07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Thursday, October 10, 2013

வகையான அறிமுகங்கள் !

உறவுகளுக்கு  இனிய காலை வணக்கம்.

ஆத்தோரம் போறவளே
அன்னமிருந்தா தாடி புள்ள
அடுத்த வேலை பசி வந்தா
அதுக்கும் வழிய சொல்லு புள்ள

சட்டியில சோறு கண்டு
சாந்தமா படுத்துகிட்டா - உன்
சந்ததிகளும் கெட்டுப் போகும்..

சக மனுசன் செயலைத்தான்
பார்வையிட போவோம் மச்சான்.
பாருங்க இங்க பொதுநலமா
சிந்திக்கிறவங்க  தமிழாய்

பசின்னு வந்து புட்டா
பாவிக்கு பழசு புதுசு
தெரிவதில்லை...
பாரு மச்சான் இங்க
வட்டியில சோறு போட்டு
வக்கனையாய் சாப்பிடும்
முறைய வகையாத்தான்
சொல்றாங்க..
வாயேன் மச்சான் ..

புத்தன் காந்தி ஏசு பிறந்த
பொன்னுலகம் நம் பூமி
உண்டு மட்டும் வாழ்ந்திருந்தா
உலகம் அறியுமோ பல சேதி
படிச்சி வருவோம் வாங்க மச்சான்.
வளரும் இங்கே நற்சிந்தை தான்.

ஜாதிகள் இல்லையடி பாப்பா
பாடிய பாரதியை மறந்துபுட்டோம்
பாட்டாய் மட்டும் படிச்சி நாமும்
இருந்து விட்டோம்...
மூடத்தனங்களை வளர்த்து விட்ட
மனுசங்க யாரு...
இவக சொல்றாக போயி கேளு.

பகலுக்கும் இரவுக்கும்
பேச பல கதைகள் 
இங்கு உண்டு...
இருண்ட பொழுதொன்றில்
இறவா கதை பேசும்..
இளம் தலைமுறையை 


மீண்டும் நாளை சந்திப்போம்...

--
தென்றல் சசிகலா.

60 comments:

  1. சுருக்கமாக ஆனாலும் சுவையாக எழுதியுள்ளீர்கள். பாராட்டுக்கள்.

    SIMPLY SIMPLE & SUPERB !

    ReplyDelete
    Replies
    1. தங்களின் முதல் வருகையையும் பாராட்டையும் பார்த்ததில் பரவசமே . நன்றிங்க ஐயா.

      Delete

  2. அருமயான கவி நடை இனிமை
    வாழ்த்த்ுகள்

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க.

      Delete
  3. Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க.

      Delete
  4. கவி நடையில் அசத்தல் அறிமுகங்கள் அனைத்தும் நன்று வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க.

      Delete
  5. கவித்துமான அறிமுகங்கள். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க.

      Delete
  6. அறிமுகம் அனைத்தும் அருமை !

    அன்புச்சகோதரி சசிகலா அவர்களுக்கு வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க.

      Delete
  7. எங்களின் வலைதளத்தை அறிமுகம் செய்துவைத்த சகோதரி சசிகலா அவர்களுக்கு மிக்க நன்றி !

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க.

      Delete
  8. அறிமுகங்களை அறிமுகம் செய்திருக்கும் விதம் அருமையாக உள்ளது பாராட்டுக்கள்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க.

      Delete
  9. அறியாத 2 தளங்கள்... அறிமுகப்படுத்தியதற்கு நன்றி...

    அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. ஆச்சரியம் ஆனால் உண்மை... ஹஹ தங்களுக்கும் அறிமுகமில்லாத தளங்களா ?
      நன்றிங்க.

      Delete
  10. கவிதை நடையிலேயே அருமையாய் அறிமுகங்கள்! உங்களுக்கும் அறிமுகமாகிய அனைவருக்கும் வாழ்த்துகள் சசிகலா!

    ReplyDelete
    Replies
    1. மிக்க மகிழ்ச்சிங்க. நன்றியும்.

      Delete
  11. அனைத்து பதிவர்களையும்
    தொடர்ந்து படித்து மகிழ்ந்தேன்
    அருமையான பகிர்வுக்கு
    மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க ஐயா.

      Delete
  12. எல்லோரையும் படித்துவிட்டு வந்தேன் சசி.
    திறமைசாலிகளை வெளியுலகிற்கு அடையாளம் காட்டும் உங்கள் பணி தொடரட்டும்!

    ReplyDelete
    Replies
    1. இங்கும் வருகை தந்து அவரவர் தளங்களுக்கும் சென்று வந்தமைக்கு எனது மனமமார்ந்த நன்றிங்கம்மா.

      Delete
  13. அறிமுகம் செய்த விதம் அருமை....அனைவருக்கும் பாராட்டுகள்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க.

      Delete
  14. கவிதையாய் அறிமுகங்கள்..பாராட்டுக்கள்..!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க.

      Delete
  15. சொல்லாம சொல்லுறதும் சூட்சுமம் தான்.. தந்திரம் தான்!..
    மண் வாசம் வீசுதம்மா.. மனம் எல்லாம் இனிக்குதம்மா!..

    ReplyDelete
    Replies
    1. மிக்க மகிழ்ச்சிங்க. நன்றியும்.

      Delete
  16. அழகான கிராமிய மணத்தோடு வீடு வீடாக எம்மையும்
    அழைத்துச் சென்றவிதம் மிக அழகு தோழி..:) வாழ்த்துக்கள் அதற்கு!

    இன்றைய அறிமுகப் பதிவர்களுக்கும் நல் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க .

      Delete
  17. Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க.

      Delete
  18. அனைத்தும் நெஞ்சைத் தொட்ட வரிகள். அருமை. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க.

      Delete
  19. அனைத்தும் நெஞ்சைத் தொட்ட வரிகள். அருமை. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க.

      Delete
  20. கவிதையில் வலைதள அறிமுகங்கள்! மிகச்சிறப்பு! தொடருங்கள்!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க.

      Delete
  21. சசிகலா அம்மா.. அசத்தலான அறிமுகங்கள்.... அனைவருக்கும் வாழ்த்துக்கள்..

    நாளை முதல் எனக்கு Exam ஸ்டார்ட் ஆகுது...

    "நான் ஒரு முறை பாடம் படிச்சா எல்லா பாடமும் படிச்ச மாதிரி ஹா ஹா"


    ♥ ♥ அன்புடன் ♥ ♥
    S. முகம்மது நவ்சின் கான்
    www.99likes.blogspot.com

    ReplyDelete
    Replies
    1. என்ன படிக்கிறிங்க ? தேர்வில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

      Delete
    2. சசிகலா அம்மா. பயில்வது இறுதி ஆண்டு டிப்ளோம கணினி பொறியியல்.மற்றும் நான் பகுதி நேரம் வேலை பாத்து வருகிறன்...நன்றி

      Delete
    3. மிக்க மகிழ்ச்சி. நேரத்தை பயனுள்ளதாக பகுதி நேர வேலையாக அமைத்தது குறித்து வாழ்த்துக்கள்.

      Delete
  22. என்னுடைய தளத்தை அறிமுகம் செய்வீர்கள் என்று எதிர்பார்க்கவில்லை.....மிகவும் நன்றி அக்கா....அறிமுகம் செய்த விதம் பாராட்டுக்குரியது......கவிதை நடை மற்றும் யாரென்று தெரிய ஆர்வம் தூண்டும் முறை என அசத்தல் ....வாழ்த்துக்கள் அக்கா...

    ReplyDelete
    Replies
    1. தாங்கள் இங்கு வருகை தருவீர்கள் என நானும் எதிர்பார்க்கவில்லை சகோ. மிக்க மகிழ்ச்சி. நன்றியும்.

      Delete
  23. நாம் பயன்படுத்தும் முறையின் போது பால் எப்படி வெவ்வேறு சுவை அளிக்கின்றதோ அது போல எழுத்துக்களும் உங்கள் திறமையால் ஒவ்வொருமுறையும் ஒவ்வொரு சுவையாகவே எங்களுக்கு உள்ளது..
    அருமையான அறிமுகங்கள்..
    நன்றிகள்
    அன்புடன்...
    தென்றலின்வாசம்

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க.

      Delete
  24. வணக்கம்
    இன்று வலைச்சர அறிமுகங்கள் அனைவருக்கு எனது வாழ்த்துக்கள்
    தொடருகிறேன் பதிவுகளை

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. தங்களை வருகை கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க.

      Delete
  25. அறிமுகம் செய்யப்பட்ட கவிஞர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்! ” சேரிப்பையனும் - சிவகாசிக்காரனுக்கு பதில் கருத்தும்.. “ – படிக்கும் போதே இன்னுமா இப்படியும் மனிதர்கள் என்று எண்ணத் தோன்றுகிறது. பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
    Replies
    1. இருக்காங்க இன்னமும் கிராமப்பகுதிகளில் ஏன் சமீபத்தில் நானும் அனுபவித்தேன். ஒரு கிரஹப்பிரவேசத்துக்கு சென்று உணவருந்திவிட்டு வீட்டிற்கு வந்தேன். எங்க மாமியார் அவங்க வீட்லயா சாப்பிட்டு வந்த... என்று கேட்டாங்க. எனக்கு யாரையும் அப்படி ஒதுக்கத் தெரியாது என்றேன்.

      Delete
  26. Thank you for share my post ka. I am in bombay searching my jobs in oil and gas field. I cant read all your post and comments. Best wishes ka...

    ReplyDelete
    Replies
    1. மகிழ்ச்சி சகோ. தங்களின் மனத் தேடலுக்கு ஏற்ப பணி கிடைக்க வாழ்த்துக்கள்.

      Delete
  27. கவிதையில் அறிமுகங்கள்.
    வழங்கிய பாணி அருமை.

    ReplyDelete
    Replies
    1. மிக்க மகிழ்ச்சிங்க. நன்றியும்.

      Delete
  28. பூந்தென்றல்
    கவியிங்கு
    புதுராகம் பாடுகிறது..
    புதியது இதுவென்று
    புலப்பட வைக்கிறது...
    இரவின் புன்னகையை
    அறிவேனம்மா..
    மற்றவரை சென்று
    கண்டு மகிழ்கிறேனம்மா...

    ReplyDelete
    Replies
    1. அழகிய தங்களின் கவித்துவமான வரிகள் பார்த்து மகிழ்ந்தேன் அண்ணா. நன்றிங்க அண்ணா.

      Delete
  29. எளிமையான ஆத்மார்த்தமான வரிகள் . தளங்களும் புதியது . வாழ்த்துக்கள் சகோ ....

    ReplyDelete
  30. அருமையான தளங்கள். வாழ்த்துகள்.

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது