07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

முந்தைய ஆசிரியர்கள்


சிந்தாநதி

Error loading feed.

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, October 6, 2013

அகலிகன் - நன்றி

அனைவருக்கும் வணக்கம்.

நேற்றுவரையிலான 6 நாட்களும் நான் அறிமுகப்படுத்திய வலைத்தளங்களும் அதில் சில பதிவுகளும் உங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறேன். இதுவரை எனக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் மற்றும் இந்த வாய்ப்பை அளித்த திரு சீனா ஐயா அவர்களுக்கும் அறிமுகங்கள் எப்படி அமையவேண்டும் என ஆலோசனை வழங்கிய திரு ஜோதிஜீ அவர்களுக்கும் மிண்டும் என் நன்றிகளை சமர்பிக்கிறேன். 

நன்றி. அகலிகன்.

16 comments:

  1. நல்ல வலைத்தளங்களை அறிமுகம் செய்த திரு, அகலிகன் அவர்களுக்கு நன்றி!..

    ReplyDelete
    Replies
    1. மிக்க மகிழ்ச்சியும், நன்றியும்.

      Delete
  2. சிறப்பாக ஆசிரியர் பணியை முடித்தமைக்கு வாழ்த்துக்கள்... நன்றிகள்...

    ReplyDelete
  3. ஏன் சுருக்கமாக முடித்து விட்டீங்க.

    ReplyDelete
    Replies
    1. இதுக்குமேலயும் மக்களை தொல்லை பண்ணவேண்டாமேன்னுதான்.

      Delete
  4. பயனுறத்தக்க நல்ல தளங்களை அறிமுகப்படுத்தியதற்காக
    உங்களுக்கு நன்றி அகலிகன்!

    ReplyDelete
    Replies
    1. மிக்க மகிழ்ச்சியும், நன்றியும்.

      Delete
  5. வாழ்த்துக்கள்...
    அருமையாக கொண்டு சென்றீர்கள்...

    ReplyDelete
  6. உங்கள் கடமையைச் சிறப்பாகச் செய்து முடித்தீர்கள்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க மகிழ்ச்சியும், நன்றியும்.

      Delete
  7. வாழ்த்துக்கள்... அகலிகன்.

    ReplyDelete
  8. வாழ்த்துக்கள்...சகோ! அகலிகன்.

    ReplyDelete