07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, April 14, 2013

தனிமரம் போற்றுவோர்!


அகதியானேன் ஆசையில்
அவளைப்பாத்தேன் அலையாக
ஆசையில் வரைந்தேன் ஆயிரம் கவிதை
அடைக்கலம் ஆனேன் ஆண்டவன் சந்நிதியில்
அவளை அடைய ஆனால் ஆனேன் தனிமரமாக
ஆவளை காட்டிய அந்த  ஆண்டவனுக்கும் நன்றி
ஆனந்தம் ஆனந்தம்!
அன்பில் வாழ்கின்றேன் தோப்பாக அவள் ஈன்றி!
அன்பு மனைவியுடன்!!ஆனந்த ஜோதியாக.!!!
                     ( நண்பன் தொடருக்கு எழுதினாலும் வலையில் வராதவரிகள்!)


உணர்த்தப்படுவது அல்ல ஆன்மீகம் உணரப்படுவதுதான் ஆன்மீகம். இந்த ஆன்மீகம் இன்று சுயநலக்கூட்டத்தால் சீரழிகின்றது என்றாலும் சிதறி சிதைந்து போகாது என்றும் .அருமையான ஆன்மீகப்பதிவுகளையும் அற்புதமான தலங்கள் பற்றியும் இலவசமாக இணையத்தில் பதிவிடும் இந்த தளத்துகுச் சென்றால் மனம் அமைதியாகும். அறியாத பல ஆன்மீகக்கதைகள்!அறிந்துகொள்ள முடியும் .

.
வாங்கோ படிக்கலாம் என்றால் இந்த வலைப்பதிவு எனக்கு ஏனோ ஓரே துள்ளல் காட்டுகின்றது தொழில்களம் மூலம் படிக்கலாம் அம்மா வலைப்ப்திவை இன்னும் திருத்தணும் இல்லை தனிமரம் கனணியை மாற்றவேண்டும்!ஹீ! அதுகடந்தால் இந்த ஐயா !
கதை சமையல் எல்லாம் கலக்கும் தளம் வாங்கோ!http://gopu1949.blogspot.fr/2011/12/2011.html!


ஆன்மீகம் கற்ற இந்த ஆமீனாவின் தளத்திலும் பலவிடயம் கொட்டிக்கிடக்கின்றது நாம் அறிந்து தெளிவு பெறமுடியும்http://kuttisuvarkkam.blogspot.fr/2012/07/blog-post_18.html
.  இவற்றையும் பார்த்து படித்த   வண்ணம் போகின்ற இந்த ரயில் கவிதையில்  மனம் பின்னே ஒடுகின்றது.


  அது போலவே பதிவுலகில் பலரின் பின் அன்பான பின்னூட்டம் போடும் இவரின் தளத்தில் பல அருமையான விடயங்கள் அலசப்படும் நிலையில் இவரின் பாடல் பகிர்வுப்பதிவு எனக்கு பிடிக்கும்.http://dindiguldhanabalan.blogspot.com/2012/07/blog-post.html


 என் போன்ற சிறியவர்களுக்கும் உந்துசக்தியே தனபாலன்சார் போன்றோர் உற்சாகமான பின்னூட்டம் தான்.இவரின் தளம் கடந்து வந்தாள் இங்கே ஒரு விசிட்!


. இது எல்லாம் கடந்தால் காதல் ஆயிரம் என்று கவிதைத்தோரணம் கட்டும் இந்த தமிழ்க்கவி பாரிஸ் உலகில் இன்னொரு கவி வேந்தன் என்றால் யாரும் மறுக்கமாட்டார்கள் .

கம்பனுக்கே இவர் தன் வாழ்வை கவிதையில் காணிக்கை செய்தவர் கவிஞரின் புகழக்கு என்னால் ஒரு சிறு சாமரம் தான் இந்த அறிமுகம். தமிழிலில் வரும் இவரின் கவிதைகள் பிரெஞ்சுமொழிக்கும் மொழிபெயர்க்கப்படவேண்டும் தேர்ந்தவர்களினால் என்ற ஆதங்கம் இப்போதெல்லாம் தோன்றுகின்றது .

8 comments:

  1. நண்பர் திண்டுக்கல் தனபாலன் அனைவருக்கும் தவறாது பின்னூட்டம் இட்டு உற்சாகப்படுத்தி வருகிறார்... அவரை தொடர்கிறேன்...

    ஐயா கோபாலகிருஷ்ணன், சகோ ஆமீனா, கவியாழி படித்தும் தொடர்ந்தும் வருகிறேன்...

    விடுபட்டவர்களை படித்து தொடர்கிறேன்...

    அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. கவிஞர் திரு.பார்த்தசாரதியின் கவிதைகளுக்குள் செல்ல லிங்க் இல்லாமல் இருக்கிறது... பாருங்கள்...

    ReplyDelete
  3. தள அறிமுகத்திற்கு நன்றிகள் பல...

    அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    கவிஞர் கி. பாரதிதாசன் ஐயா அவர்களின் தள முகவரி :

    http://bharathidasanfrance.blogspot.com/

    ReplyDelete
  4. இனிய அறிமுகங்கள்....

    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

    ReplyDelete

  5. உணர்த்தப்படுவது அல்ல ஆன்மீகம் உணரப்படுவதுதான் ஆன்மீகம். //

    தனி மரத்தின் தனித்தனமையான நேசமான அறிமுகத்திற்கு மனம் நிறைந்த இனிய நன்றிகள்...

    ReplyDelete
  6. சிறந்த அறிமுகங்கள் தனபால் சாரின் வாழ்த்து என்றும் எல்லோரையும் வளர செய்யும் அடுத்து நம்ம கவிஞ்சரும் அப்படியே ஆன்மீக விளக்கம் அற்புதம்
    வலைச்சரத்திற்கும் உங்களுக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்

    ReplyDelete
  7. நல்ல அறிமுகங்கள்! உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் இனியப் புத்தாண்டு வாழ்த்துகள்!

    ReplyDelete
  8. வாழ்த்துக்கள் தந்தோருக்கு என் நன்றிகள்§

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது