குடந்தையூர் சரவணன் ஆசிரியப் பொறுப்பினை எழிலிடம் ஒப்படைக்கிறார்.
➦➠ by:
* அறிமுகம்
அன்பின் சக பதிவர்களே !
இன்றுடன் முடியும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்ற குடந்தையூர் சரவணன் - தான் ஏற்ற பொறுப்பினைச் சரிவர நிறைவேற்றி - மிகுந்த ஈடுபாட்டுடனும் ஆர்வத்துடனும் பதிவுகள் இட்டு மன நிறைவுடன் நம்மிடமிருந்து விடை பெறுகிறார்.
இவர் எழுதிய பதிவுகள் : 009
அறிமுகப் படுத்திய பதிவர்கள் : 049
அறிமுகப் படுத்திய பதிவுகள் : 042
பெற்ற மறுமொழிகள் : 307
வருகை தந்தவர்கள் : 1760
குடந்தையூர் சரவணனை வாழ்த்தி வழி அனுப்புவதில் பெருமை அடைகிறேன்.
நாளை துவங்கும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்க அன்புடன் இசைந்துள்ளார் எழில்.
இவரின் வலைத்தளத்தின் பெயர் நிகழ்காலம். இவர் கணவருடன் சேர்ந்து கணிப்பொறி விற்பனை மற்றும் பழுதுபார்க்கும் பணிக்கூடத்தை கவனித்துக் கொள்கிறார். சமூகம் குறித்த ஆர்வம் காரணமாக இரு வேறு சுற்றுச் சூழல் மற்றும் மனவியல் குறித்த சமூகஅமைப்புகளில் செயலாற்றுகிறார். கடவுள் மறுப்பு எனும் ஒரு கொள்கைக்காக மட்டுமே மறக்கப்பட்டு வந்த பெரியார் குறித்த பார்வையை விரிவுபடுத்தவும் சமூகம் குறித்து இவர் பார்வையை பகிரவும் வலைததளம் வந்தவர். நிறைவாகச் செய்கிறார்.
எழிலினை வருக வருக என வரவேற்று வாழ்த்தி ஆசிரியப் பொறுப்பினில் அமர்த்துவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.
நல்வாழ்த்துகள் குடந்தையூர் சரவணன்
நல்வாழ்த்துகள் எழில்
நட்புடன் சீனா

|
|
சோதனை மறுமொழி
ReplyDeleteஇந்த வாரம் ஆசிரியர் பொறுப்பேற்கும் எழில் அவர்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள்
ReplyDeleteவாழ்த்துக்கள் சரவணன் சார்... வருக வருக எழில் மேடம்...
ReplyDeleteநிகல்காலம் சுட்டி தவறாக இருக்கிறது ஐயா... சரிபார்க்கவும்...
நிகழ்காலம் சுட்டி சரி செய்தாயிற்று...
Deleteவருக வருக சகோதரி எழில் அவர்களே... அசத்த வாழ்த்துக்கள்...
ReplyDeleteதளத்தின் இணைப்பை (நிகழ்காலம்) மட்டும் சரி பார்க்கவும்... இங்கே செல்கிறது (xn--clca9c0atk5ee2ke.) நன்றி...
ReplyDeleteநிகழ்காலம் சுட்டி சரி செய்தாயிற்று...
Deleteஉங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி நண்பர்களே....
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteஒரு வாரம் வலைச்சரப்பொறுப்பில் இருந்தசரவணன் அவர்கள் சிறப்பாக தனது பணியினை இன்றுடன் நிறைவு செய்கிறார் அவருக்கு எனது வாழ்த்துக்கள்....
--------------------------------------------------------------------------------------------------------------------------
இந்தவாரம் வலைச்சரத்துக்கு பொறுப்பாக வந்திருக்கும் சகோதரி எழில் அவர்களே உங்களுக்கு எனது வாழ்த்துக்கள்...... இந்த வாரம் சிறப்பாக அமையட்டும்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
பாராட்டுக்கள் குடந்தையூர் சரவணன்!
ReplyDeleteநல்வாழ்த்துகள் எழில்!!
வணக்கம்
ReplyDeleteதனபாலன் (அண்ணா) சொன்னமாதிரி உங்கள் தளத்தின் இணைப்பை சரிசெய்யுங்கள்...இப்படியாக வருகிறது(xn--clca9c0atk5ee2ke.)
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நிறைவாகச் செய்த சரவணன் அண்ணனுக்கு வாழ்த்துக்கள்..
ReplyDeleteகலக்க வரும் சகோதரி எழிலுக்கு வாழ்த்துக்கள்.
அன்பின் நண்பர்களே - நிகழ்காலம் சுட்டி சரியாக வேலை செய்கிறது - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
ReplyDeleteSaravanan sir,it was wonderful. How brilliantly you arranged the interview with Mani sir,How cleverly you took all of us to recollect all that you have written,How excellently you utilised the interview to help us remember the best of your writings and how marvellously you handled not only the language of Mani sir but the flavour of him till the end !....it was wonderful! All your writings for the week were excellent!!! Wish you all the best to continue your writings.

ReplyDeleteகுடந்தையூர் சரவணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் ஐயா.
ReplyDeleteஎழில் அவர்களுக்கு அன்பு வரவேற்பு
வருக எழில்! புதிய அறிமுகங்களை தருக
ReplyDeleteபொறுப்பினை சிறப்பாக நிறைவு செய்த திரு. சரவணன் அவர்களுக்கு நன்றி.. பொறுப்பினை ஏற்கும் அன்பின் எழில் அவர்களுக்கு நல்வரவு!..
ReplyDeleteகுடைந்தையூர் சரவணனுக்கு வாழ்த்துகள்.
ReplyDeleteதிருமதி எழில் அவர்களுக்கு நல் வரவு!
வாழ்த்துகள் வாழ்த்துகள் வாழ்த்துகள்
ReplyDeleteஇந்த வாரம் ஆசிரியர் பொறுப்பேற்கும் எழில் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
ReplyDeleteஅட நீங்களா? வாங்க வாங்க. இன்று தான் தனபாலன் சொல்லி இந்த பக்கம் வர முடிந்தது. நன்றியும் வாழ்த்துகளும்.
ReplyDelete