நவரச ஞாயிறு (வலைச்சரம் - ஏழாம் நாள்)
➦➠ by:
பெயர் சொல்ல விருப்பமில்லை
லேட்டா வந்ததுக்கு மன்னிக்கவும்.
முதலில் அனைத்து ஆசிரிய பெருமக்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்துகள்!
வலைச்சர ஆசிரியர் என்ற முறையில் உங்கள் வாழ்த்துகளை ஏற்றுக்கொள்கிறேன்! (ஓ! அந்த ஆசிரியர் வேற, இந்த ஆசிரியர் வேறயோ? சாரி!)
இந்த பதிவுல பலதரப்பட்ட பதிவர்களை அறிமுகப்படுத்த விரும்புகிறேன்.
என்னது நானு யாரா? இவரு இயற்கை மருத்துவத்தைப் பற்றி விலாவரியா எழுதறார். வாழை இலை மருத்துவம்னு ஒண்ணு சொல்றாரு, படிக்கும்போதே நம்ம கெட்ட நீரெல்லாம் போயிடற மாதிரி பீலிங். பால் சாப்பிடாதீங்கன்னும் சொல்றாரு. படிச்சுப்
பாருங்க, நம்பறதும் follow பண்றதும் உங்க இஷ்டம்!
அருண் பிரசாத் இவரும் பலதரப்பட்ட பதிவுகளை எழுதியிருக்காரு.ஒரு பதிவில் ஊருக்கெல்லாம் சோறிட வைக்கும் இவரின் மனிதாபிமானம் என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது.
டெரர் பாண்டியன் இவரோட எல்லா கமென்டுமே பலமா சிரிக்க வைக்கும். ரொம்ப நாள் கழித்துதான் பதிவுகள் எழுத ஆரம்பிச்சாரு. கமென்ட்டுங்கற பேர்ல கும்மி அடிக்கறவங்களை கும்மியிருக்காரு பாருங்க, எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு! இவருக்கும் எனக்கும் கொடுக்கல் வாங்கல் இருக்கு அது வெங்கட் ப்ளாக் போய் படிக்க ஆரம்பிச்சா புரியும்.
நவரசம்னு தலைப்பு வச்சுட்டு இயல் தமிழ் மட்டும் சொன்னா எப்படி? இதோ இசைத் தமிழ். கர்நாடக இசைப் பிதாமகரான தியாகராஜரின் கீர்த்தனைகளும் அதன் அர்த்தங்களும் இந்த ப்ளாகில் இருக்கின்றன. ஒரு சாம்பிளுக்கு இதைப் படியுங்க!
ஓகே. ஒரு வழியா ஏழு நாட்களுக்கு ஏழு பதிவுகள் போட்டாச்சு. என்னை அன்போடு அழைத்த சீனா அவர்களுக்கு என் நன்றி! என் பதிவுகளுக்கு யோசனை சொல்லிக் கொடுத்த...........
....................
...................
...................
வேணாம், அவருக்கு புகழ்ச்சி பிடிக்காது. அதுனால கோகுலம் வெங்கட் பேரை சொல்லாமயே உங்களிடம் இருந்து விடைபெறுகிறேன்!
டிஸ்கி : என் முந்தைய பதிவுகளில் எல்லாம் என் பதிவோட சுட்டிகளும் கொடுத்து பழகிவிட்டதால், என் பதிவுகளிலேயே சிறந்தவை என்று நான் நினைக்கும் சில பதிவுகள் இங்கே:-
என் பெற்றோர் பற்றி
உதவி செய்வதன் மகத்துவம்
வைகுண்ட ஏகாதசி - ஒரு விளக்கம்
மேலும் வாசிக்க...