07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Thursday, October 31, 2013

கதை சொல்றாங்கோ - கூடவே கவிதையும் தத்துவமும் வருது

ஆரம்பத்துல இருந்தே ஒரே யோசனை. எப்படியாவது ஒரு தத்துவத்த உங்க கிட்ட சொல்லியே ஆகணும்ன்னு. ஐய்யய்யோ தத்துவமா, ஆத்தா, எங்கள பாத்தா உனக்கு எப்படி இருக்குன்னு பதறிடவே பதறிடாதீங்க... அப்புறம், தத்துவத்த படிக்காம எஸ்கேப் ஆகிட கூடாது பாருங்க.... நான் தத்துவம் சொல்லியே தீருவேன்... நாம ஒருத்தர் மேல அன்பு வச்சிருக்கோம்னு வைங்க, அந்த அன்பு எப்படி...
மேலும் வாசிக்க...

Wednesday, October 30, 2013

மகளிர் அணி - இது அவங்க ஏரியா

கூ... கூ... ன்னு குயில் ஒண்ணு கூவிகிட்டே இருக்கு. கீச் கீச்ன்னு அணில் எல்லாம் என்னவோ அவங்களுக்குள்ள பேசிட்டு இருக்கு. ரொம்ப கூர்ந்து பாத்தா குட்டி குட்டி உயிரினங்கள் எல்லாம் அவங்க அவங்க இருப்பை இந்த உலகத்துக்கு உணர்த்த எதோ ஒரு வகைல பேசிகிட்டு தான் இருக்குதுங்க. அப்போ நாம மட்டும் பேசாம இருந்தா எப்படி? அதான் டான்னு உங்க முன்னால ஆஜர்...
மேலும் வாசிக்க...

Tuesday, October 29, 2013

அறிவோம் அறிவியல்....

ஷப்பப்பப்பா..... ஒரே டென்சன் ஒரே டென்சன். காலேஜ் போனா நச்சு நச்சுன்னுறாங்க... நான் வேற நாளைக்கு தான் இனி இந்த பக்கம் வருவேன்னு சொல்லிட்டேனா, ஆனா பாருங்க, நாளைக்கு ஏகப்பட்ட கமிட்மெண்ட்ஸ்... நாளைக்கு ரெண்டு போஸ்ட் போட முடியுமான்னே தெரியல, அதான் இன்னிக்கே மறுபடியும் வந்துட்டேன்.அதுக்காக நாளைக்கு வர மாட்டேன்னு நினைக்காதீங்க, காலைல வருவேன்ல.......
மேலும் வாசிக்க...

என்னாச்சி? ஓ... கலக்குறாங்களா?

ஹலோ, நான் மறுபடியும் வந்துட்டேன். அப்புறம், எங்க இருந்தாலும் நம்ம வேலைய கரெக்ட்டா பண்ணணுமா இல்லையா? நமக்கு தான் இங்க வேலை இருக்கே.... அதுவும் ரொம்ப ஜாலியான வேலை... சரி சரி, காப்பி குடிச்சவங்க எல்லாம் இங்க வந்து உக்காருங்க, டீ, போர்ன்விட்டா, கார்லிக்ஸ் குடிச்சவங்க கூட உக்காரலாம். ஆனா இது எதுவுமே குடிக்காதவங்க, முதல்ல போய் ரெப்ரெஷ்...
மேலும் வாசிக்க...

Monday, October 28, 2013

மருத்துவம் - கண்டிப்பா தெரிஞ்சிக்கணும்ல

எப்பவுமே, நாம ரொம்ப ஆரோக்கியமா இருக்குற வர, எத பத்தியும் கவலைப் பட மாட்டோம். ஆனா அதுவே, உடம்புக்கு ஏதாவது வந்துதுன்னு வைங்க, நாம கஷ்டப்படுறதோட இல்லாம, நம்மள சுத்தி இருக்குறவங்களையும் ஒரு வழி பண்ணிடுவோம். இல்லன்னு மட்டும் சொல்லாதீங்க, அப்புறம் அது பொய் தான்னு அப்பட்டமா தெரிஞ்சுடும். அதனால நாம இன்னிக்கி நம்ம நாட்ல நாம அதிகமா யூஸ் பண்ணாத,...
மேலும் வாசிக்க...

பூக்களாகிய உங்கள் முன், படப்படப்புடன் இந்த பட்டாம்பூச்சி...

ஹாய், ஹாய், ஹாய்.... மனசு டிக் டிக் டிக்ன்னு அடிச்சுட்டே இருக்கு. ஏன்னு கேக்குறீங்களா? இந்த பதிவர் வட்டதுக்கே நான் புதுசு. நான் இங்க மறுபடியும் ஒரு அங்கீகாரத்த தேடி வந்து ஒரு மாசம் தான் ஆகுது. அதனால நானே இப்போ என்னை அறிமுகப்படுத்திக்க வேண்டிய கட்டாயத்துல இருக்கேன். அதுக்குள்ள எனக்கு இப்படி ஒரு பொறுப்பு குடுத்துருக்குறது நீங்க (தமிழ்வாசி...
மேலும் வாசிக்க...

Sunday, October 27, 2013

காயத்ரி தேவி எழிலிடம் இருந்து ஆசிரியப் பொறுப்பினை ஏற்கிறார்.

அன்பின் சக பதிவர்களே  இன்றுடன் முடியும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்ற எழில் தான் ஏற்ற பொறுப்பினை ஈடுபாட்டுடனும் பொறுப்புணர்ச்சியுடனும் நிறைவேற்றி மன நிறைவுடன் நம்மிடமிருந்து விடை பெறுகிறார். இவர் எழுதிய பதிவுகள்                         : 007 அறிமுகப் படுத்திய பதிவர்கள்            : 053அறிமுகப் படுத்திய பதிவுகள்      ...
மேலும் வாசிக்க...

பெண்களே...உலகம் உங்களுக்காகவும்....

                                       பெண்களே... உலகம் உங்களுக்காகவும்.... பெண்களும் ரோஜாக் கூட்டம்தானே....                                ...
மேலும் வாசிக்க...

Saturday, October 26, 2013

நட்பு வட்டம்

                                                              ...
மேலும் வாசிக்க...

Friday, October 25, 2013

புத்தம் புது காலை

                                                   புத்தம் புது காலை ******* மன அழுத்தம் எனும் வார்த்தை இன்றைய அவசர வாழ்வில் சாதாரணமாகியுள்ளது. மன அழுத்தம் ஏற்படும்போது அட்ரினலின் மற்றும் கார்டிசோல்...
மேலும் வாசிக்க...

Thursday, October 24, 2013

சமூகம் சிந்திப்போம்

                                                             சமூகம் சிந்திப்போம் **** படித்தது.. அப்பத்தாவோடு கடலைச் செடி பிடுங்க...
மேலும் வாசிக்க...

Wednesday, October 23, 2013

இன்று கவிஞர்கள் தினம்

இன்று கவிஞர்கள் தினம்... இந்தப் புகைப்படத்தைப் பார்த்ததுமே உங்கள் மனதில் ஏதேனும் வரிகள் ஊற ஆரம்பித்துவிட்டதா ...அப்போ நீங்க கவிஞர் தாங்க....  இது எங்க ஊரு மக்களுக்காக இயற்கை அளித்த கொடை சிறுவாணி ஆறு... இதனைப் பாதுகாக்கா விட்டாலும் சிதைக்காம இருக்கணுங்க... எதிர்கால சந்ததியினருக்கு நம்மால சேமிக்க முடியற உண்மையான சொத்து...
மேலும் வாசிக்க...

Tuesday, October 22, 2013

எங்க ஊர்க்காரங்க....

                                                     எங்க ஊர்க்காரங்க...... எங்க ஊரு கோயம்புத்தூருங்கோ.... இந்த பஸ் ஸ்டேண்ட்ல இறங்கி போனைப் போடுங்...எங்க ஆளுங்க கவனிக்கற கவனிப்பை எப்பவும் மறக்க...
மேலும் வாசிக்க...

Monday, October 21, 2013

இந்த வாரத்தில் உங்களுடன் நான்.....

                                     இந்த வாரத்தில் உங்களுடன் நான்.....                                       ...
மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது