சொல்லிக்கொள்ளும் படி ஒன்னும் பிரபலம் இல்லை
➦➠ by:
”நண்பர்கள்” ராஜ்
அனைவருக்கும் வணக்கம் நண்பர்களே வலையுலகில் கடந்த இரண்டு ஆண்டுகளாக வலம் வந்துகொண்டு இருக்கின்றேன். சிலர் என்னை அறிந்திருப்பீர்கள் எனது பெயர் கே.எஸ்.எஸ்.ராஜ் நண்பர்கள் என்ற தளத்தின் மூலம் பதிவுகளை எழுதிவருக்கின்றேன் என் தனிமையின் சந்தோசங்கள் சோகங்களின் கிறுக்கல்கள் எனது பதிவுகள்.
என்னை பற்றி சொல்வதற்கு பெரிதாக ஒன்றும் இல்லை வாழ்க்கையில் ஏதாவது சாதிக்க துடிக்கும் சாதாரன இளைஞன்.ஈழத்தில் கிளிநொச்சி என்ற இடத்தில் பிறந்து அங்கே வாழ்ந்து கொண்டு இருப்பவன்
நான் எல்லாம் பதிவுலகில் வருவேன் என்று நினைத்து கூட பார்தது இல்லை.ஒரு பிரபல பதிவரின் கிரிக்கெட் பதிவுகளை வாசித்த போது.அட நானும் கிரிக்கெட் பற்றி எழுதினால் என்ன என்று தோன்றியது
கிரிக்கெட் மீது இருந்த ஆர்வம் காரணமாக கிரிக்கெட் சம்மந்தமான பதிவுகளை எழுதவே பதிவுலகில் நுழைந்தேன் பதிவுலகம் பற்றி எதுவும் தெரியாது.ஏதோ ஒரு நம்பிக்கையில் நுழைந்து சில நண்பர்களின் வழிகாட்டலில் என் தளமும் பலரால் படிக்கப்படும் நிலைக்கு வந்தது.என் எழுத்திற்கும் ஒரு அடையாளம் தந்த வலையுலக நண்பர்களுக்கு நன்றி.
ஆரம்பத்தில் கிரிக்கெட் பற்றி அதிகம் எழுதினாலும் பின் பல தரப்பட்ட விடயங்களையும் கலந்து கட்டி எழுதி பல்சுவைத்தளமாக நண்பர்கள் தளம் இருப்பது மகிழ்ச்சி.
பல பிரபல பதிவர்கள் ஆசிரியர்களாக பொறுப்பு வகித்த வலைச்சரத்தில் எனக்கும் இந்த வாய்ப்பை வழங்கிய வலைச்சர நிர்வாகத்திற்கு நன்றிகள்.
என் ரோல் மாடல் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னால் கேப்டன் கங்குலி பற்றி நான் எழுதிய தொடரை படிக்க இங்கே கிளிக்-வரலாற்றை மாற்றிய தாதா
என்னைக் கவர்ந்த பிரபலங்கள் பற்றி நான் எழுதிய சில பதிவுகளை படிக்க இங்கே கிளிக்-என்னைக் கவர்ந்த பிரபலங்கள்
சொந்த ஊர் பற்றி நான் எழுதிய ஒரு பதிவு இங்கே கிளிக்-சொர்க்கமே என்றாலும் சொந்த ஊரைப்போல வருமா
காதல் எல்லோரின் வாழ்க்கையிலும் ஒரு முறையேனும் கடந்து போயிருக்கும் பாடசாலைக்காலத்தில் ஒரு தேவதை மேல் எனக்கு வந்த காதல் பற்றிய தொடர் மறக்கமுடியாத பாடசாலைக்காலங்கள் என்ற இந்த தொடர் பல நண்பர்களை எனக்கு பெற்றுதந்தது.
விகடனின் என் தளம் குட் ப்ளாக்காக முதன் முதலில் தெரிவாகியது இந்த தொடரில்தான்.அப்போது புதிய பதிவராக இருந்தமையால் பந்தி பிரித்து எழுதாமை.எழுத்துப்பிழைகள் என்று சில குறைகள் இருந்தாலும் என் மனதில் இருந்த நினைவுகளை பதிவாக்கியது ஒரு ஆத்ம திருப்த்தி அந்த தொடரை வாசிக்க இங்கே கிளிக்-மறக்க முடியாத பாடசாலை காலங்கள்
என் தளத்தில் பல தரப்பட்ட பதிவுகளை எழுதியுள்ளேன் எனக்கு வருவதை நான் எழுதுகின்றேன் அதற்கான அங்கீகாரம் உங்கள் கைகளில் எனது தளத்திற்கு செல்ல இங்கே கிளிக்-நண்பர்கள்
பதிவுலகில் நான் ரசித்த பல பதிவர்கள் பற்றிய அறிமுகத்தோடு வருகின்றேன் நாளை முதல்
அன்புடன்
உங்கள்
நண்பன்
கே.எஸ்.எஸ்.ராஜ்
|
|
கே.எஸ்.எஸ்.ராஜ்க்கு நல்வரவு! உங்களைப் பத்தின அறிமுகத்தை அருமையாத் தந்திருக்கீங்க. உங்கள் ரசனையில் தோய்ந்த தளங்களை அறிய ஆவலோடு காத்திருக்கேன். உங்களால் களை கட்டட்டும் இந்த வாரம். என் மனம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்!
ReplyDeleteமிகவும் நன்றி பாஸ்
ReplyDeleteசுய அறிமுகம் அருமை...
ReplyDeleteஇந்த தளர்ச்சியை விட்டுவிட்டு (தலைப்பு) தாதா போல் அசத்த வேண்டாமோ...? வாழ்த்துக்கள்...
சுய அறிமுகம் அருமை..... ஒரு வார வலைச்சரம் சிறக்கட்டும்...
ReplyDelete////திண்டுக்கல் தனபாலன் said...
ReplyDeleteசுய அறிமுகம் அருமை...
இந்த தளர்ச்சியை விட்டுவிட்டு (தலைப்பு) தாதா போல் அசத்த வேண்டாமோ...? வாழ்த்துக்கள்..////
நன்றி பாஸ்
////ஸ்கூல் பையன் said...
ReplyDeleteசுய அறிமுகம் அருமை..... ஒரு வார வலைச்சரம் சிறக்கட்டும்..////
நன்றி பாஸ்
அடக்கமான சுய அறிமுகம்
ReplyDeleteநானெல்லாம் தங்களைத் தொடர்பவர் எனச்
சொல்லிக் கொள்வதில் பெருமை கொள்பவன்
இந்த வாரம் சிறந்த வாரமாக அமைய வாழ்த்துக்கள்
////Ramani S said...
ReplyDeleteஅடக்கமான சுய அறிமுகம்
நானெல்லாம் தங்களைத் தொடர்பவர் எனச்
சொல்லிக் கொள்வதில் பெருமை கொள்பவன்
இந்த வாரம் சிறந்த வாரமாக அமைய வாழ்த்துக்கள்////
நன்றி பாஸ்
வருக ராஜ்.சிறப்பான அறிமுகம் .
ReplyDeleteவாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள் தல... உங்கள் வலைசரப் பணி இனிதே சிறக்கட்டும்
ReplyDelete////T.N.MURALIDHARAN said...
ReplyDeleteவருக ராஜ்.சிறப்பான அறிமுகம் .
வாழ்த்துக்கள்.////
நன்றி பாஸ்
////சீனு said...
ReplyDeleteவாழ்த்துக்கள் தல... உங்கள் வலைசரப் பணி இனிதே சிறக்கட்டும்////
நன்றி பாஸ்
சிறப்பாக பணி தொடர வாழ்த்துக்கள்!
ReplyDeleteவருக ராஜ்,வாழ்த்துகள்
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteராஜ்
இந்த வாரம் வலைச்சரப்பொறுப்பு ஏற்றதை இட்டு மிக மகிழ்ச்சியாக உள்ளது இந்த வாரம் சிறப்பாக அமைய எனது வாழ்த்துக்கள் தொடருங்கள் பணியை
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்,
வருக! வாழ்த்துக்கள்!
ReplyDelete//// தனிமரம் said...
ReplyDeleteசிறப்பாக பணி தொடர வாழ்த்துக்கள்!////
நன்றி பாஸ்
////கோகுல் said...
ReplyDeleteவருக ராஜ்,வாழ்த்துகள்////
நன்றி பாஸ்
////2008rupan said...
ReplyDeleteவணக்கம்
ராஜ்
இந்த வாரம் வலைச்சரப்பொறுப்பு ஏற்றதை இட்டு மிக மகிழ்ச்சியாக உள்ளது இந்த வாரம் சிறப்பாக அமைய எனது வாழ்த்துக்கள் தொடருங்கள் பணியை
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்,////
நன்றி பாஸ்
////
ReplyDeleteதி.தமிழ் இளங்கோ said...
வருக! வாழ்த்துக்கள்!////
நன்றி பாஸ்
வருக வருக ஆசிரியர் சகோதரரே உங்கள் வலைச்சர ஆசிரியர் பணி சிறந்து விளங்க என் மனமார்ந்த
ReplyDeleteவாழ்த்துக்கள் !.....
வணக்கம் சகோதரர் ராஜ்!
ReplyDeleteஇந்த வாரம் வலைச்சரப்பொறுப்பு ஏற்றதை இட்டு மிக மகிழ்ச்சியாக உள்ளது. உங்களைப்பற்றி ஏற்கனவே அங்கங்கே அறிந்திருந்தும் அறிமுகம் செய்துகொண்டதில்லை. இன்று இவ் வலைசரத்தில் கண்டு வாழ்த்த வந்தேன்.
வலைச்சர ஆசிரியபணி சிறக்க வாழ்த்துக்கள்!
தொடருங்கள்...
வாங்க .. பாஸ் .. வந்து கலக்குங்கள் ...
ReplyDelete
ReplyDeleteகே.எஸ்.எஸ்.ராஜ்க்கு நல்வரவு வருக!
தருக! பருக!
வாழ்த்துக்கள்!
////அம்பாளடியாள் said...
ReplyDeleteவருக வருக ஆசிரியர் சகோதரரே உங்கள் வலைச்சர ஆசிரியர் பணி சிறந்து விளங்க என் மனமார்ந்த
வாழ்த்துக்கள் !....////
நன்றி அக்கா
////இளமதி said...
ReplyDeleteவணக்கம் சகோதரர் ராஜ்!
இந்த வாரம் வலைச்சரப்பொறுப்பு ஏற்றதை இட்டு மிக மகிழ்ச்சியாக உள்ளது. உங்களைப்பற்றி ஏற்கனவே அங்கங்கே அறிந்திருந்தும் அறிமுகம் செய்துகொண்டதில்லை. இன்று இவ் வலைசரத்தில் கண்டு வாழ்த்த வந்தேன்.
வலைச்சர ஆசிரியபணி சிறக்க வாழ்த்துக்கள்!
தொடருங்கள்...////
நன்றி அக்கா
////என் ராஜபாட்டை : ராஜா said...
ReplyDeleteவாங்க .. பாஸ் .. வந்து கலக்குங்கள் .////
நன்றி பாஸ்
//// புலவர் இராமாநுசம் said...
ReplyDeleteகே.எஸ்.எஸ்.ராஜ்க்கு நல்வரவு வருக!
தருக! பருக!
வாழ்த்துக்கள்!////
நன்றி ஜயா
உங்களுக்குத் தந்த பணியில் சிறப்பாக ஒளிர வாழ்த்துகள் ராஜ் !
ReplyDeleteஅறிமுகம் சிறப்பு. நமக்கு நாம பிரபலம் தானே... அசத்துங்க.
ReplyDeleteகலக்குங்க பாஸ்
ReplyDeleteகலக்குங்க பாஸ்
ReplyDeleteகலக்குங்க பாஸ்
ReplyDeleteகலக்குங்க பாஸ்
ReplyDeleteகலக்குங்க பாஸ்
ReplyDelete////ஹேமா said...
ReplyDeleteஉங்களுக்குத் தந்த பணியில் சிறப்பாக ஒளிர வாழ்த்துகள் ராஜ் !////
நன்றி அக்கா
////Sasi Kala said...
ReplyDeleteஅறிமுகம் சிறப்பு. நமக்கு நாம பிரபலம் தானே... அசத்துங்க.////
நன்றி அக்கா
////S.டினேஷ்சாந்த் said...
ReplyDeleteகலக்குங்க பாஸ்////
நன்றி பாஸ்
வாழ்த்துக்கள்!
ReplyDelete////உஷா அன்பரசு said...
ReplyDeleteவாழ்த்துக்கள்!////
நன்றி சகோ
எளிமையான சுய அறிமுகத்திற்கும், வலைச்சர ஆசிரியராகப் பொறுப்பேற்றதற்கும் என் அன்பான இனிய நல்வாழ்த்துகள்.
ReplyDelete////வை.கோபாலகிருஷ்ணன் said...
ReplyDeleteஎளிமையான சுய அறிமுகத்திற்கும், வலைச்சர ஆசிரியராகப் பொறுப்பேற்றதற்கும் என் அன்பான இனிய நல்வாழ்த்துகள்////
நன்றி பாஸ்
வணக்கம் ராஜ்! வந்து கலக்குங்க! வாழ்த்துக்கள்!
ReplyDelete////s suresh said...
ReplyDeleteவணக்கம் ராஜ்! வந்து கலக்குங்க! வாழ்த்துக்கள்!////
நன்றி பாஸ்
உங்கள் வலையை பார்த்தேன் நல்ல இருக்கு எல்லாம் இங்கு உங்கள் விமர்சனமும் வலைச்சர பணிக்கு வாழ்த்துகள் தொடர்கிறேன்
ReplyDeleteவாழ்த்துக்கள்.
ReplyDeleteதொடருங்கள் வலைச்சர பயணத்தை....
////poovizi said...
ReplyDeleteஉங்கள் வலையை பார்த்தேன் நல்ல இருக்கு எல்லாம் இங்கு உங்கள் விமர்சனமும் வலைச்சர பணிக்கு வாழ்த்துகள் தொடர்கிறேன்////
நன்றி சகோ
////அருணா செல்வம் said...
ReplyDeleteவாழ்த்துக்கள்.
தொடருங்கள் வலைச்சர பயணத்தை..////
நன்றி சகோ
வாழ்த்துக்கள் ராஜ்!
ReplyDeleteCongrats Rajh .. Happy to see you in valaicharam. Rock.
ReplyDeleteசுய அறிமுகம் நன்று. தொடர்ந்து வாரம் முழுவதும் ஆசிரியர் பணியில் சிறப்பாக பணியாற்ற வாழ்த்துகள் ராஜ்.
ReplyDeleteஅனைவருக்கும் நன்றி நண்பர்களே
ReplyDelete