வாருங்கள் சுவர்தேடும் சித்திரங்கள் வலைக்கு !.
இந்தவலைக்குச் சென்றுவிட்டு வந்தால் விழியில் விழுந்தவை பதிவாளினி சீதனம் பற்றி சொல்லி சண்டை பிடிக்கின்றா ??
அதையும் தான் பார்ப்போமா ?,http://kalaivili.blogspot.fr/2012/03/blog-post.htmஅதுமட்டுமா ,அரசியல் விடயங்கள் எல்லாம் அழுத்தமாக பதிவு செய்து தரும் தோழி. ஏனோ இப்போது எல்லாம் இந்த விழியில் விழுந்தவை மூடியே கிடக்கு ,முகநூல் பிரவேசம் திறந்த வழியோ நான் அறியேன் நல்ல படைப்புக்களை பகிர்ந்து ஊக்கிவிக்க வேண்டும் என்பதில் எனக்கு இந்த விழியில் விழுந்தவை பதிவாளினியும் ஒரு உந்து சக்தி !
அப்படியே இந்த பதிவைப்படித்து நம் வெளிநாட்டு வாழ்க்கையின் வலியை !http://sampanthan.com/shortstories/74-silakelvikkupathilethu.html.

|
|
விழியில் விழுந்தவை - இன்று தான் விழியில் விழுந்தது... நன்றி...
ReplyDeleteஅனைவருக்கும் வாழ்த்துக்கள்...
அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.
ReplyDeleteநேசன்... உங்களுக்கும் இங்கு அறிமுகமாகும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்!
ReplyDeleteசிறப்பான பதிவர்களை அடையாளம் காட்டியமைக்கு நன்றி!
ReplyDeleteவிழியில் விழுந்தவை - இன்று தான் விழியில் விழுந்தது... நன்றி...
ReplyDeleteஅனைவருக்கும் வாழ்த்துக்கள்...
April 13, 2013 at 6:53:00 AM GMT//வாங்க தனபாலன் சார் ஒரு பால்க்கோப்பி குடியுங்கோ.நன்றி தொடர் வருகைக்கும் கருத்துரைக்கும்.
This comment has been removed by the author.
ReplyDeleteஅறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.//மாதேவி தொடர் வருகைக்கும் கருத்துரைக்கும்.
ReplyDeleteநேசன்... உங்களுக்கும் இங்கு அறிமுகமாகும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்!//நன்றி இளமதி தொடர் வருகைக்கும் கருத்துரைக்கும்!
ReplyDeleteசிறப்பான பதிவர்களை அடையாளம் காட்டியமைக்கு நன்றி!
ReplyDeleteApril 13, 2013 at 7:09:00 PM GMT+05:30 //நன்றி சுரேஸ் தொடர் வருகைக்கும் கருத்துரைக்கும்.
வணக்கம்,நேசன்!நான் பார்க்காத பல பதிவர்கள்.அறிந்தவர்கள் சிலர்.மகேந்திரனின் வலை விலாசம்(http://ilavenirkaalam.blogspot.ae) காணோம்!அறிமுகத்துக்கு நன்றி!!!
ReplyDelete