பதிவுலகில் கலக்கும் பெண்கள்
➦➠ by:
”நண்பர்கள்” ராஜ்
வணக்கம் நண்பர்களே இன்றைய அறிமுகத்தில் பதிவுலகில் தங்கள் எழுத்துக்களால் கலக்கும் நான் அறிந்த பெண்பதிவர்கள் பற்றி பார்ப்போம்.
வானம் வெளித்த பின்னும் என்ற வலைப்பதிவில் எழுதிவரும் ஹேமா அக்கா அக்காச்சியின் கவிதைகளுக்கு நான் எப்போதும் காதலன்
கவிதையுடன் கூடிய இந்த பதிவை படித்துப்பாருங்கள் கருத்த இரவிலொரு காதல் சிதறல்
அதிரா அக்கா இவரது தளத்தில் முன்பெல்லாம் நீண்ட நேரம் கும்மி அடிப்பதுண்டு இப்போது அக்காச்சியின் தளத்திற்கு போவதற்கே நேரம் இல்லை.திரட்டிகளில் எதிலும் பதிவுகளை இணைக்காமலே நூற்றுக்கு மேற்பட்ட கருத்துரைகள் இவரது பதிவுகளுக்கு கிடைக்கும் ஆத்ம திருபத்திக்காக எழுதுக்கின்றேன் என்று சொல்லுவார்.கலகலப்பாக எழுதக்கூடியவர் இப்போது எல்லாம் அதிகம் எழுதுவது குறைவு
ஒபாமா ஏதோ சொல்கின்றார் என்று சொல்கின்றார் இங்கே-ஒபாமா அங்கிள் சொல்றார்
பூங்கோதை படைப்புக்கள் என்ற தளத்தில் எழுதிவரும் பூங்கோதை செல்வன்
பல தரப்பட்ட விடயங்களை சுவாரஸ்யமாக எழுதக்கூடிய பதிவர் காதலை பாடு என்று பாடுக்கின்றார் இங்கே காதலைப் பாடு
மழைகழுவிய பூக்கள் என்ற தளத்தில் எழுதிவரும் அதிசயா ஒரு செல்வந்த வீட்டு அடுக்களையாய் ஆசைகள் உள்ளே கொட்டிக்கிடக்கின்றன.. இத்துப்போன யாசகத்தட்டாய் கனவுகள் ஏனோ காலியாகி இறக்கின்றன.. அத்தனையும் அள்ளிச் சேர்த்து ஒருமுறை வாழ்ந்து கொள்கிறேன் என் வரிகளில் "மழை கழுவிய பூக்கள்" என் நினைவுக்குழந்தைகள்..!
என்று தன் தளம் பற்றி சொல்கின்றார் காதலிக்கின்றேன் ஆதலால் காதலிக்கபடுக்கின்றேன் என்று கவிதை சொல்கின்றார் இங்கே-காதலிக்கின்றேன்-ஆதலால் காதலிக்கபடுக்கின்றேன்
காணாமல் போன கனவுகள் என்ற வலைப்பதிவில் எழுதிவரும் அருமை அக்கா ராஜி புகைப்படம் சொல்லும் சேதி என்று ஏதோ சொல்கின்றார் இங்கே-புகைப்படம் சொல்லும் சேதி
விழியின் ஒவியம் என்ற தளத்தில் எழுதிவரும் அக்கா சுடர்விழி சுவாரஸ்யமாக எழுதக்கூடியவர் இறப்பிற்கு பின் மனித உயிர் எங்கே செல்கின்றது என்று எழுதியுள்ளார் இங்கே-இறப்பிற்கு பின் மனித உயிர் எங்கே செல்கின்றது?
அம்பாளடியாள் என்ற தளத்தில் எழுதிவரும் அக்கா இவரது கவிதைகள் எனக்கு மிகவும் பிடிக்கும் இவரது கவிதை ஒன்று நீங்களும் பாருங்கள் இங்கே-உனக்கொரு தாஜ்மகால்
நாளை இன்னும் பல பதிவர்கள் பற்றிய அறிமுகத்தோடு வருகின்றேன்
அன்புடன்
உங்கள்
நண்பன்
கே.எஸ்.எஸ்.ராஜ்
நாளை இன்னும் பல பதிவர்கள் பற்றிய அறிமுகத்தோடு வருகின்றேன்
அன்புடன்
உங்கள்
நண்பன்
கே.எஸ்.எஸ்.ராஜ்
|
|
அனைத்தும் கலக்கும் தளங்கள்... அனைவருக்கும் வாழ்த்துக்கள்...
ReplyDeleteசில சகோதரிகள் தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்...
////திண்டுக்கல் தனபாலன் said...
ReplyDeleteஅனைத்தும் கலக்கும் தளங்கள்... அனைவருக்கும் வாழ்த்துக்கள்...
சில சகோதரிகள் தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்..////
நன்றி பாஸ்
அனைவருக்கும் வாழ்த்துக்கள்!
ReplyDeleteஇன்று அறிமுகம் ஆகியுள்ள அனைவருக்கும் என் நல்வாழ்த்துகள்.
ReplyDeleteஅதிசிஒயாவும் தற்போது எழுதுவதில்லை... அருமையான எழுத்தாற்றல் கொண்டவர்.. மீண்டும் வலையுலகுக்கு வந்தால் மகிழ்ச்சியே...
ReplyDeleteசிறப்பான அறிமுகங்கள் வாழ்த்துக்கள் ராஜ்
சிறப்பான அறிமுகங்கள் வாழ்த்துக்கள்
ReplyDelete////புலவர் இராமாநுசம் said...
ReplyDeleteஅனைவருக்கும் வாழ்த்துக்கள்!////
நன்றி ஜயா
////வை.கோபாலகிருஷ்ணன் said...
ReplyDeleteஇன்று அறிமுகம் ஆகியுள்ள அனைவருக்கும் என் நல்வாழ்த்துகள்////
நன்றி பாஸ்
////சீனு said...
ReplyDeleteஅதிசிஒயாவும் தற்போது எழுதுவதில்லை... அருமையான எழுத்தாற்றல் கொண்டவர்.. மீண்டும் வலையுலகுக்கு வந்தால் மகிழ்ச்சியே...
சிறப்பான அறிமுகங்கள் வாழ்த்துக்கள் ராஜ்////
நன்றி பாஸ்
////MANO நாஞ்சில் மனோ said...
ReplyDeleteசிறப்பான அறிமுகங்கள் வாழ்த்துக்கள்////
நன்றி பாஸ்
மிக்க நன்றி சகோ என் தளத்தினையும் அறிமுகம் செய்து வைத்து
ReplyDeleteகௌரவித்தமைக்கு .அனைத்து தளங்களும் சிறப்பான அறிமுகங்களே
அனைவருக்கும் என் வாழ்த்துக்கள் .உங்கள் பணி மேலும் சிறந்து
விளங்க உங்களுக்கும் என் வாழ்த்துக்கள் சகோ .
அருமையான அறிமுகங்கள் அனைவரும்.
ReplyDeleteஉங்களுக்கும் இன்றைய அறிமுகப் பதிவர்களுக்கும் இனிய நல்வாழ்த்துக்கள்!
அன்போடு நன்றியும் கூட ராஜ்.அறிமுகங்களோடு உங்களது சின்னச் சின்ன எம் வாழ்வின் அனுபவங்களை இணைத்திருக்கலாமே!
ReplyDeleteஅதிரா பூஸார் அட்டகாசம் இப்பல்லாம் முகப்புத்தகத்தில....பாக்கேல்லையோ !
பூங்கோதை.அம்பாளடியாள்,அதிசயா,ராஜி,சுடர்விழி எல்லோருமே மிக மிகத் திறமையானவர்கள்.வாழ்த்துகள்!
தொடரட்டும் வலைச்சரப்பணி !
////Sakthi Dasan said...
ReplyDeleteதங்களின் இந்த பதிப்பு மிகவும் அருமை. இந்த பதிப்பை இன்னும் பல நண்பர்களுடன் பகிர எங்களின் http://www.tamilkalanchiyam.com வலைபதிவில் பகிரும் மாறு வேண்டுகிறோம்.
இப்படிக்கு
தமிழ் களஞ்சியம்
////
நன்றி
////அம்பாளடியாள் said...
ReplyDeleteமிக்க நன்றி சகோ என் தளத்தினையும் அறிமுகம் செய்து வைத்து
கௌரவித்தமைக்கு .அனைத்து தளங்களும் சிறப்பான அறிமுகங்களே
அனைவருக்கும் என் வாழ்த்துக்கள் .உங்கள் பணி மேலும் சிறந்து
விளங்க உங்களுக்கும் என் வாழ்த்துக்கள் சகோ////
நன்றி அக்கா
////இளமதி said...
ReplyDeleteஅருமையான அறிமுகங்கள் அனைவரும்.
உங்களுக்கும் இன்றைய அறிமுகப் பதிவர்களுக்கும் இனிய நல்வாழ்த்துக்கள்!////
நன்றி சகோ
ReplyDelete//// ஹேமா said...
அன்போடு நன்றியும் கூட ராஜ்.அறிமுகங்களோடு உங்களது சின்னச் சின்ன எம் வாழ்வின் அனுபவங்களை இணைத்திருக்கலாமே!
அதிரா பூஸார் அட்டகாசம் இப்பல்லாம் முகப்புத்தகத்தில....பாக்கேல்லையோ !
பூங்கோதை.அம்பாளடியாள்,அதிசயா,ராஜி,சுடர்விழி எல்லோருமே மிக மிகத் திறமையானவர்கள்.வாழ்த்துகள்!
தொடரட்டும் வலைச்சரப்பணி !////
நன்றி அக்காச்சி
அறிமுகங்கள் மற்றும் உங்களுக்கும்
ReplyDeleteஎன் அன்பான வாழ்த்துக்கள்.
வணக்கம்
ReplyDeleteஇன்று அறிமுகமான அனைவருக்கும் வாழ்த்துக்கள் தொடருகிறேன் பதிவுகளை
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
////அருணா செல்வம் said...
ReplyDeleteஅறிமுகங்கள் மற்றும் உங்களுக்கும்
என் அன்பான வாழ்த்துக்கள்.////
நன்றி சகோ
////2008rupan said...
ReplyDeleteவணக்கம்
இன்று அறிமுகமான அனைவருக்கும் வாழ்த்துக்கள் தொடருகிறேன் பதிவுகளை
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-////
நன்றி பாஸ்
அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
ReplyDeleteஅறிமுகங்களுக்கு வாழ்த்துகள் அறிமுகங்களை கொடுத்த உங்களுக்கு நன்றி தொடர்கிறேன்
ReplyDeleteஅறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
ReplyDeleteதிருமதி சுடர்விழி எழுதிய பதிவுக்குச் சென்றேன்.
ReplyDeleteஇறந்தபிறகு எங்கே செல்கிறது மனித உயிர் ? என்று கேள்வியுடன் துவங்கி இருக்கிறீர்கள்.
எப்பொழுதுமே ஒரு விடை எங்கேனும் ஒரு குறிப்பிட்டவருக்கோ அல்லது சமூகத்துக்கோ தரப்படவேண்டும் என்ற
நிலை இயற்கையில் உருவாகையில் தான் ஏதோ ஒரு மனதில் ஒரு வினாவும் பிறக்கிறது.
உங்கள் மனதில் ஒரு வினா தோன்றினால், அதற்கான விடை எங்கிருந்தாவது கிடைக்கும் என்பது திண்ணம்.
அதை நாம் ஒப்புக்கொள்கிறோமா இல்லயா என்பது விடை தெரிந்தபின்பு தான். அல்லவா. ?
அண்மையில் நடந்த ஒரு ஆராய்ச்சியில் இறப்பே உண்டா என ஒரு வினாவுக்கு
பதில் கூறும் வகையில் அமைந்துள்ளது. இதை தங்கள் மேலான கவனத்துக்கு
கொண்டு வர விரும்புகிறேன்.
க்வான்டம் பிஸிக்ஸ் அல்லது பார்டிகில் பிஸிக்ஸில் இது ஒரு ஆய்வுக்கட்டுரை.
http://www.robertlanza.com/does-death-exist-new-theory-says-no-2/
இறப்பு என்பதே இல்லை. அப்படி இருந்தாலும் மனித உயிருக்கு இறப்பு என்பது இறுதி நிகழ்வாக இருக்க இயலாது
என்பதை ஒரு ஆய்வு சொல்கிறது.
இந்த ஆய்வு செய்தவர் ராபர்ட் லான்சா Robert Lanza .CEO Advanced Stem Cell Technology.
இதில் சுடர்விழி கேள்விக்கு விடை ஏதேனும் கிடைக்குமோ ? தெரியவில்லை.
ஆனால் ஒன்று தெரிகிறது. க்வான்டம் பிஸிக்ஸின் கடைசி எல்லை மெடபிஸிக்ஸின் துவக்க எல்லையை
தொடுவதாகத் தெரிகிறது.
அருள் கூர்ந்து எல்லோருமே அந்தக் கட்டுரையை முழுமையாகப் படிக்கவும்.
pl.also note that
this article has nothing to do with either atheism or theism.
But definitely reading will help clarify a lot of things to people who are really curious.
சுப்பு தாத்தா.
www.subbuthatha.blogspot.com
இன்று அறிமுகமாகியிருக்கும் அனைத்து பதிவர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள். எழுதாதவர்கள் மீண்டும் தொடரவேண்டும்... நன்றி..
ReplyDeleteஆவ்வ்வ்வ் அசத்தலான அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்..
ReplyDeleteஎன்னையும் அறிமுகப்படுத்தியமைக்கு மிக்க மிக்க நன்றி ராஜ். தாமதமான என் பதிலை மன்னிச்சுக்கொள்ளுங்க.
வலச்சரத்தில் முதன் முதலாக நீங்க ஆசிரியர் பொறுப்பெடுத்து முதலாவதாக செய்த வேலை:) ... எம்பாலாரையும் எதிர்ப்பாலாரையும் புறிச்சுப் போட்டீங்க:) ஹா..ஹா..ஹா... ஸ்கூல் நினைவு வருதெனக்கு:)...
ReplyDeleteகுழம்பிட்டீங்களா? பெண் பதிவர்களைப் புறிம்பாகவும் ஆண்பதிவர்களைப் புறிம்பாகவும் அறிமுகம் செய்திட்டீங்க:))..
ஆனாலும் நான் வழக்குப் போடுவேன்ன்.. அதேன் எங்களுக்கு “அதிரடி” பெண்பதிவர்கள் எனத் தலைப்புத் தரவில்லை?:))) கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)). இதை ஹேமாகூடக் கவனிக்கவில்லை:) வாங்க ஹேமா... சுவிசிலும் வாணாம்ம், ஊக்கேயிலும் வாணாம்ம்.. இடையில ஃபிரான்ஸில போய் உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பிப்போம்ம் நீதி கேட்டு:)).
// ஆத்ம திருபத்திக்காக எழுதுக்கின்றேன் என்று சொல்லுவார்.// கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) நான் எப்போ அப்படிச் சொன்னேன்... இது என்ன புதுக்கதையாக்கிடக்கே முருகா!!!!.
ReplyDelete///அதிரா பூஸார் அட்டகாசம் இப்பல்லாம் முகப்புத்தகத்தில....பாக்கேல்லையோ !///
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) கண்ணை மூடிக்கொண்டுதானே அங்கு போய் வருகிறேன்:) இவ எப்படி என்னைக் கண்டா?:).
///கலகலப்பாக எழுதக்கூடியவர் இப்போது எல்லாம் அதிகம் எழுதுவது குறைவு// அச்சச்சோ.. இப்போ எழுதுவது குறைவு எனச் சொல்லிட்டீங்களே ராஜ்ஜ்.... இதோ பூஸ் ஒன்று புறப்படுதே....:) இனி பழையபடி கலக்கப் போகிறேன்ன்ன் பாருங்கோ:)).
////athira said...
ReplyDeleteவலச்சரத்தில் முதன் முதலாக நீங்க ஆசிரியர் பொறுப்பெடுத்து முதலாவதாக செய்த வேலை:) ... எம்பாலாரையும் எதிர்ப்பாலாரையும் புறிச்சுப் போட்டீங்க:) ஹா..ஹா..ஹா... ஸ்கூல் நினைவு வருதெனக்கு:)...
குழம்பிட்டீங்களா? பெண் பதிவர்களைப் புறிம்பாகவும் ஆண்பதிவர்களைப் புறிம்பாகவும் அறிமுகம் செய்திட்டீங்க:))..
ஆனாலும் நான் வழக்குப் போடுவேன்ன்.. அதேன் எங்களுக்கு “அதிரடி” பெண்பதிவர்கள் எனத் தலைப்புத் தரவில்லை?:))) கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)). இதை ஹேமாகூடக் கவனிக்கவில்லை:) வாங்க ஹேமா... சுவிசிலும் வாணாம்ம், ஊக்கேயிலும் வாணாம்ம்.. இடையில ஃபிரான்ஸில போய் உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பிப்போம்ம் நீதி கேட்டு:))////
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
////athira said...
ReplyDelete// ஆத்ம திருபத்திக்காக எழுதுக்கின்றேன் என்று சொல்லுவார்.// கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) நான் எப்போ அப்படிச் சொன்னேன்... இது என்ன புதுக்கதையாக்கிடக்கே முருகா!!!!.
///அதிரா பூஸார் அட்டகாசம் இப்பல்லாம் முகப்புத்தகத்தில....பாக்கேல்லையோ !///
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) கண்ணை மூடிக்கொண்டுதானே அங்கு போய் வருகிறேன்:) இவ எப்படி என்னைக் கண்டா?:).
///கலகலப்பாக எழுதக்கூடியவர் இப்போது எல்லாம் அதிகம் எழுதுவது குறைவு// அச்சச்சோ.. இப்போ எழுதுவது குறைவு எனச் சொல்லிட்டீங்களே ராஜ்ஜ்.... இதோ பூஸ் ஒன்று புறப்படுதே....:) இனி பழையபடி கலக்கப் போகிறேன்ன்ன் பாருங்கோ:)).////
திரட்டிகளில் ஏன் இணைப்பதில்லை என்று ஒரு முறை நான் கேட்டபோது சொன்னீங்க மறந்திட்டீங்க போல
எனது தளத்தையும், என்னையும் அறிமுகப்படுத்தியமைக்கு மிக்க நன்றி ராஜ்! நான் 24ஆம் தேதி ஊருக்குச் சென்று கொண்டு இருந்த போது மஹேஷ் எனக்கு விசயத்தை அலைபேசியில் சொன்னதும் ஒரே அதிர்ச்சிதான்! பின்ன, பெண் பதிவர் லிஸ்டுல ### பேரும் வருதேனுதான்! கொஞ்சமும் எதிர்பாக்கல! மிக்க நன்றி ராஜ்! தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும்!
ReplyDeleteகருத்துரையில் வாழ்த்திய அனைவருக்கும் நன்றிகள் பல! சுப்பு தாத்தா அவர்களுக்கு மிக்க நன்றி! நீங்கள் சொல்லி இருக்கும் தளத்திற்கு நிச்சயம் சென்று பார்க்கிறேன்!
ReplyDeleteவெரி இண்ட்ரெஸ்டிங்.அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
ReplyDelete